Dinamani Chennai - February 11, 2025

Dinamani Chennai - February 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 11, 2025
ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

1 min
ரூ.64 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min
டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்
பிரதமர் மோடி நம்பிக்கை

1 min
ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா
சென்னை மற்றும் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

1 min
'பிஎம்-ஸ்ரீ' திட்டம்: தமிழக முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு
'பிஎம் - ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேரும் படி தமிழகத்துக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

1 min
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு திங்கள்கிழமை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.

1 min
2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min
ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்மதரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை ரூ.7,351 கோடியாக அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.7,351 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
சென்னை விமான நிலைய 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை
சென்னை விமான நிலையத்தின் 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min
வள்ளலார் வசித்த இல்லத்தில் இன்று அன்னதானம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்

1 min
தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி
மகளிர் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார்.

1 min
துறைமுக அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகை திருட்டு
சென்னை ராயப்பேட்டையில் துறைமுக அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
போதை சாக்லெட் : பெண் உள்பட மூவர் கைது
புதுப்பேட்டையில் போதை சாக்லெட், கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
இருசக்கர வாகன விபத்து: சிறுமி உயிரிழப்பு
சைதாப்பேட்டையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் கீழே விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
1 min
கேரம் உலக சாம்பியனுக்கு ஆளுநர் பாராட்டு
மாணவர்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

1 min
உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்: 60-ஆவது இடத்தில் 'எம்எம்சி'
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச இதழில் வெளியான உலகின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், 60-ஆவது இடத்துக்கு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தேர்வாகியுள்ளது.

1 min
திருமுல்லைவாயிலில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் போராட்டம்: அன்புமணி
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசை வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் சென்னையில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
1 min
தில்லியில் அதிமுக அலுவலக புதிய கட்டடம் திறப்பு
தில்லியில் ரூ.10 கோடியில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக புதிய கட்டடத்திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min
விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
தமிழக வெற்றி நடத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சர் எஸ்.ரகுபதி
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

1 min
இடைத் தேர்தலில் வைப்புத் தொகையை இழந்தது பொருட்டல்ல: சீமான்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வைப்புத் தொகையை இழந்தது தங்களுக்கு பொருட்டல்ல என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min
எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?
அதிமுக பொதுச் செயலாளருக்கான பாராட்டு விழாவைப் புறக்கணிக்கவில்லை; என்னுடைய உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

1 min
வேங்கைவயல் விவகாரம்: நீதிபதி தலைமையில் விசாரணை
முதல்வரிடம் தொல் திருமாவளவன் வலியுறுத்தல்

1 min
காரில் சென்ற பெண்ணை மறித்து தகராறு: 4 இளைஞர்கள் மீது வழக்கு
கோவையில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து தகராறு செய்த 4 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது
பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் அருகே மருத்துவக் கழிவுகளை கொட்டியதாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.
1 min
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை (பிப்.12) முதல் மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
1 min
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
தூத்துக்குடியிலிருந்து ஈரோட்டுக்கு ரயிலில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
லஞ்சம்: 5 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 5 போலீஸார் காத்திருப்போர் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனர்.

1 min
கோயில் அர்ச்சகர்களுக்கு தட்டு காணிக்கை: சுற்றறிக்கை வாபஸ்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min
பிப். 13, 14-இல் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தமிழக அரசு அழைப்பு
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
சென்னையில் பனிமூட்டம்; 7 விமானங்கள் தாமதம்
இன்று லேசான பனிமூட்டம் நிலவும்
1 min
வீரப்பன் உறவினர் அர்ஜுனன் சந்தேக மரணம்; விசாரணைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு
சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
1 min
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min
மருத்துவத்தின் முன்னோடி யுனானி
ரேக்க நாட்டில் கி.மு. 4, 5-ஆம் நூற்றாண்டுகளில் ஹிப்போக்ராட்டிஸ் (போரேட்) என்பவரின் ஆதரவுகளின் வாயிலாக உருவானதுதான் யுனானி மருத்துவமுறை.
2 mins
வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை!
ஈகோவைத் தொலைக்கும் இடம் வீடாக இருக்க வேண்டும். \"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\" என்று அதனால்தான் சொல்லப்பட்டது; வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.

