Dinamani Kanyakumari - March 25, 2025Add to Favorites

Dinamani Kanyakumari - March 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanyakumari along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Kanyakumari

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanyakumari

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 25, 2025

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பானது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்; 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்; மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது; உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது பிரதமரிடம் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக கடிதம் அளித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

1 min

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

1 min

எம்.பி.க்களுக்கு 24% ஊதிய உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயர்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றம்

உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

1 min

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த இளம்பெண்

வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஆம்புலன்சில் வந்து இளம்பெண் திங்கள்கிழமை மனு அளித்தார்.

1 min

யூனியன் பாங்க் இனாம்மணியாச்சி கிளை 12 ஆம் ஆண்டு தொடக்க விழா

யூனியன் பாங்க் ஆப் இந்தியா இனாம்மணியாச்சி கிளையின் 12 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

1 min

நாகர்கோவிலில் கோமாதா பாதயாத்திரைக்கு வரவேற்பு

காஷ்மீரிலிருந்து நாகர்கோவிலுக்கு திங்கள்கிழமை வந்த கோமாதா பாத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min

ஆறுமுகனேரியில் மதுபானக் கடை அமைக்க அனைத்துக் கட்சியினர் எதிர்ப்பு

ஆறுமுகனேரியில் மதுபானக் கடை, மதுபானக் கூடம் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

1 min

காயல்பட்டினம் வியாபாரிகள் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

காயல்பட்டினம் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி காயல்பட்டினம் ரத்தினபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

வட மாநில வாக்குகள் மூலம் ஆட்சி அமைக்கும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது

வடமாநில வாக்குகளை வைத்து மட்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற பாஜகவின் திட்டம் நிறைவேறாது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

மகனுடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

தக்கலை அருகே மகனுடன் பைக்கில் சென்ற பெண் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

1 min

கிணற்றில் தவறி விழுந்து இறந்த தொழிலாளி சடலம் மீட்பு

தட்டார்மடத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த, கூலித் தொழிலாளியின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: நாகர்கோவிலில் உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நாகர்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

1 min

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 994 மனுக்கள் அளிப்பு

கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் 994 மனுக்கள் பெறப்பட்டன.

1 min

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையர் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனர்.

1 min

கயத்தாறு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

வரதட்சணை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வெளிநாடு தப்பிய போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கைது

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

அடிக்கடி விபத்துகள் நேரிடும் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையைச் சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

1 min

காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்

அனைவரும் இணைந்து காசநோய் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்றார் ஆட்சியர் க. இளம்பகவத்.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.65,720-க்கு விற்பனையானது.

1 min

செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

1 min

பிளஸ் 2 தேர்வு இன்று நிறைவு: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 25) நிறைவு பெறவுள்ள நிலையில் மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல, பள்ளிகளுக்கு காவல் நிலையம் மூலம் காவலர்களை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min

தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் இன்று வெளியீடு

தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) வெளியிடப்படுகிறது.

1 min

டிஆர்பி ஆண்டு அட்டவணை வெளியீடு: முதுநிலை ஆசிரியர் தேர்வு ஆகஸ்டில் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2025-ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகளின் அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

1 min

டிராக்டர் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் டிராக்டர் - தனியார் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவர் உயிரிழந்தனர்.

1 min

காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுட்டுப் பிடிப்பு

மதுரை பெருங்குடி அருகே காவலர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுப் பிடித்தனர்.

1 min

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்.9-க்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஏப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரித்து தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

1 min

சிலம்பாட்டம் எனும் வீர விளையாட்டு!

தமிழகத்தில் எத்தனையோ வீர விளையாட்டுகள் இருந்தாலும், சிலம்பாட்டத்துக்குத் தனி மரியாதையும் பெருமையும் உண்டு.

2 mins

தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!

அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.

3 mins

புற்றுநோய் முழு பரிசோதனை திட்டம் 10 நாள்களில் தொடங்கப்படும்

அனைத்து வகை புற்றுநோய்களையும் அறிவதற்கான முழு பரிசோதனை வசதி, 10 நாள்களுக்குள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

1 min

149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு

நீர்வளத் துறை அமைச்சர்

1 min

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்கார் வசதி

அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

1 min

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?

அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

1 min

பேரவையில் அமர்ந்து உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன்

உடல் நலமின்மை காரணமாக பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார்.

1 min

'நீங்கள் விவசாயி என்றால் நாங்கள் யார்?'

'நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யார்' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

1 min

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள்

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்று சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் உறுதியளித்தார்.

