Dinamani Namakkal - May 08, 2025Add to Favorites

Dinamani Namakkal - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Namakkal along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Dinamani Namakkal

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Namakkal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

1 min

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு

ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

1 min

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லை ஓர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி தாக்குதலைத் தொடுத்தனர்.

1 min

ஆனங்கூர் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

ஆனங்கூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

1 min

செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் அறிவியல் துறை சார்பில், 18-ஆவது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

சேதமடைந்த கோயில் சுவரை அகற்ற கோரிக்கை

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சேதமடைந்துள்ள வடக்குப்புற சுற்றுச்சுவரை அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

கிணற்றில் தவறி விழுந்த காவல் ஆய்வாளருக்கு சிகிச்சை

வெண்ணந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த காவல் ஆய்வாளர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் வெல்லம் கூடுதல் விலைக்கு விற்பனை

பரமத்தி வேலூர், மே 7: பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் ஆலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 min

நியாயவிலைக் கடை திறப்பு

நாமக்கல்லில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தை நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் புதன்கிழமை திறந்துவைத்தார்.

1 min

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு மாதிரி பட்டமளிப்பு விழா

நாமக்கல்லில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு மாதிரி பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ராசிபுரம் பகுதியில் பலத்த மழை

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

1 min

சூதாட்டம்: 6 பேர் கைது

பரமத்தி அருகே உள்ள புலவர் பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கூட்டுறவுத் துறை சார்பில் நாளை குறைதீர் முகாம்

நாமக்கல் மண்டல அளவில் கூட்டுறவுத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை (மே 9) பணியாளர் நாள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

1 min

9 ஆம் வகுப்பு வரையிலான தேர்ச்சி விவரங்களை வெளியிட ஒப்புதல் வழங்கும் பணி தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்ச்சி விவரங்களை வெளியிட மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

1 min

மே 13-இல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

1 min

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம்: 29 ஆயிரம் பேரிடம் ரூ. 2.15 கோடி அபராதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ரயிலில் பயணச்சீட்டு இன்றியும், முறைகேடாகவும் பயணித்ததாக 29 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ. 2.15 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

1 min

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1500 கன அடியாக குறைந்தது.

1 min

கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.

1 min

ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்; மோகன் பாகவத் பங்கேற்பு

நாமக்கல்லில் ட்ரோன்கள் பறக்க தடை

1 min

குழந்தை பிறந்த அடுத்த நாளே தேர்வெழுத வந்த கல்லூரி மாணவி!

கல்லூரி மாணவி தனக்கு குழந்தை பிறந்த அடுத்த நாளே புதன்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார்.

1 min

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு

திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி காசி.தமிழ்க்குமரன் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

சம்பல்பூர் - ஈரோடு சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சம்பல்பூர் - ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

1 min

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

1 min

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது

இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் கே.நாராயணா

1 min

அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமர்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசாரணை

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை குப்பை லாரியென விமர்சித்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

நடிகர் ரஜினி ஆதரவு

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூர் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

1 min

எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

அடர்த்தியின் அபாயம்!

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

3 mins

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1 min

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் விவரம்: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

1 min

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!

பாகிஸ்தான் மற்றும் ஆக் கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அதிதுல்லிய தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் தெரிவிக்க இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கர்னல் மற்றும் விமானப் படை விங் கமாண்டர் நிலையிலான இரண்டு பெண் அதிகாரிகளை மத்திய அரசு தேர்வு செய்திருந்தது.

1 min

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம்: காங்கிரஸ்

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

1 min

25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

புது தில்லி, மே 7: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்

அஜீத் தோவல் எச்சரிக்கை

1 min

ராணுவ ரயில் விவரங்களைச் சேகரிக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் உளவுத் துறை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடர்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

1 min

போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’

‘பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி கள் அமைப்புகள் மூலம் நாட்டுக்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல் கள் வரவிருப்பது அறியப்பட்டது. அந்த உள்கட்டமைப்பை அகற்றுவதற்காக இந்திய ராணுவம் ‘ஒரு பொறுப்பான’ தாக்குதலை முன்கூட்டியே நடத்தியது என வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

1 min

நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தடம் பதிப்பர்: பிரதமர் நம்பிக்கை

\"விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பர்\" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வுபெற்றார் ரோஹித் சர்மா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.

1 min

பார்சிலோனாவை வெளியேற்றியது இன்டர் மிலன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டர் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.

1 min

சென்னை வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்

தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.

1 min

நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஏர்டெல் புதிய வசதி

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏர்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின் போது வாடிக்கையாளர் நிறுவனங்களின் பெயர்களை எதிர்முனையில் இருப்பவர்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நேர் மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்

புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.

1 min

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமர்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் இருந்தால் அதை தங்களளிடம் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.

1 min

எங்களின் நம்பிக்கையை பிரதமர் காப்பாற்றியுள்ளார்

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளார்' என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிதுல்லியத்தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்': தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தாக்குதல் செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

1 min

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Namakkal

Dinamani Namakkal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only