Dinamani Chennai - February 02, 2025

Dinamani Chennai - February 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 02, 2025
ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு
புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
தமிழகம் மீண்டும் முழுமையாகப் புறக்கணிப்பு: முதல்வர் கண்டனம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நிகழாண்டும் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
1 min
வெள்ளிங்கிரி மலை ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சனிக்கிழமை மலையேறினர்.

1 min
பராமரிக்கப்படாத மதகுகள் வீணாக வெளியேறும் பூண்டி ஏரி நீர்
திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியில் பராமரிக்கப்படாத மதகுகள் வழியாக நீர் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

1 min
கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர்-செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
1 min
மெட்ரோ ரயில்களில் ஒரே மாதத்தில் 86.99 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில் களில் கடந்த ஜனவரி மாதம் 86.99 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
மிதிவண்டி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
சென்னையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பரிசு தொகையை வழங்கினார்.
1 min
தபால்தலை கண்காட்சி நிறைவு: 10,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்
சென்னையில் தொடர்ந்து 4 நாள்களாக நடைபெற்றுவந்த மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நிறைவுபெற்றது. இதனை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min
பிர்லா கோளரங்க வளாகத்தில் சித்த மருத்துவக் கண்காட்சி
ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் சார்பில், 8-ஆவது சித்த தினத்தையொட்டி, சென்னை கோட்டூர்புரம் பி.எம்.பிர்லா கோளரங்க வளாகத்தில் சித்த மருத்துவக் கண்காட்சி தொடங்கியுள்ளது.
1 min
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பண மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
1 min
ஆவின் இல்லத்தில் பால் முகவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விற்பனை விநியோகஸ்தர்களைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமியின் தலைமையில் பால் முகவர்கள் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கொகைன் போதைப் பொருள் விற்பனை: மேலும் 6 பேர் கைது
சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும்
மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிர்த்தும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
2 mins
காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கு: மேலும் ஒருவர் கைது
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1 min
நீர்வளத் துறை திட்டங்கள்: அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
தமிழக நீர்வளத் துறையில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன், துறையின் அமைச்சர் துரைமுருகன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1 min
தேர்தல் விதிமீறல்: சீமான் மீது வழக்குப் பதிவு
ஈரோட்டில் தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min
பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு பிப். 3-இல் கூடுதல் டோக்கன்
முகூர்த்த நாளான பிப். 3-இல் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன் (வில்லை) வழங்கப்படவுள்ளது.
1 min
சிறுமிக்கு பாலியல் தொல்லை: காவலர் கைது
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் கைது செய்யப்பட்டார்.
1 min
கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியின்போது உயிரிழப்பு: வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும்
தனியார் பயன்படுத்தும் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
கடலோரக் காவல் படை ஆண்டு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
இந்திய கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழா, சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min
பெங்களூரில் குலோத்துங்க சோழனின் தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு
பெங்களூரு, ஜக்கூர் பகுதியில் குலோத்துங்க சோழனின் தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 min
மொத்த வரி வருவாய் ரூ.42.70 லட்சம் கோடி
எதிர்வரும் 2025-26-ஆம் நிதியாண்டில் மொத்த வரி வருவாய் ரூ.42.70 லட்சம் கோடியாக இருக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
1 min
உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.33 லட்சம் கோடி பாதுகாப்புப் படைகளுக்கு அதிக நிதி
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.2.33 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
1 min
வேளாண் துறைக்கு ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கீடு
6 புதிய திட்டங்கள் அறிமுகம்; கேசிசி கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
1 min
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.5,915 கோடி
மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.5,915 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min
ரூ.10,000 கோடியில் புத்தாக்க நிறுவனங்களுக்கான புதிய நிதித் திட்டம்
புத்தாக்க நிறுவனங்களின் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10,000 கோடியில் புதிய நிதிக்கு நிதித் திட்டம் (எஃப்எஃப்எஸ்) தொடங்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

1 min
தேர்தல் செலவினம்: ரூ.1,400 கோடி ஒதுக்கீடு
2024 மக்களவைத் தேர்தல் செலவினம் மற்றும் தேர்தல் ணயத்துக்கு புதிய மின்னணு குப் பதிவு இயந்திரங்கள் வங் து உள்ளிட்ட செலவினங் ளுக்காக சட்ட அமைச்சகத் கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 400 கோடிக்கும் மேல் நிதி துக்கப்பட்டுள்ளது.
1 min
புதிய வருமான வரி மசோதா: நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம்
ற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய வருமான வரிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

1 min
வேளாண்மையில் மேலாண்மை
திருவள்ளுவர் மேலாண்மைக் கோட்பாடுகளைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறனுடையவராகத் திகழ்கின்றார்.

