CATEGORIES
Categories

உக்ரைன் துறைமுகத்தில் ரஷியா மீண்டும் தாக்குதல்
உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அந்த நாட்டுத் துறைமுகம் மீது ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

லிபியா அணை உடைப்பு: 8 அதிகாரிகள் கைது
லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தது தொடா்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா
சீனாவில் நடைபெறும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் ஆகியவற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

புலிகள் உயிரிழப்பு: உதகையில் தேசிய குழு விசாரணை
நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலிகள் ஆணைய குற்றப் பிரிவு ஐ.ஜி. முரளிகுமாா் தலைமையிலான குழுவினா் உதகையில் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

பூமியைப் பாதுகாக்க இளைய தலைமுறை இணைந்து செயல்பட வேண்டும்
பூமியை பாதுகாக்க தற்போதைய இளைய தலைமுறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சா் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தாா்.

சமூக நலத் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதல் பலன்
மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்
மக்களவைத் தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க முடிவு

ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாஜகவின் திசைதிருப்பும் தந்திரம்
உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் பாஜகவின் தந்திரங்களில் ஒன்றுதான் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

வேலையின்மை, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது
வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு எனப் பொருளாதாரத்தை நிா்வகிப்பதில் மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நீதி வழங்குவதே 3 குற்றவியல் மசோதாக்களின் நோக்கம்: அமித் ஷா
தண்டனை வழங்குவதைவிட நீதி வழங்குவதே 3 குற்றவியல் மசோதாக்களின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

தமிழகம் அனைத்து சமூகத்தினருக்கான ஆன்மிக பூமி
அனைத்து சமூகத்தினருக்குமான ஆன்மிக பூமியாக தமிழகம் திகழ்கிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் தடுக்க புதிய பதனப் பொருள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானி தகவல்
உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் தடுக்க, புதிதாக ‘பக்பஸ்டா்’ எனும் புரத பதனப் பொருளை மைசூரு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது என்று அந்நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி கே.ராஜகோபாலன் தெரிவித்தாா்.

இலக்கியவீதி இனியவன் பெயரில் விருதுகள்
கம்பன் கழக துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி. அறிவிப்பு

மாநகராட்சி பகுதியில் சாலை மறுசீரமைப்புப் பணி தீவிரம்
சென்னை மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ. 7.6 கோடியில் 11.2 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலைகள், சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.

பாஜகவுடன் கூட்டணி?: அதிமுக இன்று ஆலோசனை
பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாடு முழுவதும் ‘வந்தே பாரத்' ரயில்கள்
பிரதமர் மோடி உறுதி; நெல்லை-சென்னை உள்பட 9 புதிய ரயில்கள் தொடக்கம்

ரஷிய கடற்படைப் பிரிவு தலைமையகத்தில் உக்ரைன் தாக்குதல்
தங்களது கருங்கடல் படைப் பிரிவு தலைமையகத்தில் தீவிர ஏவுகணைத் தாக்குதலை உக்ரைன் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.

சமூக வலைதளம், ஓடிடி-க்கு அடிமையாகும் குழந்தைகள்
உடல், மனநலப் பிரச்னைகள் அதிகரிக்கும் அபாயம்

ராணுவ விவகாரங்களில் தலையிட முடியாது
தனது பதவி நிலைக்கு ஏற்ற பணியை ஒதுக்கவில்லை என்று புகாா் தெரிவித்து பெண் ராணுவ அதிகாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ராணுவ உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று கூறியது.

பாஜக எம்.பி. பிதூரி சர்ச்சை கருத்து: மக்களவைத் தலைவர் எச்சரிக்கை
மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினா் குன்வா் டேனிஷ் அலிக்கு எதிராக சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி விமா்சனம் செய்த பாஜக உறுப்பினா் ரமேஷ் பிதூரிக்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

'சாலை பாதிப்புகளை துறைக்குத் தெரிவிக்க தனி செயலி'
சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத் துறைக்குத் தெரிவிக்க பிரத்யேக செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.

பல்லாவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல்
பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை-பம்மல் சாலை சந்திப்பில் புதிய போக்குவரத்து சிக்னலை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

டெங்கு: அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த சிகிச்சை வசதி
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், குருதியேற்ற சிகிச்சைக்கான ரத்த தட்டணுக்கள், நில வேம்பு குடிநீா் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல் வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு
சீன பயணத்தை ரத்து செய்தார் அனுராக் தாக்குர்

‘ரஷிய-வட கொரிய ராணுவ ஒத்துழைப்பு அபாயகரமானது'
ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஏற்படுவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானதும், அபாயகரமானதும் ஆகும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

பரதநாட்டியக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன் (86) மறைவு
பிரபல பரதநாட்டியக் கலைஞா் சரோஜா வைத்தியநாதன் (86) தில்லியில் உள்ள அவருடைய வீட்டில் வியாழக்கிழமை காலமானாா்.

இன்று தொடங்குகிறது இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மொஹாலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக் கொலை
பஞ்சாபில் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கனடாவைச் சோ்ந்த தாதா சுக்துல் சிங் (எ) சுகா துனெகே, கனடாவின் வின்னிபெக் நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.