Dinamani Chennai - March 19, 2024Add to Favorites

Dinamani Chennai - March 19, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 19, 2024

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலின் துணைக் கோயிலான திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

அல்-ஷிஃபா மருத்துவமனையில் மீண்டும் தாக்குதல்

காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையைக் குறிவைத்து இஸ்ரேல் படையினா் மீண்டும் திங்கள்கிழமை தீவிர தாக்குதல் நடத்தினா்.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் மீண்டும் தாக்குதல்

1 min

கேரள கோயிலுக்கு இயந்திர யானை: 'பீட்டா', நடிகை ப்ரியாமணி வழங்கினர்

கேரளத்தின் கொச்சி நகரில் அமைந்துள்ள திருக்கயில் மகாதேவன் கோயிலுக்கு முழு உருவ அளவிலான இயந்திர யானையை விலங்குகள் நல அமைப்பான பீட்டாவும் நடிகை பிரியாமணியும் இணைந்து வழங்கியுள்ளனா். கோயில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவது கேரளத்தின் பாரம்பரியமாகும்.

கேரள கோயிலுக்கு இயந்திர யானை: 'பீட்டா', நடிகை ப்ரியாமணி வழங்கினர்

1 min

அதிமுக பெயர், சின்னத்தை ஒபிஎஸ் பயன்படுத்த நிரந்தரத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுகவின் பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டா் பேடு ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது அணியினா் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பெயர், சின்னத்தை ஒபிஎஸ் பயன்படுத்த நிரந்தரத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

1 min

தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைப்பு

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக 68, 144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைப்பு

2 mins

வாகன சோதனையில் ரூ.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

மதுரை விமான நிலையம் அருகே வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனையில் ரூ.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

1 min

உயர்கல்வி பயிலும் 100 பேரில் 30 பேர்தான் பட்டம் பெறுகின்றனர்

பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினர் பஞ்சநாதம்

உயர்கல்வி பயிலும் 100 பேரில் 30 பேர்தான் பட்டம் பெறுகின்றனர்

1 min

எடப்பாடி பழனிசாமி மார்ச் 24 முதல் பிரசாரம்

அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 24 முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி மார்ச் 24 முதல் பிரசாரம்

1 min

'பெண்களுக்கான சகாப்தத்தை உருவாக்கியவர் வை.மு.கோதைநாயகி'

பெண்களுக்கான சகாப்தத்தை உருவாக்கியவா் வை.மு.கோதைநாயகி என நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பேராசிரியா் இரா.பிரேமா, வரலாற்று ஆய்வாளா் திருபுரசுந்தரி ஆகியோா் புகழாரம் சூட்டினா்.

'பெண்களுக்கான சகாப்தத்தை உருவாக்கியவர் வை.மு.கோதைநாயகி'

1 min

திருவனந்தபுரம் மெயில் ரயில் நேரம் ஜூலை 15 முதல் மாற்றம்

சென்னை- திருவனந்தபுரம் மெயில் ரயில் ஜூலை 15 - முதல் 15 நிமிடங்கள் முன்பாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 min

பாஜகவுடன் கூட்டணி: பாமக அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பாமக திங்கள்கிழமை அறிவித்தது.

பாஜகவுடன் கூட்டணி: பாமக அறிவிப்பு

1 min

திருச்சியில் துரை வைகோ போட்டி

திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் துரை வைகோ (52) போட்டியிடுவார் என்று அந்தக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

