Dinamani New Delhi - March 27, 2025

Dinamani New Delhi - March 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani New Delhi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani New Delhi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 27, 2025
1,300 ஊராட்சி செயலர் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,300 ஊராட்சி செயலர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.
1 min
மாநிலங்களுக்கு நிதி நிறுத்தம் நியாயமில்லை:
பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
1 min
நகைப் பறிப்பு சம்பவத்தில் சிக்கியவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர், தரமணியில் புதன்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
1 min
பாஜகவுடன் அதிமுக கூட்டணியா?
எடப்பாடி கே. பழனிசாமி பதில்
2 mins
இன்றுமுதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும்
எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதாக தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
1 min
டிடிஇஏ மந்திர்மார்க் பள்ளியில் மிகு ஒளிவிளக்குடன் கூடிய கிரிக்கெட் மைதானம் திறப்பு
தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சார்ந்த மந்திர்மார்க் பள்ளியில் மிகு ஒளிவிளக்குடன் கூடிய கிரிக்கெட் மைதானம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min
கால்நடைகள் சென்றதால் 15 நிமிடங்கள் காத்திருந்த தில்லி முதல்வரின் வாகனம்
ஹைதர்பூர் மேம்பாலத்தில் கால்நடைகள் வழிதவறிச் சாலையில் சென்றதால் புதன்கிழமை பிற்பகல் தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் வாகனத் தொடரணி கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் காத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மனித உரிமை விழிப்புணர்வு ஆவணப்பட போட்டியில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
என்ஹெச்ஆர்சி தலைவர் தகவல்
1 min
மத்திய அரசின் புதிய திட்டங்களை தமிழகத்தில் தொடங்க வேண்டும்
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வரும் திட்டங்களை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று மக்களவையில் ஈரோடு தொகுதி திமுக எம்.பி. கே.இ. பிரகாஷ் வலியுறுத்தினார்.
1 min
தில்லியில் உள்ள பால் பூத்தில் திருட்டு: மூவர் கைது
தென்மேற்கு தில்லியில் உள்ள பால் பூத்தில் பணம் மற்றும் பால் பொருட்களைத் திருடிச் சென்ற மூவரைக் தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
இலவச பாட்டில்கள் மூலம் மதுவை ஊக்குவிக்கும் உ.பி. அரசு
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு, மாநிலத்தில் 'ஒன் பிளஸ் - ஒன் ஃப்ரீ மதுபான திட்டத்தை அனுமதிப்பதன் மூலம் மது அருந்துவதை ஊக்குவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
செங்கோட்டை - தாம்பரம் இடையே சிலம்பு விரைவு ரயில் தினசரி சேவை
செங்கோட்டை - தாம்பரம் இடையே சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்கும் வகையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தென் காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வலியுறுத்தியுள்ளார்.
1 min
தில்லி பட்ஜெட் விவாதத்தை பாஜக அரசு குறைத்துவிட்டது
தில்லியின் 2025-26 நிதியாண்டு பட்ஜெட் மீதான விவாதங்களை பாஜக வேண்டுமென்றே குறைத்து வருவதாகவும், முக்கியமான பொருளாதார விவரங்களை மறைக்க முயற்சிக்கக்கூடும் எனவும் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி குற்றஞ்சாட்டி உள்ளார்.
1 min
கொலை, வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட நபர் ஹரியாணாவில் கைது
கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் களில் ஈடுபட்ட தேடப்படும் குற்றவாளியை தில்லி போலீசார் ஹரியாணா அருகே கைது செய்துள்ளனர்.
1 min
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறை ஆணையருக்கு பாஜக எம்எல்ஏ கடிதம்
பொது இடங்களில் நமாஸ் (தொழுகை) செய்வதால் ஏற்படும் அசௌகரியத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஷாகூர் பஸ்தி எம்எல்ஏ கர்னைல் சிங் தில்லி காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1 min
கைப்பேசி கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக நில விற்பனையாளர் கைது
கைலாஷ் நகர் பகுதியில் உள்ள கைப்பேசி சரிபார்ப்புக் கடை உரிமையாளர் லலித் மோகன் வர்ஷ்னே தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக நில விற்பனையாளர் சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு கோரிக்கை
ஊதிய உயர்வு தொடர்பான பாஜக மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ அபய் வர்மா தலைமையில் 5 பேர்கள் கொண்ட குழுவை தில்லி பேரவை அமைத்துள்ளது.
