Dinamani Virudhunagar - March 21, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - March 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 21, 2025

தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்

சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

2 mins

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி

இரு மொழிக் கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

1 min

சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

குறி சொல்லும் கோடாங்கி வெட்டிக் கொலை: இளைஞர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குறி சொல்லும் கோடாங்கியை புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் சாட்சியம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வியாழக்கிழமை நேரில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.

1 min

தொழிலாளி கொலை: பெண் உள்பட மேலும் இருவர் கைது

சிவகாசியில் கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் பெண் உள்பட மேலும் இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

கல்லூரியில் தேசிய பயிலரங்கம்

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் புவி அமைப்பியல் துறை சார்பில், 'பெருநிறுவன, தனியார், அரசு சாரா நிறுவனங்களில் புவி அமைப்பியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ராமேசுவரத்தில் இந்து முன்னணியினர் மறியல்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வட மாநில பக்தர் உயிரிழந்த நிலையில், இந்தக் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பி.எஸ்.எப். வீரர் உடலுக்கு மரியாதை

சத்தீஸ்கர் மாநிலத்தில் உயிரிழந்த, சிவகாசியைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் உடலுக்கு அரசுத் தரப்பில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

1 min

மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் 50-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

பூவந்தியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்துக்குள்பட்ட பூவந்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கருவேல மரங்களை அகற்றிய என்.எஸ்.எஸ். மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஸ்ரீசேவு கன் அண்ணாமலை கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நிறைவடைந்தது.

1 min

ரமலான்: 600 பேருக்கு தமுமுகவினர் புத்தாடை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், 500 பேருக்கு ரூ.5 லட்சத்தில் புத்தாடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

திருவாடானை அருகே சாலை சேதம்

பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

1 min

கோயில் திருவிழா: தாயமங்கலத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் - காரைக்குடி மண்டலம் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

1 min

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

ராமநாதபுரத்தில் 7-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (மார்ச் 21) தொடங்குகிறது.

1 min

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றப் போட்டிகள்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 'முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத்தின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

1 min

கோரிக்கை மனு எழுத கட்டணம்: மாற்றுத்திறனாளிகள் புகார்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் தவிர்த்து மற்ற நாள்களில் மனு எழுதிக் கொடுக்க அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.

1 min

தொல் பொருள்கள் கிடைத்த மூவரைவென்றான் பகுதியைப் பாதுகாக்கக் கோரிக்கை

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரைவென்றானில் குளம் வெட்டிய போது, சுடுமண் குவளைகள், பானை ஓடுகள் கிடைத்த இடத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றல் சூழல் அவசியம்

மாவட்ட ஆட்சியர்

1 min

கூட்டுறவு சங்க தனி அலுவலர் உள்பட மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு இயந்திரம் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2.40 லட்சம் கையாடல் செய்த வழக்கில், தனி அலுவலர், மேலாளர் உள்பட மூவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

சாத்தூர்கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மீனவரின் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டை

தொண்டி அருகே கடலில் மீனவர் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டை சிக்கியது.

1 min

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 11 பேரும் விடுவிப்பு

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் 2 விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 11 பேரும் வியாழக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டனர்.

1 min

'செட்' தகுதித் தேர்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20: 'செட்' தகுதித் தேர்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக்குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1 min

கன்னியாகுமரி - ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு, ஹைதராபாத் (சரளப்பள்ளி) - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

1 min

தமிழகத்தில் மார்ச் 25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 22-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது

அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

1 min

புதுக்கோட்டையில் நாளை கலாரசிகளின் ‘இந்த வாரம்’ நூல் தொகுப்பு அறிமுக விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் எழுதிவரும் கலாரசிகனின் ‘இந்த வாரம்’ (6 தொகுதிகள்) தொகுப்பு நூல் அறிமுக விழா புதுக்கோட்டை கீழ ராஜ வீதியிலுள்ள ஹோட்டல் சாரதா கிராண்ட்-இல் சனிக்கிழமை (மார்ச் 22) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min

தொண்டி அருகே கடலில் பழுதாகி நின்ற இலங்கைப் படகிலிருந்து 2 மீனவர்கள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிபட்டினம் கடல் பகுதியில் பழுதாகி நின்ற இலங்கைப் படகையும், அதிலிருந்த 2 மீனவர்களையும் கடற்கரை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.

1 min

விமானத்தில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள் பறிமுதல்

இலங்கையிலிருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட ஆமைகள், பல்லிகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்களை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் காலிப்பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 21) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

1 min

போதும் இந்தக் கொலைவெறி!

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

2 mins

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

3 mins

மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

மின்மாற்றி பழுதை நீக்க நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார்.

1 min

வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்

வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.

1 min

வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

1 min

கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

அமைச்சர் கே.என்.நேரு உறுதி

1 min

நேரடி வரி நிலுவையில் 67% வசூலிப்பது கடினம்: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சிபிடிடி தகவல்

'மொத்த நேரடி வரி நிலுவையான ரூ.43 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தை வசூல் செய்வது கடினம்' என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்தது.

1 min

‘Deepfake’ அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

‘டீப்ஃபேக்’ (போலியாக உருவாக்கப்படும்) விடியோக்கள், புகைப்படங்களை கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்தது.

1 min

அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

'அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்

ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

1 min

ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 25 இந்தியர்கள்

‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

ரூ.54,000 கோடியில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்

மத்திய அரசு ஒப்புதல்

1 min

பலூசிஸ்தான் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு

பாகிஸ்தான் மீண்டும் குற்றச்சாட்டு

1 min

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே கச்சா எண்ணெய் கொள்முதல்

தேச நலனை கருத்தில்கொண்டே சர்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

பாகிஸ்தானில் வன்முறையால் புலம்பெயரும் சிறுபான்மையினர்

மாநிலங்களவையில் மத்திய அரசு

1 min

2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு 8 மாவட்ட நீதிபதிகள் நியமனம்

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

1 min

பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இரு இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

1 min

ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு

நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.

1 min

சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்

மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

1 min

நாகபுரி: வன்முறையாளர்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நகர காவல்துறை சார்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.

1 min

தொடர் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.

1 min

அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்

அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அவர்கள் அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.

1 min

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போனஸ் புள்ளிகள்: ஐசிசி பரிசீலனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் (2025-27) பெரிய வெற்றிகளுக்கும், பிரதான அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கும் போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக ஐசிசி பரிசீலித்து வருகிறது.

1 min

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min

ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.

1 min

முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு

டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

1 min

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.

1 min

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்

தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.

1 min

காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.

1 min

இரட்டிப்பானது நிலக்கரி போக்குவரத்து

ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்தது.

1 min

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

1 min

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

இரணியனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், \"உன் ஹரி எங்கிருக்கிறான்\" எனக் கேட்டு, பதில் இல்லை. \"இந்தத் தூணில் இருக்கின்றானா?\" எனக் கேட்டார் இரணியன். \"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்\" எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.

1 min

திருமணத் தடை நீங்க...

திருவள்ளுர் மாவட்டத்தில் பழைமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் ஊரில் அமைந்துள்ள திருப்பாலீசுவரர் கோயிலாகும்.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only