Try GOLD - Free
ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு
Dinamani Namakkal
|May 08, 2025
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
வாஷிங்டன், மே 7:
கனடாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் கார்னி, வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் மார்க் கார்னியுடன் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஹூதி கிளர்ச்சிப் படையினர் இனி யும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பவில்லை. அதை அவர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினர். அவர்களின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
அதை ஏற்று, யேமனில் ஹூதி படையினரின் இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் குண்டுவீச்சு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.
This story is from the May 08, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்
தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Namakkal
லெபனானில் ஹிஸ்புல்லா மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Namakkal
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
பிரான்ஸில் விமான விபத்து: 11 பேர் உயிரிழப்பு
பிரான்ஸில் ஸ்கைடைவிங் சாகச விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் விமானம் தரையில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
2 mins
June 29, 2026
Dinamani Namakkal
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Namakkal
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Translate
Change font size
