Dinamani Madurai - April 17, 2025

Dinamani Madurai - April 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 17, 2025
உயர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்
அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், உயர் கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
2 mins
வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்
'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
'விஜய் கட்சியால் அதிமுக- பாஜக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது'
நடிகர் விஜயின் த.வெ.க. சிறுபான்மையினர் வாக்குகளை மட்டுமே பிரிக்கும் என்பதால், அதிமுக- பாஜக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என பாஜக மாநில பொதுச் செயலர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
1 min
இலவச வீடு கட்டும் திட்டத்தில் நிதி மோசடி: திண்டுக்கல் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு
பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் நிதி மோசடி செய்ததாக தொடக்கப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
பழ வியாபாரி தற்கொலை
கடன் பிரச்னையில் பழ மொத்த வியாபாரி விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
திருப்பரங்குன்றம் துணைக் கோயில்களில் குடமுழுக்கு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணைக் கோயில்களான சொக்கநாதர், பழநியாண்டவர் உள்ளிட்ட நான்கு கோயில்களில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
1 min
மூளைச் சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
கேரள மாநிலம், மூணாறில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன.
1 min
மீனாட்சி கல்லூரி பட்டமளிப்பு விழா
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 47-ஆவது பட்டமளிப்பு விழா அந்தக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
திருமங்கலம் புதிய பேருந்து நிலையம் நகர்மன்றக் கூட்டத்தில் திமுக- அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
திருமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min
திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு என தனியாக அமைக்கப்பட்ட புதிய காவல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
காலமானார்
கோ.மாரியம்மாள்
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
தலைமைக் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
மதுரையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி ரூ.1.55 லட்சத்தை மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் புதன்கிழமை வழங்கினார்.
1 min
கல்லூரி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
மதுரையில் கல்லூரி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்
விடியோ வெளியானதால் சர்ச்சை
1 min
தேசிய உதவித் தொகை தகுதித் தேர்வு: மதுரை மாணவர் மாநிலத்தில் இரண்டாமிடம்
தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வில் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றார்.
1 min
கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குகள்: இணைய வழியில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆவின், அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடக்கப்பட்ட இரு வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2-இல் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையை இணைய வழியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.
1 min
வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலைய உரிமையாளர் கடத்தல்: போலீஸார் தீவிர விசாரணை
வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலைய உரிமையாளர் கடத்தப்பட்டது தொடர்பாக தனிப்படை போலீஸார் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
லஞ்சம்: இரு மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
மின் நுகர்வோரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக 2 மின் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.
1 min
கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி இளைஞர் தற்கொலைக்கு முயற்சி
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
உதகை, கொடைக்கானலில் 28 வகை நெகிழி பொருள்களுக்குத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் 28 வகையான நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், தடையை மீறி இந்தப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
1 min
கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி
எடப்பாடி பழனிசாமி
2 mins
முதல்வருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள், மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர்.
1 min
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
வணிகப்போர் வளையத்தில் இந்தியா!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.
3 mins
எந்நன்றி கொன்றார்க்கும்...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்
முதல்வர் அறிவிப்பு
1 min
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி
உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
1 min
முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேட்டுக்கு ஆதாரம் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம், ரூ.1,000 கோடிக்கும் மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 mins
படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்
படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.
1 min
35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை
அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.
1 min
ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உத்தரவு
ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
கர்நாடக அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு
மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்
1 min
பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே
இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
பிரபல தனிநபர் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்கவும்
தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
அதிகபட்ச விலைக்கு ஏலம்போன ஃபேன் சிக்கி, தியா சித்தலே
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 6-ஆவது சீசனில் அதிகபட்சமாக, சீனாவின் ஃபேன் சிக்கியை ரூ.19.7 லட்சத்துக்கு சென்னை லயன்ஸ் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, தியா சித்தலே ரூ.14.1 லட்சத்துக்கு தபங் டெல்லி டிடிசியால் வாங்கப்பட்டார்.
1 min
இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் ஏடிஎம்!
இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
1 min
காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
1 min
சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.
1 min
IPL சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 'டை' ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது.
1 min
‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’
உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீனப் பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியது.
1 min
ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்
டிரம்ப்பின் சிறப்புத் தூதர்
1 min
4 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக வளர்ச்சி கண்டது இந்திய ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்தது.
1 min
பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்
பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.
1 min
சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்
தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.
1 min
எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு
உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
மூன்றாவது நாளாக 'காளை' ஆதிக்கம்
பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
மதுரை சித்திரைத் திருவிழாவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு உறுதி
1 min
இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் விரட்டியடிப்பு
நாட்டுப் படகு சேதம்
1 min
இனி தமிழில் மட்டுமே அரசாணை
அரசு உத்தரவு
1 min
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
1 min
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு
தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only