Dinamani Thanjavur - March 26, 2025Add to Favorites

Dinamani Thanjavur - March 26, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 26, 2025

சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்

புது தில்லி, மார்ச் 25: நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, 'சௌகத்-ஏ-மோடி' எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.

1 min

தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு ஆய்வு

கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

1 min

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.

1 min

அறந்தாங்கியில் இளைஞர் பெருமன்றத்தினர் ரத்ததானம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானம் வழங்கினர்.

1 min

உளுந்துக்கு அரசே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

உளுந்துக்கு அரசே விலை நிர்ணயித்து, கொள்முதல் செய்ய வேண்டும் என கந்தர்வகோட்டை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

1 min

மார்ச் 29-இல் கிராமசபைக் கூட்டம்

உலக தண்ணீர் நாளை யொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 29ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

1 min

பன்னாட்டுக் கருத்தரங்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையின் பண்ணிசைப் பாதுகாத்தல் அறக்கட்டளை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

மார்ச் 28-இல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 28 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min

கொசு ஒழிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருக்காட்டுப்பள்ளியில் புற்றுநோய், கண் பரிசோதனைக்கு இலவச முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் எக்ஸெல் ஹெல்த் கேர் மற்றும் சுகவாழ்வு ஹெல்த் கேர் இணைந்து நடத்திய மார்பகப் புற்றுநோய் மற்றும் கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

விராலிமலை-திருச்சி தேசியநெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

1 min

செங்கிப்பட்டி அருகே லாரி மோதி சிறுவன் பலி

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியில் திங்கள்கிழமை இரவு லாரி மோதி இரவு உயிரிழந்தார்.

1 min

பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்டுவதற்கு உள்ள இடையூறுகளை அகற்றிவிட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min

ஊராட்சிகளில் குடிநீர், சொத்து வரியை மார்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை மார்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

1 min

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

குடிநீர் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற முடிவு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியர் 2 மாதம் கெடு விதித்தார்.

1 min

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரல் நீர்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீர்க்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

1 min

மார்க்சிஸ்ட் கம்யூ. பேரணி, ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

ஏ.செட்டிப்பட்டியில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஏ. செட்டிப்பட்டி கிராமத்தில் காமன் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

சிறுமி பலாத்காரம் போக்சோவில் இளைஞர் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற நில அளவையர் பலி

தஞ்சாவூர் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

1 min

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்னா

ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்ந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் பங்குனித் தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் உள்ள வேங்கடாசலபதி ஒப்பிலியப்பன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min

பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூரில் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

திருக்கோடிக்காவலில் ஐயனார் கோயிலில் பங்குனி திருவிழா

பங்குனி திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகேயுள்ள திருக்கோடிக்காவலில் பூர்ண புஷ்கலா சமேத மஞ்ஜினி ஐயனார் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகா அபிஷேகம் நடைபெற்றது.

1 min

பொன்னமராவதி அருகே அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

பொன்னமராவதி அருகே பணிக்கு சரியாக வராத அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min

பெருங்குடியில் வேண்டிவந்த அம்மன் கோயில் தேரோட்டம்

அரிமளம் அருகே பெருங்குடியில் வேண்டி வந்த அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்

கந்தர்வ கோட்டை அருகே அரசு விதைப் பண்ணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தானியங்களை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாகக் கூறி பொதுமக்கள் லாரியை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

மோகனூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: புதுக்கை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

மோகனூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

1 min

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மார்ச் 27-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

1 min

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர்.

1 min

இருசக்கர வாகனங்கள் மோதல் இளைஞர் உயிரிழப்பு; 4 பேர் காயம்

தளவாபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.63 கோடி மோசடி செய்தவர் கைது

தஞ்சாவூர் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ.1.63 கோடி மோசடி செய்த நபரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

திருச்சியில் ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல் பெண் உள்பட 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

ஓட்டுநர் பணியிடை நீக்கம்

1 min

காலமானார் ஷிஹான் ஹுசைனி

நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி (60) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.

1 min

டாஸ்மாக் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு களின் விசாரணையிலிருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்தது.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மே 9-இல் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இறுதித் தேர்வான இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

1 min

பதவி உயர்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவர்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயர்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்

அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.

1 min

சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!

நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.

3 mins

தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும் நிதித் தட்டுப்பாடு

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

1 min

கள் இறக்க அனுமதிக்க வேண்டும்

காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை

1 min

ரூ.704 கோடியில் நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்

அமைச்சர் அறிவிப்பு

1 min

மத்திய அரசால் சொத்து வரி உயர்வு: கே.என்.நேரு

சொத்து வரியை உயர்த்தினால்தான், தமிழகத்துக்கான நிதி வரும் என்று மத்திய அரசு கூறியதால் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

1 min

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது

கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

1 min

உ.பி.யைவிட தமிழகத்துக்கு அதிக நிதி: மத்திய அமைச்சர் பதில்

'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தைவிட, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

1 min

தகுதி இல்லாமல் பணம் பெற்றவர்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்பு

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் பணம் பெற்றவர்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.

1 min

'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாள் வரை மக்களவை செவ்வாய்க்கிழமை நீட்டித்தது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only