Dinakaran Chennai - March 21, 2025Add to Favorites

Dinakaran Chennai - March 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 11 Days
(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 21, 2025

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு போராடும்’ டிசர்ட் அணிந்து நாடாளுமன்றம் வந்த திமுக எம்பிக்கள்

புதுடெல்லி: மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்கிற வாசகங்கள் எழுதப்பட்ட டிசர்ட் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு போராடும்’ டிசர்ட் அணிந்து நாடாளுமன்றம் வந்த திமுக எம்பிக்கள்

2 mins

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய விவகாரம் அமலாக்க துறை நடவடிக்கைக்கு தடை

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய விவகாரம் அமலாக்க துறை நடவடிக்கைக்கு தடை

2 mins

தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக செயல்படுகிறது குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக செயல்படுகிறது குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை

3 mins

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் பவுன் ரூ.66,480க்கு விற்பனை

தங்கம் விலை மேலும் அதிகரித்து பவுன் ரூ.66,480க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை கண்டது.

1 min

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

1 min

அரசு போக்குவரத்து கழகங்களில் இன்று முதல் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

1 min

காலை உணவுத் திட்டம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வழிகளில் சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளப் பதிவு

1 min

மாநில மொழிக் கொள்கை உருவாக்குவதற்கான நீதிபதி முருகேசன் அறிக்கை பரிசீலனையில் உள்ளது

தமிழை கட்டாயப் பாடமாக்குவதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஜி.கே.மணி பேசினார், அப்போது அவர் எழுப்பிய கேள்விக்கு மாநில மொழிக் கொள்கை உருவாக்குவதற்கான நீதிபதி முருகேசன் அறிக்கையை வெளியிடுவதற்கான பரிசீலனையில் உள்ளது என்று ஜி.கே.மணிக்கு முதல்வர் பதில் தெரிவித்தார்.

1 min

முதல்வர் படத்தை அவமதித்த வழக்கில் பாஜ பெண் நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது

நீதிமன்றத்தில் கதறி அழுததால் பரபரப்பு

1 min

மின்சார பெட்டி வெடித்ததால் நிறுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நள்ளிரவில் வெற்றி

பூந்தமல்லி பணிமனையிலிருந்து முல்லை தோட்டம் வரை இயக்கம்

மின்சார பெட்டி வெடித்ததால் நிறுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நள்ளிரவில் வெற்றி

1 min

முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 25,000 வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சித்துறை செயலா ளர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டுள்ள அரசாணை

1 min

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு

29ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கிறது

1 min

பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தபோது எங்கள் பக்கமே திரும்ப மாட்டார்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பேச பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு வழங்கினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தபோது எங்கள் பக்கமே திரும்ப மாட்டார்

1 min

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பேச முயற்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி நேரடி வாக்குவாதம்

சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம்; அதிமுக வெளிநடப்பு

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பேச முயற்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி நேரடி வாக்குவாதம்

2 mins

பைக் -லாரி மோதல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப் பலி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கவரப்பட்டு வீரன் கோயில்திட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (21).

1 min

சேலம் ரவுடி கொடூர கொலை ஏன்?

சேலம் பிரபல ரவுடி ஜான் கொலையில் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ரவுடி கொடூர கொலை ஏன்?

3 mins

எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, கடையில் ஈ.டி ரெய்டு

இரும்புக்கடை அதிபர் கைது

எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, கடையில் ஈ.டி ரெய்டு

1 min

நெல்லை மாஜி எஸ்ஐ கொலை வழக்கு உதவி கமிஷனர் சஸ்பெண்ட்

நெல்லை எஸ்ஐ கொலை வழக்கில் கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நெல்லை மாஜி எஸ்ஐ கொலை வழக்கு உதவி கமிஷனர் சஸ்பெண்ட்

1 min

எம்.எப்.ஹூசைனின் ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனை

இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற ஓவிய கலைஞர் எம்.எப்.ஹூசைன்.