1 min
வாஜிராபாத்தில் ரூ.10 லட்சம் கேட்டு 16 வயது சிறுவன் கடத்திக் கொலை
வடக்கு தில்லியின் வாஜிராபாத் பகுதியில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி 16 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
மத்திய அமைச்சக அதிகாரி போல் நடித்து ரூ.33 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி போல நடித்து, தொலைந்து போன தொலைப்பேசியை மீட்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.33,000 மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
தில்லியில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி பண மோசடி: இருவர் கைது
முதலீடு என்ற பெயரில் சமூக ஊடக தளங்கள் மூலம் மக்களை பணம் மோசடி செய்த இருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
மழைக்கால கூட்டத்தொடரிலிருந்து காகிதமில்லா முறையில் அவை நடவடிக்கை
மழைக்கால கூட்டத் தொடரிலிருந்து தில்லி சட்டப் பேரவை காகிதமில்லா நடைமுறைக்கு மாற உள்ளதாக பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.
1 min
பாட்டியை கல்லால் தாக்கி கொன்ற பேரன்
ஆற்காடு அருகே பூர்வீக வீட்டை சகோதரி பெயருக்கு எழுதிய பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
மண் திருட்டு: லாரி பறிமுதல்
மண் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
பள்ளிக்குச் செல்லாததை மறைக்க கடத்தல் நாடகமாடிய மாணவர்கள்
நாட்டறம்பள்ளி அருகே பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதை மறைக்க வேனில் மர்ம நபர்கள்கடத்திச் சென்றதாக மாணவர்கள் நாடகமாடியது அம்பலமானது.
1 min
பரிகார பூஜை செய்வதாக பெண்ணிடம் நகை பறிப்பு
பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலி விசாரணை
அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலி மூலம் விசாரணை நடத்த வகை செய்யும் மாநிலங்களவை திமுக எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான பி. வில்சனின் தனி நபர் சட்ட மசோதாவை பரிசீலிக்க குடியரசுத் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
1 min
குடியாத்தம் ஒன்றிய வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.90 கோடி: தமிழக அரசுக்கு பாராட்டு
குடியாத்தம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு ஒன்றியக் குழு கூட்டத்தில் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min
போலி நகைகளை அடகு வைத்து ரூ.22 லட்சம் கடன் மோசடி
வேலூர் எஸ்.பி.யிடம் புகார்
1 min
மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு
இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
மனோஜ் உடலுக்கு முதல்வர் அஞ்சலி
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
5 நிமிடங்களில் முடிவடைந்த அரக்கோணம் நகர்மன்றக் கூட்டம்
அரக்கோணம் நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட அமளியால் தொடங்கிய 5 நிமிடங்களில் தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது.
1 min
மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 29-இல் திமுக ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத்திட்ட நிதியைத் தராத மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
1 min
காலமானார் வீ.கருப்பசாமி பாண்டியன்
முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக அமைப்புச் செயலருமான திரு நெல்வேலியைச் சேர்ந்த வீ.கருப்பசாமி பாண்டியன் (76) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
1 min
வீரவநல்லூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை
வீரவநல்லூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு
ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தார்.
1 min
கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!
‘குழந்தைகள் ஆசீர்வாதம் செய்யப்பட்டவர்கள்’ என்பது நல்லோர் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவர்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?
2 mins
மன்னித்தல் என்னும் மாமருந்து!
அறிவிற்சிறந்த சான்றோர் அப்படி நினைக்காமல், தமக்கு தீமை செய்தவரையும் மன்னித்து அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மையே செய்துவிடுவார்கள். இங்கே சான்றோரின் உயர் பண்பும் பெருமையும் அவருடைய மன்னித்தல் என்னும் குணத்தால் வெளிப்படுகிறது.
