Dinamani Namakkal - March 26, 2025

Dinamani Namakkal - March 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Namakkal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Namakkal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 26, 2025
சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்
நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, 'சௌகத்-ஏ-மோடி' எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.
1 min
உள்ளாட்சி காலியிடங்களுக்கு 2 மாதங்களில் தேர்தல் நடத்த முடிவு
நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு 2 மாதங்களில் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
1 min
தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு ஆய்வு
கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
1 min
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.
1 min
தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
திருச்செங்கோட்டில் வீட்டுமனை பட்டா வழங்க பயனாளிகள் தேர்வு பணி: ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
புதுச்சத்திரம் அருகே இடுகாட்டில் 6 மண்டை ஓடுகள், மாந்திரீக பொருள்கள்
புதுச்சத்திரம் அருகே கோவிந்தம்பாளையம் இடுகாட்டில் 6 மண்டை ஓடுகள், மாந்திரீக பொருள்களும் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தக் கங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்னா
நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அத்தனூர் மலைப் பகுதியில் காட்டுத் தீ
ராசிபுரத்தை அடுத்துள்ள அத்தனூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மரம், செடி கொடிகள் எரிந்து நாசமாயின.
1 min
பிரதமரின் சிறப்பு திட்டத்தில் தொழில் பயிற்சி: மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
1 min
அரசு மதுபானக் கூடத்தில் தீ விபத்து
நாமக்கல்லில், அரசு மதுபானக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தல்: ஒருவர் கைது
வெங்கரை அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?
நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1 min
பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளர்களுக்கு விருது
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா விருது வழங்கி கௌரவித்தார்.
1 min
ஹௌரா விரைவு ரயிலில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஹௌரா விரைவு ரயிலில் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
1 min
ஷிஹான் ஹுசைனி காலமானார்
நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி (60) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.
1 min
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ. 240 குறைவு
சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு
சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.
2 mins
இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
மோகனூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
பதவி உயர்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவர்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
பதவி உயர்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு
மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
உலக மொழிகளில் திருக்குறள் பெரியார் பல்கலை.யில் இன்று பன்னாட்டுக் கருத்தரங்கம்
உலக மொழிகளில் திருக்குறள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (மார்ச் 26) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
1 min
புதிய தொழிற்பேட்டைகள் - கொலுசு உற்பத்தி வளாகம்
முதல்வர் திறந்து வைத்தார்
1 min
அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்
அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப் ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.
1 min
சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!
நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.
3 mins
தூய்மைப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க மாட்டோம்
அமைச்சர் கே.என்.நேரு
1 min
11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்ளிட்ட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.
1 min
அமெரிக்கர்களும் விரும்பும் ஆவின் நெய்
ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
கிராமங்களிலும் கட்டுநர்கள் நியமனம் அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி
நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநர்கள் நியமிக்கப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை
1 min
ரூ.704 கோடியில் நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்
அமைச்சர் அறிவிப்பு
1 min
மத்திய அரசால் சொத்து வரி உயர்வு: கே.என்.நேரு
சொத்து வரியை உயர்த்தினால்தான், தமிழகத்துக்கான நிதி வரும் என்று மத்திய அரசு கூறியதால் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது
கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
1 min
இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம்
இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று மத்திய வர்த்தக துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்தார்.
1 min
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா
தேசிய-மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்யும் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா-2024, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min
உ.பி.யைவிட தமிழகத்துக்கு அதிக நிதி: மத்திய அமைச்சர் பதில்
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தைவிட, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
தகுதி இல்லாமல் பணம் பெற்றவர்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்பு
விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் பணம் பெற்றவர்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாள் வரை மக்களவை செவ்வாய்க்கிழமை நீட்டித்தது.
1 min
சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டி உள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
1 min
ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்
ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
1 min
ஜம்மு-காஷ்மீர் பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீரில் நீர்வளத் துறை பணியாளர்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
கனடா தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத்துறை அதிகாரி
கனடா பொதுத் தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min
இந்திய-சீன வெளியுறவு அதிகாரிகள் பேச்சு
தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.
1 min
ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக் காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா தெரிவித்துள்ளார்.
1 min
பிரிவினைவாதத்தை கைவிடுவதாக 2 ஹுரியத் அமைப்புகள் அறிவிப்பு
பிரிவினைவாதத்தைக் கைவிடுவதாக ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த 2 அமைப்புகள் அறிவித்துள்ளன; இது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
1 min
சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை
1 min
ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடரும் பாகிஸ்தான்
ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
1 min
இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்?
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணைய வழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது.
1 min
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்க சுற்றில் சுனில்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுனில்குமார் ஆடவர்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளார்.
1 min
முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனர்.
1 min
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
உலக கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.
2 mins
கருங்கடல் போர் நிறுத்தத்துக்கு ரஷியா - உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா
கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
1 min
10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
1 min
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
1 min
கரூர் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி, மேலும் நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
1 min
துருக்கி: போராட்டத் தடை ஏப்ரல் வரை நீட்டிப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
இலங்கை இறுதிக்கட்டப் போர்: முக்கியத் தளபதிகளுக்கு பிரிட்டன் தடை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
1 min
ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு
ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி
1 min
தமிழகத்தில் மார்ச் 29 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 26) முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்கள்
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
1 min
டாஸ்மாக் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு களின் விசாரணையிலிருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்தது.
1 min
எட்டயபுரம் பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.
1 min
பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.
1 min
Dinamani Namakkal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only