Facebook Pixel படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்

Dinamani Madurai

|

April 17, 2025

படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.

சென்னை, ஏப். 16:

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின் கலை, விமர்சனம் என இலக்கியத்துறையில் பல்லாண்டுகளாகத் தங்கள் பங்களிப்பை வழங்கிவரும் படைப்பாளர்களுக்கு முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பன்முகப் படைப்பாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் கடந்த 2018 முதல் ஏப்.16-ஆம் தேதி வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு இலக்கியப் பேராளுமையாகத் திகழும் எழுத்தாளர் தமிழவன் மற்றும் பன்முகப் படைப்பாளரான ப.திருநாவுக்கரசுக்கு ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், உச்சநீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எழுத்தாளர்கள் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா.அரங்கநாதன் விருது வழங்கி, ‘முன்றில்’ வலைதளங்களையும் வெளியிட்டார்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா

ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளர் தளத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பயங்கரவாதத்தை இந்தியா இனி சகித்து கொள்ளாது

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

time to read

1 mins

May 01, 2026

Dinamani Madurai

ராஜஸ்தான்: கார் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்வு

தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 1) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

மே தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மே தினத்தையொட்டி, முதல்வர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Madurai

குழந்தைப்பேறு அருளும் இறைவன்

ஒருநாள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்து பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து சிவபெருமானைக் காண கயிலாயம் சென்றன.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size