Dinamani Vellore - March 28, 2025Add to Favorites

Dinamani Vellore - March 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year$356.40 $23.99

Flash Sale - Save 93%
Hurry! Sale ends on April 1, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 28, 2025

குடியேற்றம், வெளிநாட்டவர் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் இந்தியா வருகை, தங்குதல் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முறைப்படுத்துவது தொடர்பான மசோதா, எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

1 min

சாலையோரக் கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் மசோதாவை திரும்பப் பெற தீர்மானம்

அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு

1 min

ஏழுமலையானுக்கு அதிகரித்த நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு தற்போது நன்கொடைகள் வெகுவாக அதிகரித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min

திருப்பத்தூரில் 99.50 டிகிரி வெயில்

திருப்பத்தூரில் வியாழக்கிழமை 99.50 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

1 min

ஏழுமலையானுக்கு ரூ. 2.45 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வியாழக்கிழமை ரூ.2.45 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டது.

1 min

பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் நல்ல அரசு அமையாது

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

1 min

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேசுவரம், மார்ச் 27: கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

1 min

ஏலகிரி காப்புக் காட்டில் ஆண் சடலம் மீட்பு

ஏலகிரி மலை காப்புக் காட்டில் ஆணின் சடலத்தை ஜோலார்பேட்டை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் சனிக்கிழமை (மார்ச் 29) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

1 min

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 2-ஆவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

1 min

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு

நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

1 min

திருப்பத்தூர் மாவட்டத்தில் 15,826 மாணவர்கள் எழுதுகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 15,826 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

1 min

சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் தமிழில் பெயர் பலகை

தக்கோலம் அருகே அமைந்துள்ள சிஐஎஸ்எஃப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் தமிழிலும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

கொத்தனார் வீட்டில் 4 பவுன் திருட்டு

ஒடுகத்தூர் அருகே கட்டட மேஸ்திரி வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ.30,000-ஐ திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கட்டடத் தொழிலாளி கைது

திருப்பத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min

நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை ஒன்றியங்களில் 8 ஏரிப் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

1 min

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

குடியாத்தம் நகர அதிமுக சார்பில், அந்தக் கட்சியின் வாக்குப் பதிவு மையப் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

1 min

சர்வதேச கருத்தரங்கில் மருதர் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

சென்னை ஆர்ஏஎம்எஸ் வணிக பகுப்பாய்வு நிறுவனம் சார்பில், மாணவிகளுக்கான அறிவியல்சார் உளவியல் ஆய்வுகள் எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min

தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு

வாணியம்பாடியில் வீடற்ற ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மானியத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

1 min

அம்பேத்கர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பாமக பொதுக்குழு கூட்டம்

வேலூர் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கே.வி.குப்பத்தில் நடைபெற்றது.

1 min

முறைகேடு புகார்: நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்

முறைகேடு புகாருக்கு உள்ளான உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர், தாம்பரம் மண்டலக் குழுத் தலைவர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இரு மாமன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880-க்கு விற்பனையானது.

1 min

பொதுச் செயலர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்

அதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

தெலங்கானா பேரவை தீர்மானம் தொடக்கம்தான்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெலங்கானா பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒரு தொடக்கம்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

உசிலம்பட்டி அருகே கல்லால் தாக்கி காவலர் கொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் காவலரை கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பியவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

வாக்குகளுக்காக கலவரம் செய்வதல்ல எங்கள் அரசியல்

'வாக்குகளுக்காக கலவரம் செய்வதல்ல எங்களுடைய அரசியல்' என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

ஒருமித்த கருத்துடைய யாரும் அதிமுக கூட்டணிக்கு வரலாம்

ஒருமித்த கருத்துடைய யார் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி.

1 min

தற்கொலை தடுப்பு சமுதாய கடமை!

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

2 mins

தூய்மை...வாழ்க்கை...துயரம்!

