Dinamani Puducherry - March 27, 2025Add to Favorites

Dinamani Puducherry - March 27, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Puducherry

1 Year$356.40 $23.99

Flash Sale - Save 93%
Hurry! Sale ends on April 1, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Puducherry

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 27, 2025

1,300 ஊராட்சி செயலர் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,300 ஊராட்சி செயலர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.

1 min

மாநிலங்களுக்கு நிதி நிறுத்தம் நியாயமில்லை:

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

1 min

நகைப் பறிப்பு சம்பவத்தில் சிக்கியவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர், தரமணியில் புதன்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

1 min

இன்றுமுதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும்

எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதாக தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

1 min

பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியர்கள் 70 பேர் மீது வழக்கு

புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியர்கள் 70 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

1 min

பள்ளியில் கல்வித் திருவிழா

கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதி அறக்கட்டளை சார்பில் 'வீடும் விழிப்பும்' திட்டத்தின் மூலம் 'குழந்தையின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரும் சமூகமும் இணைந்து செயல்பட' என்ற தலைப்பில் கல்வித் திருவிழா கொண்டாடப்பட்டது.

1 min

புதுவை ஆளுநர் மாளிகையில் இஃப்தார் விருந்து

இசுலாமியர்களின் ரமலான் மாத இஃப்தார் விருந்து புதுவை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் முன்னிலையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

கைப்பேசியை மாணவர்கள் கவனமாக கையாள வேண்டும்

மாணவர்கள் கைப்பேசியை கவனமாக கையாள வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

1 min

பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட இடத்தில் மின் திருட்டை தடுக்கும் வகையில் மின் கம்பிகளை துறை ஊழியர்கள் புதன்கிழமை அகற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் ஊராட்சி மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

516 காவல், 475 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்

அமைச்சர் ஆ.நமச்சிவாயம்

1 min

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

ரயிலில் கஞ்சா கடத்தல்: இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கல்லூரியில் மனித உரிமை கருத்தரங்கு

கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான மனித உரிமைகளும், பெண்களுக்கு நேரிடும் அத்து மீறல்கள் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min

வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அனைத்து வியாபார சங்கங்களின் சம்மேளனம் மற்றும் தொழில் வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கொள்ளிடம் ஆற்றின் கதவணை பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிப்பு: கே.பாலகிருஷ்ணன் நன்றி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கதவணையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறிவித்த நீர்வளத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

1 min

கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள கீழவன்னியூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

சென்னையில் பயிலும் புதுவை மாணவிகளுக்காக விடுதிகள்: அமைச்சர் சி.ஜெயக்குமார்

சென்னையில் தங்கிப் பயிலும் புதுவை மாணவிகளுக்காக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

1 min

காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணைக்கு தயார்

முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி

1 min

குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம்

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 29-இல் திமுக ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத்திட்ட நிதியைத் தராத மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

1 min

சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கு: இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில், இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

அரசு ஊழியர்களுக்கு ஏப். 2-இல் சம்பளம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், மதுரை விமான நிலையம் உள்பட 4 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

தண்ணீர்த் தொட்டி இயக்குபவர்களின் ஊதியம் உயர்த்தப்படும்: ஐ.பெரியசாமி

தண்ணீர்த் தொட்டி இயக்குபவர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

1 min

மனோஜ் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினர்.

1 min

காலமானார் வீ.கருப்பசாமி பாண்டியன் (76)

திருநெல்வேலியைச் சேர்ந்த அதிமுக மாநில அமைப்புச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் (76) உடல்நலக் குறைவால் புதன் கிழமை காலமானார்.

1 min

போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை: திருக்கோவிலூர் நீதிமன்றம் தீர்ப்பு

வழக்குகளில் ஆஜராகிய போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருக்கோவிலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வீரவநல்லூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை

வீரவநல்லூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தார்.

1 min

கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!

‘குழந்தைகள் ஆசீர்வாதம் செய்யப்பட்டவர்கள்’ என்பது நல்லோர் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவர்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?

2 mins

மன்னித்தல் என்னும் மாமருந்து!

அறிவிற்சிறந்த சான்றோர் அப்படி நினைக்காமல், தமக்கு தீமை செய்தவரையும் மன்னித்து அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மையே செய்துவிடுவார்கள். இங்கே சான்றோரின் உயர் பண்பும் பெருமையும் அவருடைய மன்னித்தல் என்னும் குணத்தால் வெளிப்படுகிறது.

3 mins

கணக்கும், தப்புக் கணக்கும்...