1 min

விழுப்புரத்தில் புவிசார் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்

விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசார் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

1 min

வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீது விதிக்கப்படும் 'டிஜிட்டல் வரி' ரத்து

வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களான கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்டவை இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத டிஜிட்டல் வரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

1 min

பொய்யான பிரச்னையை எழுப்பி நாடாளுமன்றம் முடக்கம்

பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min

டி.கே.சிவகுமாரின் கருத்தால் காங்கிரஸின் ரகசிய செயல்திட்டம் அம்பலம்

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ள கருத்தால் முஸ்லிம்களை மகிழ்விப்பதற்காக அரசியல் சாசனத்தை மாற்றுவது என்ற காங்கிரஸின் ரகசிய செயல்திட்டம் அம்பலமாகிவிட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.

1 min

அஸ்ஸாம் பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தாக்க முற்பட்ட பாஜக எம்எல்ஏ

முதல்வர் மன்னிப்பு கோரினார்

1 min

நட்டா, கார்கேயுடன் தன்கர் ஆலோசனை

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்

1 min

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புகார்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர்.

1 min

தமிழகத்தில் உள்ள 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

1 min

கல்வித் துறை ஆர்எஸ்எஸ்வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவார்கள்

மாணவர்கள் மத்தியில் ராகுல் பேச்சு

1 min

மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள் சிறை

கேரள பாஜக தொண்டர் கொலை வழக்கு

1 min

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சி: தப்புவதற்காக கீழே குதித்த இளம்பெண் பலத்த காயம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 23 வயது பெண் பலத்த காயமடைந்தார்.

1 min

மத்திய அமைச்சர்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.

1 min

பாஜகவின் கேரள மாநிலத் தலைவராக ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்பு

பாஜகவின் கேரள மாநிலத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளார்.

1 min

ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் உள்பட 4 பேர் கைது

ரூ.15 லட்சம் லஞ்ச முறைகேடு வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) பொது மேலாளர், தனி யார் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளர் உள்பட 4 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

மகாராஷ்டிர துணை முதல்வரை இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு

நகைச்சுவை பேச்சாளர் மீது வழக்கு

1 min

நாகபுரி வன்முறை: முக்கியக் குற்றவாளியின் வீடு இடிப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் முக்கியக் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.

1 min

ஆசிய கோப்பை தகுதிச் சுற்று: இந்தியா - வங்கதேசம் மோதல்

துளிகள்...

1 min

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ரூட்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள் கிழமை முன்னேறினர்.

2 mins

ஊதிய ஒப்பந்தம்: 'ஏ' பிரிவில் தொடரும் ஹர்மன்பிரீத், ஸ்மிருதி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கான மத்திய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது.

1 min

மாணவர்கள் தற்கொலை தடுப்பு: தேசிய பணிக் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

பாட்மின்டன்: சுமீத் ரெட்டி ஓய்வு

இந்திய பாட்மின்டன் வீரர் பி.சுமீத் ரெட்டி (33) ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். இரட்டையர் பிரிவு வீரரான அவர், இனி முழு நேர பயிற்சியாளராக செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

1 min

நேஷன்ஸ் லீக்: மெக்ஸிகோ சாம்பியன்

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

1 min

அசுதோஷ் அதிரடி; டெல்லி 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.

1 min

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

நிகழ் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

1 min

நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு

நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகி வருகிறது.

1 min

உக்ரைன் விவகாரம்: துபையில் அமெரிக்கா-ரஷியா பேச்சு

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான புதிய பேச்சுவார்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை தொடங்கினர்.

1 min

பிரதமரின் பதவி நீக்கம்: ரத்து செய்தது நீதிமன்றம்

தென் கொரிய பிரதமர் ஹன் டக்-சூ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

1 min

துருக்கியில் வலுக்கும் போராட்டம்: 1,100 பேர் கைது

துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

1 min

திருக்குறுங்குடி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மார்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

திருநள்ளாற்றில் 2026 மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா: கோயில் நிர்வாகம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

நெல்லை நீதிமன்ற வளாகம் ட்ரோன் உதவியுடன் கண்காணிப்பு

திருநெல்வேலியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் திங்கள்கிழமை கண்காணித்தனர்.

1 min

புதுவை பேரவையிலிருந்து திமுக, காங். உறுப்பினர்கள் வெளியேற்றம்

லஞ்ச வழக்கில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் கைதான விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவர் இருக்கை முன் அமர்ந்து திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1 min

இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

Read all stories from Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only