தமிழகத்தின் புவியியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, தூய்மைப் பணியாளர்கள், கிராமப்புற குடிநீர் தொழிலாளர்களின் வாழ்க்கையை பல கோணங்களில் ஆராய்ந்து, அவற்றை முறைசெய்து, அத்தகையோரின் வாழ்க்கையை சமுதாய சராசரி சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

3 mins

சென்னையில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலனை: முதல்வர்

சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு எதிரானது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

1 min

பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்?: அப்பாவு விளக்கம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

1 min

இளையராஜாவுக்கு அரசு சார்பில் ஜூன் 2-இல் பாராட்டு விழா: முதல்வர்

இசையமைப்பாளர் இளையராஜா திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதைப் பாராட்டும் வகையிலும், லண்டனில் அவர் சிம்பொனி இசை அரங்கேற்றியதைப் பாராட்டும் வகையிலும் தமிழக அரசின் சார்பில் ஜூன் 2-இல் பாராட்டு விழா நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

1 min

கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவர் சேர்க்கை குறைவு

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்தது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

1 min

தமிழகத்திற்கான நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

தமிழகத்திற்கான நிலுவை நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் வட சென்னை திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமி வலியுறுத்தினார்.

1 min

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min

கேரளத்தில் 4 ஆண்டுகளில் வன விலங்குகளால் 344 பேர் உயிரிழப்பு

மாநிலங்களவையில் தகவல்

1 min

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை நிராகரித்தார்.

1 min

ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.

1 min

முஸ்லிம்கள் சிறப்பு உரிமைகள் பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்

பாஜக எம்.பி. வலியுறுத்தல்

1 min

இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள்

இலங்கை சிறைகளில் 97 இந்திய மீனவர்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

அவை மாண்பு: ராகுலைத் தொடர்ந்து சுயேச்சை எம்.பி.க்கு ஓம் பிர்லா எச்சரிக்கை

அவையின் மாண்பையும், ஒழுங்கையும் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி. பப்பு யாதவுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.

1 min

இனி ஆண்டுக்கு மூன்று முறை 'சிஏ' இறுதித் தேர்வு

நடப்பு ஆண்டுமுதல், பட்டய கணக்காளர் (சிஏ) இறுதித் தேர்வு இரண்டு முறைக்குப் பதிலாக மூன்று முறை நடத்தப்படும் என்று இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை

பாகிஸ்தானின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (52) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றப் பரிந்துரையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை அலாகாபாத் உள்பட 6 உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் வியாழக்கிழமை சந்தித்தனர்.

1 min

உத்தர பிரதேசம்: மறுவாழ்வு மையத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் மறுவாழ்வு மையத்தில் வழங்கிய உணவைச் சாப்பிட்ட 4 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாதுகாப்புப் படையினர் 5 பேர் காயம்

1 min

பிரிவினைவாதத்தைக் கைவிட்ட மேலும் இரு ஹுரியத் அமைப்புகள்

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன; அங்கு பிரிவினைவாதம் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

குடியேற்ற மசோதாவால் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பு

மக்களவையில் கனிமொழி பேச்சு

1 min

ஸ்வியாடெக் அதிர்ச்சி; அலெக்ஸாண்ட்ரா அசத்தல்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவைடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி அடைந்தார்.

1 min

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை: சாம்பியனுக்கு ரூ.342 கோடி ரொக்கப் பரிசு

ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கால்பந்து கிளப் புகளுக்கான உலகக் கோப்பை போட்டியில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.342 கோடி ரொக்கப் பரிசாக கிடைக்கவுள்ளது.

1 min

ஷர்துல் அசத்தல், பூரன் அதிரடி; லக்னௌ வெற்றி

ஐபிஎல் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் சரத் கமல்-சினேஹித்

உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல்-சினேஹித் சுரவஜுலா தகுதி பெற்றனர்.

1 min

குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு

தடுக்கக்கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியாவின் முயற்சிகள் முன்மாதிரியாக திகழ்வதாகக் கூறி ஐ.நா பாராட்டியுள்ளது.

1 min

17 ஆண்டுகால வரலாற்றை திருத்தி எழுதுமா பெங்களூரு?

ஐபிஎல் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், சென்னையில் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

1 min

எகிப்து: சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

எகிப்தின் ஹர்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

1 min

தமிழகம் முழுவதும் 'ஐபிடிவி' சேவை: ஏர்டெல் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், தமிழ்நாடு முழுவதும் தனது 'ஐபிடிவி' (இணைய நெறிமுறை தொலைக்காட்சி) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

துருக்கி போராட்டம்: 1,900-ஐ நெருங்கிய கைது

துருக்கியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்கியுள்ளது.

1 min

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்களில் 9 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

1 min

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min

அருள் தரும் தட்சிணாமூர்த்தி

சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம் பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும்.

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only