எம்.எப்.ஹூசைனின் ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனை

1 min

எம்.எஸ்.எம்.இ தொழில் மேம்பாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

தமிழ் நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (எம்.எஸ்.எம்.இ) மேம்படுத்துவதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன? என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

எம்.எஸ்.எம்.இ தொழில் மேம்பாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

1 min

ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு ஒன்றிய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் வழக்கு

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் நிறுவனம், ஒன்றிய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

1 min

கொய்யா விற்ற பெண்ணின் நேர்மை பிரியங்கா சோப்ராவின் வீடியோ வைரல்

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தில் உள்ள கோராபுட் என்ற இடத்தில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு முன்பாக அமெரிக்கா செல்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு கார் ஓட்டிச் சென்றுள்ளார் பிரியங்கா.

கொய்யா விற்ற பெண்ணின் நேர்மை பிரியங்கா சோப்ராவின் வீடியோ வைரல்

1 min

மோகன்லாலின் எம்புரான் டிரெய்லர் ரஜினிகாந்த் வெளியிட்டார்

மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் பான் இந்தியப் படமான 'எம்புரான்' படத்தின் டிரெய்லரை, ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே வெளியிட்டுள்ளார்.

மோகன்லாலின் எம்புரான் டிரெய்லர் ரஜினிகாந்த் வெளியிட்டார்

1 min

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவம் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவம் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

1 min

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி

பாசெல், மார்ச் 21: சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சியுடன் மோதினார்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி

1 min

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோடை மழை ஐபிஎல் திருவிழா நாளை தொடக்கம்

கிரிக் கெட் வீரர்களுக்கு விருந்து என்று சொன்னாலும் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் தான். காரணம், உலகில் உள்ள முன்னணி வீரர்கள் சங்கமிக்கும் தொடராகவும், உலகிலேயே அதிக வருவாய் ஈட்டி தரும் டி20 தொட ராகவும் ஐபிஎல் விளங்குகிறது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோடை மழை ஐபிஎல் திருவிழா நாளை தொடக்கம்

1 min

பஞ்சாப் எல்லையில் பதற்றம் 200 விவசாயிகள் கைது

பஞ்சாபில் எல்லை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

1 min

பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு உலக அளவில் இந்தியா படுகொலை நடத்துகிறது

இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு உலக அளவில் இந்தியா படுகொலை நடத்தி வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

1 min

டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறுகியகால போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் - ரஷ்யா ஒப்புதல்

டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறுகியகால போர் நிறுத்தத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒப்பு கொண்டுள்ளன.

1 min

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62.8 லட்சம் மோசடி

கொரட்டூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (55) என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.

1 min

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம், திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:

1 min

தண்டவாளத்தில் நடந்து சென்றபோது மின்சார ரயில் மோதி பெண் பரிதாப பலி

மனந லம் பாதிக்கப்பட்ட பெண் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி பலியானார்.

தண்டவாளத்தில் நடந்து சென்றபோது மின்சார ரயில் மோதி பெண் பரிதாப பலி

1 min

சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்

எஸ்.ஆர்.ராஜா திமுக எம்எல்ஏ கோரிக்கை

சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்

1 min

மணல் கடத்திய லாரி பறிமுதல்

பெரம்பூர், மார்ச் 21: பெரம்பூர் தாசில்தார் உமாமகேஸ்வரி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் எருக்கஞ்சேரி சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

1 min

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பெண் காயம், வாகனங்கள் சேதம்

சூளைமேட்டில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் படுகாயமடைந்தார். வாகனங்கள் சேதமடைந்தன.

