Dinamani Madurai - March 15, 2025

Dinamani Madurai - March 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 15, 2025
ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம்
தென் தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
3 mins
கொலையான இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மதுரை அருகே கொலையான இளைஞரின் உடல் 3 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min
ஆட்டோ மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
மதுரை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
1 min
செந்தமிழ்க் கல்லூரியில் பயிலரங்கம்
மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான இளைஞர் இலக்கியப் பயிற்சி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
காமராஜர் பல்கலை. நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மக்கள் கூட்டு இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
1 min
கல்லூரியில் முப்பெரும் விழா
மதுரை நாகமலை புதுக்கோட்டை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 60-ஆவது ஆண்டு விழா, நிறுவனர் தின விழா, நன்கொடையாளர்கள் தின விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பாலியல் குற்ற வழக்கில் பாஜக நிர்வாகிக்கு பிணை
பாலியல் குற்ற வழக்கில் பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவர் ஷாவுக்கு பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
கிராம நிர்வாக அலுவலர் கொலை: பெண் உள்பட மூவர் கைது
திருமங்கலத்தில் இடப் பிரச்னை காரணமாக கிராம நிர்வாக அலுவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண், சிறுவன் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி
வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.
1 min
அழகர்கோயில் தெப்பத் திருவிழா
மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் மாசி பௌர்ணமி தெப்பத் திருவிழா பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
நிதிநிலை அறிக்கையில் மதுரைக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு பாராட்டுக்குரியது
தமிழக நிதிநிலை அறிக்கையில் மதுரை மாநகரின் வளர்ச்சிக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது என விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.
1 min
பட்டா வழங்கக் கோரிய வழக்கு: விருதுநகர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு
பெண்ணுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பேரவைத் தலைவர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுகவினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
1 min
சூலூர், பல்லடத்தில் செமிகண்டக்டர் தொழில் பூங்காக்கள்
மேற்கு மண்டலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோவை - சூலூர் பகுதியிலும், பல்லடம் பகுதியிலும் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை
மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
தமிழக நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், எதிர்ப்பும்
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் உள்ள சில அம்சங்களைத் தொழில் துறையினர் வரவேற்றனர். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு இல்லாதது குறித்து அரசு ஊழியர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.
2 mins
போக்குவரத்துக் காவலர்களுக்கு குளிர்பானம்
போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்களை மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min
இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடுத்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
1 min
ரூ. 2,200 கோடியில் கிராமச் சாலை மேம்பாடு
தல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26-இல் 6,100 கி.மீ. நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ. 2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சென்னை, கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையங்கள்
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்படவுள்ளன.
1 min
10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
தமிழகத்தில் ஆலந்தூர், குன்னூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
9 மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பேட்டை
மிழகத்தில் 9 மாவட்டங்களில் சிட்கோ சார்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாக மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 min
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
1 min
அரசியல்... அன்றும் இன்றும்!
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.
2 mins
குடிக்க உகந்த குடிநீர்!
இந்திய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பச் சந்தையில் 37 சதவீதத்தை மறு ஊடுகை (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புணேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மார்க்கெட் ரிசர்ச் நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
2 mins
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.
1 min
பேரவை கூட்டத் தொடர் 29 நாள்கள் நடைபெறும்
அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம்: ரூ.65 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்களது முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொடருவதற்காக அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
வெள்ளிமலை - ஆழியாறில் ரூ.11,721 கோடியில் நீரேற்று மின் திட்டங்கள்
அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய வெள்ளிமலை - ஆழியாறு பகுதியில் ரூ.11,721 கோடி முதலீட்டில் இரு வேறு புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இரு மொழிக்கொள்கை: முதல்வருக்கு ஆதரவாக தமிழக மக்கள்
இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தமிழக மக்கள் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு புதிய சலுகை ஏன்?
அரசு ஊழியர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அவர்களின் வாரிசுகள் பலன் பெற நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min
எண்ம வர்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு
எண்ம வர்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.26,678 கோடி: புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிவிப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்
சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.
1 min
பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு: ஓபிஎஸ் உள்பட மூவர் தனியாக வெளியேறினர்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
1 min
10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.
1 min
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா: விரைவில் அறிமுகப்படுத்த நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியது.
1 min
யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சேர்ப்பு
அசோகர் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தேர்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
1 min
மார்ச் 24, 25-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியைத் தொடர்ந்து, வரும் 24, 25-ஆம் தேதிகளில் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎஃப்பியு) வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கு
அரசுத் தரப்பு சாட்சியாக மாற முன்னாள் கல்வி அமைச்சர் மருமகன் முடிவு
1 min
சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.
1 min
மேற்கு வங்கம்: ரிக்ஷாக்கள் மீது கார் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
8 பேர் காயம்
1 min
குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து
3 பேர் உயிரிழப்பு
1 min
ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவருக்கு வீட்டுக் காவல்
ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1 min
வெடி விபத்தில் 9 பேர் இறந்த சம்பவம் ஆயுத தொழிற்சாலை அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிரத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 அதிகாரிகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
துஷார் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
1 min
நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
பெங்களூரு, மார்ச் 14: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
1 min
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அனுப்பிவைப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவலை அனுப்பியதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை பணியாளர் கைது செய்யப்பட்டார்.
1 min
கேரளம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
3 மாணவர்கள் கைது
1 min
கோப்பையை வெல்வது யார்?
இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்
1 min
டெல்லி கேப்டன் அக்ஸர் படேல்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் (31) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
பாரா தடகளம்: இந்தியா முதலிடம்
தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது. பதக்கப்பட்டியலில் 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என 134 பதக்கங்கள் வென்றது.
1 min
மகளிர் டி20: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்
மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
1 min
கியா கார்கள் விற்பனை 24% உயர்வு
கார் தயாரிப்பாளரான 'கியா இந்தியா' நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 23.8 சதவீதம் உயர்ந்தது.
1 min
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்தது.
1 min
ஜனவரியில் ஏற்றம் கண்டது தொழிலக உற்பத்தி
இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஜனவரியில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
ரூ.4,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி முடிவு செய்தது.
1 min
உக்ரைன் போருக்குத் தீர்வு காண ‘உன்னதப் பணி’
மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி
1 min
கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவர்
கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மார்க் கார்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 min
சிரியாவின் புதிய இடைக்கால அரசியல் சாசனம் வெளியீடு
சிரியாவில் அல்-அஸாத் ஆட்சியைக் கவிழ்த்த கிளர்ச்சிப் படை தலைவர் அகமது அல்-ஷரா தலைமையிலான அரசு, புதிய தற்காலிக அரசியல் சாசனத்தை வெளியிட்டுள்ளது.
1 min
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்கவும், இரட்டைக் குடியுரிமை பெற்ற நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
1 min
வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு
அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் ரூ.1,000
உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
1 min
30 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’
தமிழக முழுவதும் 30 இடங்களில் ரூ.150 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்க விரைவில் உரிய வாய்ப்பு
மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only