Dinamani Karaikal - March 20, 2025

Dinamani Karaikal - March 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 20, 2025
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
கூட்டுறவுப் பணியாளர்களுக்கு குறைதீர் முகாம்
திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பணியாளர்களின் குறைதீர் முகாம் அண்மையில் நடைபெற்றது.
1 min
திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்
திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
தரங்கம்பாடி பகுதியில் ஆட்சியர் ஆய்வு
தரங்கம்பாடி வட்டாரத்திற்குட்பட்ட தில்லையாடி, ஆக்கூர், எருக்கட்டாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
தவணைத் தொகை பெற அடையாள எண் அவசியம்
நாகை மாவட்ட விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் 20-ஆவது தவணைத் தொகையை தொடர்ந்து பெற வேளாண் அடுக்க அடையாள எண் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min
சிவராமகிருஷ்ண சுவாமிகள் குருபூஜை
ரோட்டு சுவாமிகள் என்றழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகளின் 51-ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நீதிமன்ற நடவடிக்கைகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
நாகை நீதிமன்றத்தின் செயல்பாடுகளை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
1 min
அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
தேவூர் முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு புதன்கிழமை தொடங்கியது.
1 min
காலமானார் ஜி. இராமாமிர்தம்
நாகை மாவட்டம், திருக்குவளை பிரதான சாலை மீனம்பள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த வீ. கோவிந்தசாமி மனைவி ஜி. இராமாமிர்தம் (90) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காலமானார்.
1 min
மார்ச் 23-இல் வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவர்களுக்கு பணி ஆணை
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவர்கள் பணி ஆணை பெற்றனர்.
1 min
ஏப். 4-இல் சீதளாதேவி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காரைக்கால் பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஏப். 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
1 min
வார்த்தை வன்முறை!
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
3 mins
அரசு மீதான பாஜகவின் அவதூறு எடுபடாது
சோதனை என்கிற பெயரில் அரசின் மீதான பாஜகவின் அவதூறு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
1 min
ரயில்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம்
ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
ஜிடிபி-யில் சுகாதாரச் செலவினம் 1.84% இருந்து 2.5%-ஆக உயரும்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத்துக்கான செலவினம் தற்போது 1.84 சதவீதமாக உள்ளது; விரைவில் இது 2.5 சதவீதமாக உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.
1 min
விவசாய சங்கத் தலைவர்களுடன் மே 4-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாய சங்கத் தலைவர்களுடனான 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை மே 4-இல் நடைபெறும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். அதேநேரம், பதற்றத்துக்குரிய பகுதிகளில் ஊரடங்கு தொடர்கிறது.
1 min
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min
கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு
இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1 min
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், ஈயம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான பதக்கம், ஈயம் ஆகியவை கண்டறியப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்
மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
1 min
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only