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பெண் காயம், வாகனங்கள் சேதம்

1 min

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சாட்சியம்

பத்திரப்பதிவு துறை ஊழியர் லஞ்சம் பெற்ற வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

1 min

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் சார்பில் 12 புதிய ஷோரூம்கள் திறப்பு

சென்னை, மார்ச் 21: உலக அளவில் 6வது பெரிய நகைக்கடை நிறுவன மான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், இந்த மார்ச் மாதம் 12 புதிய ஷோரூம்களை திறப்பதன் மூலம் இந்தியா முழுவதும் பரந்து விரிந்த பிராண்டாக விரிவடைகிறது.

1 min

போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் நூதன மோசடி

வில்லிவாக்கம் பகுதியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் நூதன மோசடி

1 min

தரமணி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு வேண்டும்

அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்

தரமணி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு வேண்டும்

1 min

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 21: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாறும் செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை

விறுவிறுப்பாக வேலை நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாறும் செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை

1 min

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நம்ம ஊரு திருவிழா கலைக்குழு தேர்வு

காஞ்சிபுரம், மார்ச் 21: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச் செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகள், அயல் மாநில நாட்டுப்புற கலைகள், செவ்வியல் கலைகள் இடம்பெறும் வகையில், சென்னைநம்ம ஊரு திருவிழா 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

1 min

பெரும்பாக்கம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் ஊராட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

பெரும்பாக்கம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

1 min

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜ எம்எல்ஏ

மாமல்லபுரத்தில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 1 கோடி கையழுத்து பெறும் இயக்கத்தை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாஜவினர் தொடங்கினர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜ எம்எல்ஏ

1 min

திருக்கழுக்குன்றம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்

திருக்கழுக்குன்றம் அருகே கிராமத்தில் மேய்க்கால் காடு என்ற வகைப்பாட்டை மாற்றி , கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்ட வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

1 min

கூட்டுறவு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தென்மேல்பாக்கத்தில், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

கூட்டுறவு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

1 min

திருமண விழாவில் மதிக்காததால் ஆத்திரம் வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது

திருப்போரூரை அடுத்துள்ள ஒத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் மதிக்காததால் ஆத்திரம் வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது

1 min

தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை

மீஞ்சூர் ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

1 min

படியில் தொங்கியதை கண்டித்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து பள்ளி மாணவர்கள் ரகளை

திருத்தணியில், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

படியில் தொங்கியதை கண்டித்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து பள்ளி மாணவர்கள் ரகளை

1 min

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக , திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக, திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு வழங்கிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக , திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

1 min

கள்ளச்சந்தையில் மது விற்பனை கண்டித்து காவல் நிலையத்திற்கு பூச்சி மருந்துடன் வந்த கிராம மக்கள்

அடுத்த பூவலம்பேடு, குமரன் நாயக்கன், சுண்ணாம்புளம், ஓபசமுத்திரம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.

1 min

ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் பூண்டி ஒன்றியத்தில் உள்ள ரேஷன்கடை, ஆறு வழிச்சாலை, தொடக்கப்பள்ளி ஆகியவற்றை கலெக்டர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.

ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு

1 min

ஐஸ்கிரீம் கடையில் நூதன முறையில் பணம் திருட்டு

அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (31). இவர் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.

ஐஸ்கிரீம் கடையில் நூதன முறையில் பணம் திருட்டு

1 min

ஆட்டோ ஓட்டுவது போல் நடித்து கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

1 min

ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பு கருத்தரங்கம்

ஆவடியில் ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பு கருத்தரங்கம்

1 min

முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேருக்கு சிகிச்சை

முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 5 பேரை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்.

முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேருக்கு சிகிச்சை

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

PublisherKAL publications private Ltd

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinakaran Chennai delivers reliable news, in-depth analysis and expert opinions on various topics, including - Politics, business, sports, entertainment and local affairs. Dinakaran Chennai is a leading Tamil newspaper with its focus on Chennai’s civic developments, governance, business trends, and cultural events. Dinakaran Chennai is a trusted source of information for professionals, students, and leaders.

Subscribe to Dinakaran Chennai today and stay informed!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only