2 mins
14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு
மாநிலங்களவையில் சோனியா காந்தி

1 min
பேரவையில் திமுக பலம் 134-ஆக உயர்ந்தது
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றதன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 134-ஆக உயர்ந்துள்ளது.
1 min
அமெரிக்காவிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை
மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை
1 min
அறிவுக்கும் தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது
'அறிவுக்கும் தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது' என பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்
மணிப்பூர் மாநில கலவரத்துக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

1 min
தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை
தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

1 min
2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கவுள்ளதாகவும் விரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றுக் கொண்டார்.

1 min
யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
1 min
மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினர் 35,175 பேர் இ-விசாவில் வருகை
இ-விசாவில் வருகை கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

1 min
54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடக்கம்: மத்திய நிதியமைச்சர்
நாட்டில் 54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

1 min
நாடாளுமன்றத்தை அதிரவைத்த 'மோடி' முழக்கம்!
நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் 'மோடி', 'மோடி' என முழக்கமிட்டனர்.
1 min
அடித்தட்டிலுள்ள 50% பேர் பட்ஜெட்டில் புறக்கணிப்பு: ப.சிதம்பரம்
மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத பேரை மத்திய பட்ஜெட் புறக்கணித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
1 min
2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா
மத்திய சுகாதார அமைச்சர் நட்டா உறுதி

1 min
புதிய முதல்வர் யார்? மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளர் ஆலோசனை
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூர் பாஜக பொறுப்பாளர் சம்பித் பாத்ரா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை
முதல்வர் மம்தா பானர்ஜி

1 min
திருமண நிகழ்ச்சியில் நடனமாடியபோது மாரடைப்பு
மேடையிலேயே உயிரிழந்த இளம்பெண்
1 min
சாதனை சாம்பியன் அல்கராஸ்
முதல் இண்டோர் கோப்பை வென்றார்

1 min
பிப். 18, 19 தேதிகளில் மாநில வாஸ்போ செஸ் போட்டிகள்
சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிர் கல்லூரி சார்பில் பள்ளி, கல்லூரிகள் இடையிலான வாஸ்போ மாநில செஸ் போட்டிகள் வரும் 18, 19 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

1 min
தமிழ்நாடு 225-க்கு ஆட்டமிழப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதி ஆட்டத்தில், விதர்பாவுக்கு எதிராக தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் சேர்த்தது.

1 min
2-ஆவது வெற்றியுடன் இறுதியில் நியூஸிலாந்து
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

1 min
4×400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம்
உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.

1 min
'கும்பமேளா' மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகள்!
மகா கும்ப மேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன.

1 min
நான்காவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் 'கரடி' ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா!
பிற நாடுகளின் நிலப்பரப்புகளை சொந்தமாக்கிக் கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவதால், உலக அமைதியைப் பாதுகாப்பதில் தலைமை வகித்த அந்த நாடு தற்போது அச்சுறுத்தலாக மாறி வருவதாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

1 min
இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை
மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

1 min
ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

1 min
கௌதமாலா: சாலை விபத்தில் 51 பேர் உயிரிழப்பு
மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.

1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.7,112 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min
ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியர் விடுவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் இருந்து 'அமர் தேஷ்' நாளிதழின் ஆசிரியர் முகமதுர் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

1 min
பழனியில் திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம்
பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நெல் கதிர்களை படையலிட்டு வழிபாடு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்கோயில்கதிரறுப்புத் திருவிழாவையொட்டி, சுவாமி, அம்மனுக்கு நெல் கதிர்களைப் படையலிட்டு சிறப்பு வழிபாடு சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு (மண்டகப்படி) மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தைத் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

1 min
சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only