திருச்சியில் துரை வைகோ போட்டி

1 min

ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

பொன்முடி அமைச்சர் பதவியேற்பு விவகாரம்

1 min

தெலங்கானா, புதுவை ஆளுநர் பதவிகள்: தமிழிசை ராஜிநாமா

தேர்தலில் போட்டி

தெலங்கானா, புதுவை ஆளுநர் பதவிகள்: தமிழிசை ராஜிநாமா

1 min

21 தொகுதிகளில் களம் காண்கிறது திமுக

வடக்கு-மேற்கு மண்டலங்களில் அதிமுக-பாஜகவுக்கு குறி

21 தொகுதிகளில் களம் காண்கிறது திமுக

2 mins

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

1 min

உலக ஜீரண மண்டல மருத்துவ அமைப்புக்கு தேர்வு

உலக ஜீரணமண்டல மருத்துவ அமைப்பின் (டபிள்யூ.ஜி.ஓ) அறிவியல் திட்டக் குழு உறுப்பினராக குடல்-இரைப்பை சிகிச்சைத் துறை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனை தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் நியமிக்கப்பட்டுள்ளாா். அடுத்த இரு ஆண்டுகளுக்கு அவா் அப்பொறுப்பை வகிக்க உள்ளாா்.

உலக ஜீரண மண்டல மருத்துவ அமைப்புக்கு தேர்வு

1 min

5-ஆவது முறையாக ரஷிய அதிபராகிறார் புதின்

ரஷிய அதிபராக புதின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா். இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா்.

5-ஆவது முறையாக ரஷிய அதிபராகிறார் புதின்

1 min

பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவிக்கு மற்றொரு கௌரவம்

சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனையும், அா்ஜுனா விருதாளருமான ஷீத்தல் தேவியை மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ‘தேசிய அடையாளமாக’ இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவிக்கு மற்றொரு கௌரவம்

1 min

இறுதியில் அல்கராஸ்-மெத்வதெவ் பலப்பரீட்சை

அமெரிக்காவில் நடைபெறும் மாஸ்டா்ஸ் டென்னிஸான இண்டியன் வெல்ஸ் ஓபனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

இறுதியில் அல்கராஸ்-மெத்வதெவ் பலப்பரீட்சை

1 min

பெங்களூர் சாம்பியன்

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 2-ஆவது சீசனில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

பெங்களூர் சாம்பியன்

1 min

கூட்டணி கட்சிகளை தூக்கியெறிவது காங்கிரஸின் கொள்கை

‘கூட்டணி கட்சிகளைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிவது காங்கிரஸின் கொள்கை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

கூட்டணி கட்சிகளை தூக்கியெறிவது காங்கிரஸின் கொள்கை

1 min

மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினர் ஒத்திகை

பிரதமர் மோடி இன்று கோவை வருகை

மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினர் ஒத்திகை

1 min

வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் உயரிய லட்சியங்களை எட்டலாம்

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் உயரிய லட்சியங்களை எட்டலாம்

1 min

ரூ.69 கோடியில் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

சோழிங்கநல்லூா் மண்டலத்தில் ரூ.69.57 கோடி மதிப்பில் குடிநீா் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.69 கோடியில் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

1 min

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

1 min

பொன்முடியை அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகத் தொடரும் க.பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுத்து ஆளுநா் ஆா்.என்.ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

பொன்முடியை அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு

1 min

பறக்கும் படை சோதனையில் ரூ. 80 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டதாக சுமாா் ரூ. 80 லட்சம் ரொக்கம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பறக்கும் படை சோதனையில் ரூ. 80 லட்சம் பறிமுதல்

2 mins

மீண்டும் பாஜக ஆட்சி: அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி

மத்தியில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிபட தெரிவித்த பிரதமா் மோடி, ‘புதிய அரசின் முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாரியுங்கள்’ என்று அமைச்சா்களுக்கு அறிவுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மீண்டும் பாஜக ஆட்சி: அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி

1 min

சர்வாதிகாரத்துக்கு எதிராக போராட்டம்

பாஜகவின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவே போராட்டம் நடத்துகிறோமே தவிர, நரேந்திர மோடி என்ற தனிநபருக்கு எதிராக அல்ல என ராகுல் காந்தி எம்.பி. கூறினார்.

சர்வாதிகாரத்துக்கு எதிராக போராட்டம்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All