அதிமுக தப்புக் கணக்குப் போடவில்லை என்று பேரவையில் அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.

1 min

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

1 min

ஊரகப் பகுதிகளில் ரூ.800 கோடியில் உயர்நிலைப் பாலங்கள்

ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ரூ.800 கோடியில் உயர்நிலைப் பாலங்கள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

1 min

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

1 min

கோயில்களில் அடிப்படை வசதிகள் அதிகரிப்பு

அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 min

சுயமரியாதைத் திருமணங்களை பதிவு செய்ய சார்-பதிவாளர்களுக்கு பயிற்சி

அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

1 min

அண்ணா மறுமலர்ச்சி - நூறு நாள் வேலை திட்டங்கள்: அதிமுக உறுப்பினர் விவாதம்

அண்ணா மறுமலர்ச்சி, நூறு நாள் வேலைத் திட்டங்கள் தொடர்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமியும் அதிமுக உறுப்பினரும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

1 min

நிதிநிலைக்கேற்ப புதிய காவல் - தீயணைப்பு நிலையங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min

அமெரிக்க தேர்தல் முறை சீரமைப்பு: இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்

அமெரிக்க தேர்தல் முறையை சீரமைப்பதற்கான நிர்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபர் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டினார்.

1 min

கர்நாடகம்: பாஜகவிலிருந்து எம்எல்ஏ நீக்கம்

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகெளடா பாட்டீல் யத்னல் 6 ஆண்டுகளுக்கு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

1 min

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

1 min

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை

மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

1 min

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டென் கோதுமை

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டென் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

1 min

வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: 4 பேரை ‘நாமினி’யாக நியமிக்கலாம்

2024-ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

1 min

நக்ஸல் வன்முறை 81% குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்

நாட்டில் நக்ஸல்கள் வன்முறை சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்துள்ளதாகவும், நக்ஸல் தாக்குதலால் ஏற்படும் படைவீரர்கள், அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் 85 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

1 min

கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்

மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

1 min

கர்ப்பிணிகள் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பு

மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு

1 min

அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

1 min

ஆசிய மல்யுத்தம்: சுனிலுக்கு வெண்கலம்

ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பில் இந்தியாவின் சுனில்குமார், 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 min

உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: அங்கூர்-அய்ஹிகா முன்னேற்றம்

உலக கண்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரில் 2-ஆவது நாளான புதன் கிழமை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் - பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 என வைல்டு கார்டு ஜோடியான சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வாணி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.

1 min

டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.

1 min

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

மனிதத்தன்மையற்றது' என அதிருப்தி

1 min

டிம் செய்ஃபர்ட் அதிரடி; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

மகளிர் T20: நியூஸிலாந்து தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது T20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

1 min

காலிறுதியில் ஜோகோவிச், ஃப்ரிட்ஸ்

மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

தென் கொரியாவில் காட்டுத் தீ: 27 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீயால் 27 பேர் உயிரிழந்தனர்; சுமார் 300 கட்டமைப்புகள் சேதமடைந்தன.

1 min

9 சதவீதம் சரிவைக் கண்ட வீட்டுக் கடனளிப்பு

கடந்த டிசம்பர் காலாண்டில் வீட்டுக் கடனளிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 9 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 3 சதவீதமும் குறைந்துள்ளது.

1 min

நிஸானின் 2 புதிய அறிமுகங்கள்

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான நிஸான் மோட்டார், வரும் நிதியாண்டில் இரண்டு புதிய கார் ரகங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

1 min

பிரிட்டனின் பொருளாதாரத் தடை: இலங்கை கண்டனம்

விடுதலைப்புலி களுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தங்கள் நாட்டு முன்னாள் முப்படைதளபதி உள்ளிட்ட மூன்று உயரதிகாரிகள் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்துள்ளதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

கடந்த 7 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பங்குச்சந்தையில் புதன்கிழமை 'கரடி' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min

கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு

மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதி செய்துவிட்டது

2 mins

கருங்கடல் போர் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை

தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.

1 min

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5000 கனஅடியாக உயர்வு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்தது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 65,560-க்கு விற்பனையானது.

1 min

பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்

தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

1 min

இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்

1 min

ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து: ஏப். 6-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்

1 min

மணிமுத்தாறு அருவியில் 4 நாள்களுக்குப் பின் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதையடுத்து, நான்கு நாள்களுக்குப் பின் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1 min

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள் அரசு தொலைதூர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள், நிர்ணயிக்கப்பட்ட நாள்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Puducherry

Dinamani Puducherry Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only