Dinamani Thoothukudi - May 14, 2025Add to Favorites

Dinamani Thoothukudi - May 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thoothukudi along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Thoothukudi

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thoothukudi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 14, 2025

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

1 min

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min

கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

1 min

வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

1 min

ரோஜாவனம் பள்ளியில் பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கை

நாகர்கோவில் ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

1 min

நாகர்கோவிலில் 470 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: கிட்டங்கிக்கு சீல் வைப்பு

நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 470 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

மார்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் திறப்பு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

1 min

கன்னியாகுமரியில் நாளை 19ஆவது திருக்குறள் விழா

கன்னியாகுமரி லீபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில், 19ஆம் ஆண்டு திருக்குறள் விழா வியாழக்கிழமை(மே 15) நடைபெறுகிறது.

1 min

தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி வளாகத்தில் கஞ்சா செடி வளர்த்த 4 பேர் கைது

தூத்துக்குடி தனியார் உப்பு ஏற்றுமதி வளாகத்திற்குள் கஞ்சா செடி வளர்த்ததாக பிகாரை சேர்ந்த 4 இளைஞர்களை சிப்காட் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

மார்த்தாண்டம் அருகே கடை மீது கல் வீசியவர் கைது

மார்த்தாண்டம் அருகே செருப்பு கடையின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசி சேதப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வன உரிமைச் சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன உரிமைச் சட்டம் 2006 குறித்த மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கோவில்பட்டி என்இ கல்லூரியில் இருபெரும் விழா

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு, ஆத்தூர் அருகே உமரிக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

சிபிஎஸ்இ தேர்வு: கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min

தாண்டவன்காட்டில் திமுக சாதனை விளக்க கூட்டம்

உடன்குடி அருகே தாண்டவன்காட்டில், திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

1 min

இன்று கோவில்பட்டி, கயத்தாறில் ஜமாபந்தி தொடக்கம்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாய கணக்குகள் சரி பார்க்கும் நிகழ்ச்சி (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

1 min

எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள்: கோவில்பட்டி கோயிலில் அன்னதானம்

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் வாகனம் அளிப்பு

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய மோட்டார் வாகனம் வழங்கும் விழா எப்போதும்வென் றான் கிராமத்தில் நடைபெற்றது.

1 min

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா: மேயர் ஆய்வு

அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குவது தொடர்பாக, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

அம்ரூத் குடிநீர்த் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகளில் ரூ.41.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்ரூத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரா. அழகு மீனா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min

நெல்லையில் 104 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

1 min

கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய பொதுத் துறை வங்கிக்கு உத்தரவு

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்வதுடன் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் என பொதுத் துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டது.

1 min

கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ரோட்டரி சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணர்வு ஊர்திப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ். தியாகராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.

1 min

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

1 min

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.36.95 லட்சம் வழங்க தனியார் வங்கிக்கு உத்தரவு

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு கடன் நிலுவை தள்ளுபடி வழங்க வேண்டும், இறப்பு காப்பீட்டுத் தொகை, நஷ்ட ஈடு ரூ.36.95 லட்சம் வழங்க வேண்டும் என தனியார் வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1 min

இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் சிறந்த மாநிலம் தமிழகம்

கனிமொழி

1 min

மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் தேன் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து, சங்க துணைத் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள்: மாநில ஆணையர் கலந்தாய்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்கள் குறித்து, மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் அனைத்துத் துறை அலுவலர்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டார்.

1 min

நடுநிலையுடன் சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்தேன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

1 min

பாலருவி விரைவு ரயில் நாளை முதல் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும்

தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயங்கும் பாலருவி விரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

1 min

திருவாரூரில் சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட உத்தரவு

திருவாரூரில் பதிவு செய்யப்படாமல் செயல்பட்டுவரும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

சிறந்த நூல் பரிசுப் போட்டி

தமிழ் வளர்ச்சி துறை தகவல்

1 min

1,000 மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்: மே 24-இல் தொடக்கம்

தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வெழுதியவர்களில் தேர்வு செய்யப்பட்ட 1,000 மாணவ, மாணவிகளுக்கு கோவையில் பயிற்சிப் பட்டறை வகுப்புகள் மே 24-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

1 min

தமிழகம் பெருமைப்படலாம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

2 mins

மக்களாட்சியைக் காப்பாற்ற...

இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.

3 mins

கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லு படியாகும்?

அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

1 min

4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்

நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min

பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

1 min

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

1 min

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.

1 min

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.

1 min

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1 min

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்

பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

1 min

பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

உத்தரகண்ட் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரகண்டில் வக்ஃப் சொத்தான தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி

பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை

2 mins

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழப்பு: 10 பேர் கைது

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்: மே 16-இல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் அமெரிக்கா பயணம்

இந்தியா-அமெரிக்கா இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.

1 min

ஒரு தேர்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு தேர்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது' என்று குறிப்பிட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

1 min

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

1 min

பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு

ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

1 min

தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா

ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.

1 min

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.

1 min

4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.

1 min

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

1 min

தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபர்

கொலை வழக்கை எதிர் கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்.

1 min

எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.

1 min

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min

சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

ஏற்காடு கோடை விழா மே 23-இல் தொடக்கம்

ஏற்காடு கோடை விழா வரும் 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.

1 min

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

பிளஸ் 2 துணைத் தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only