3 mins
சுயமரியாதைத் திருமணங்களை பதிவு செய்ய சார்-பதிவாளர்களுக்கு பயிற்சி
அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
1 min
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும்
அமைச்சர் உறுதி
1 min
அண்ணா மறுமலர்ச்சி - நூறு நாள் வேலை திட்டங்கள்: அதிமுக உறுப்பினர் விவாதம்
அண்ணா மறுமலர்ச்சி, நூறு நாள் வேலைத் திட்டங்கள் தொடர்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமியும் அதிமுக உறுப்பினரும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
1 min
அமெரிக்க தேர்தல் முறை சீரமைப்பு: இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்
அமெரிக்க தேர்தல் முறையை சீரமைப்பதற்கான நிர்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபர் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டினார்.
1 min
சீன வெளியுறவு இணையமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரிகள் சந்திப்பு
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்துக்குப் பிறகு அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சந்தித்தனர்.
1 min
நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை
மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு
1 min
நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை
நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
1 min
தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டென் கோதுமை
தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டென் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
1 min
வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: 4 பேரை ‘நாமினி’யாக நியமிக்கலாம்
2024-ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min
கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்
மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
1 min
நக்ஸல் வன்முறை 81% குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்
நாட்டில் நக்ஸல்கள் வன்முறை சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்துள்ளதாகவும், நக்ஸல் தாக்குதலால் ஏற்படும் படைவீரர்கள், அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் 85 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.
1 min
கர்ப்பிணிகள் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பு
மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு
1 min
அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
1 min
ஆசிய மல்யுத்தம்: சுனிலுக்கு வெண்கலம்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பில் இந்தியாவின் சுனில்குமார், 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min
டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
1 min
உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: அங்கூர்-அய்ஹிகா முன்னேற்றம்
உலக கண்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரில் 2-ஆவது நாளான புதன் கிழமை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் - பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 என வைல்டு கார்டு ஜோடியான சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வாணி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.
1 min
டிம் செய்ஃபர்ட் அதிரடி; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
மகளிர் T20: நியூஸிலாந்து தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது T20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
1 min
காலிறுதியில் ஜோகோவிச், ஃப்ரிட்ஸ்
மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
9 சதவீதம் சரிவைக் கண்ட வீட்டுக் கடனளிப்பு
கடந்த டிசம்பர் காலாண்டில் வீட்டுக் கடனளிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 9 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 3 சதவீதமும் குறைந்துள்ளது.
1 min
பஜாஜ் ஃபின்சர்வ்: ஓராண்டை கடந்த லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட்
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வின் லார்ஜ் மற்றும் மிட்கேப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டு திட்டம் அறிமுகமாகி ஓராண்டைக் கடந்துள்ளது.
1 min
பிரிட்டனின் பொருளாதாரத் தடை: இலங்கை கண்டனம்
விடுதலைப்புலி களுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தங்கள் நாட்டு முன்னாள் முப்படைதளபதி உள்ளிட்ட மூன்று உயரதிகாரிகள் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்துள்ளதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு
மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதிசெய்துவிட்டது
2 mins
கருங்கடல் போர் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை
தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.
1 min
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்
1 min
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5000 கனஅடியாக உயர்வு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்தது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
மோர்தானா அருகே சாலையில் திரிந்த ஒற்றை யானை
குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து: ஏப். 6-இல் பிரதமர் தொடங்கிவைக்கிறார்
பாம்பன் புதிய ரயில்வே பாலம் வழியாக வரும் ஏப். 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்தார்.
1 min
பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்
தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
1 min
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள் அரசு தொலைதூர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள், நிர்ணயிக்கப்பட்ட நாள்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
மணிமுத்தாறு அருவியில் 4 நாள்களுக்குப் பின் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதையடுத்து, நான்கு நாள்களுக்குப் பின் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1 min
Dinamani New Delhi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only