2 mins
இல்லம் தேடி கல்வி' திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
1 min
பன்னாட்டு கடனுதவி மூலம் செயல்படுத்தப்படும் தமிழக திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
மத்திய நிதி நிலை அறிக்கையில் பன்னாட்டு நிதி அமைப்புகள், வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
1 min
கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்
பட்ஜெட்டில் அறிவிப்பு
1 min
பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ. 2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
புதிதாக 200 வந்தே பாரத் ரயில்கள்
1 min
கில்லன் பாரே நோய் விழிப்புணர்வு அவசியம்: மருத்துவர்கள் விளக்கம்
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் பரவி வரும் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) எனப்படும் நரம்பியல் நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இல்லை என்றும், அதேவேளையில் விழிப்புணர்வு அவசியம் என்றும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
1 min
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு; 38 பேர் காயம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். மேலும், 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
1 min
ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தனியார் நிறுவன உரிமையாளர் கைது
புதுவை மாநிலம், காரைக்காலில் ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளரை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப்பிரிவினர் கைது செய்தனர்.
1 min
குடியரசுத் தலைவர் மாளிகையின் அமிர்த பூந்தோட்டம்
பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறப்பு

1 min
தில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது: அமித் ஷா
தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஒரு பெரிய அலை இருக்கிறது. ஏனெனில், அக்கட்சி 'கப்லா, குஸ்பேட், டியோ கோ பனா மற்றும் கோட்டாலா' ஆகிய 3 ஜி அரசை அக்கட்சி நடத்துகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

1 min
குண்டு காயங்களுக்கு ‘பேண்ட்-எய்ட்’: ராகுல் காந்தி
குண்டு காயங்களுக்கு பேண்ட்-எய்ட் போடுவதுபோல மத்திய பட்ஜெட் உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min
மத்திய நிதிநிலை அறிக்கை: தமிழக எம்.பி.க்கள் கருத்து
நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக, தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min
‘பாரம்பரிய’ சிவப்பு பை... கையடக்க கணினி... காகிதமில்லா பட்ஜெட்!
முந்தைய ஆண்டுகளைப் போல் இம்முறையும் சிவப்பு நிற பாரம்பரிய ‘பாஹி கட்டா’ பாணி பையில் கையடக்க கணினி (டேப்லெட்) மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

1 min
பட்டியலின பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி தவணைக் கடன் திட்டம்
முதல்முறை பட்டியலின (எஸ்.சி., எஸ்.டி.) பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி தவணைக் கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
1 min
தொடர்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல்: நிர்மலா சீதாராமன் சாதனை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

1 min
மக்களின் பட்ஜெட்': பிரதமர் புகழாரம்
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் 'மக்களின் பட்ஜெட்' என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பாராட்டினார்.

1 min
கருணை மரணத்தை அனுமதிக்க கர்நாடக அரசு முடிவு
கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ்

1 min
சமூகங்களுக்கிடையேயான இணைப்பு பாலம் புத்தகங்கள்
சர்வதேச புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் பேச்சு

1 min
லஞ்ச வழக்கில் 'நாக்' கண்காணிப்பு குழு தலைவர், ஜேஎன்யு பேராசிரியர் கைது
சிபிஐ நடவடிக்கை
1 min
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது
மத்திய பட்ஜெட்டில் மேக்கேதாட்டு அணைக்கு எவ்வித நிதியும் ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பிரதமர் மோடி
பிரியங்கா காந்தி சாடல்
1 min
மகளிர் ஆஷஸ் தொடர்: ஆஸி. அதிரடி வெற்றி
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரே பிங்க் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

1 min
பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி (3-2)
கோலடித்த மகிழ்ச்சியில் பஞ்சாப் அணியினர்
1 min
பட்ஜெட்: கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ. 350 கோடி
விளையாட்டு வீரர்களை அடிப்படை அளவில் இருந்து ஆராய்ந்து அவர்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான கேலோ இந்தியா திட்டம் மிகப்பெரிய பலனை அளித்துள்ளது.
1 min
டோகோவை (2-0) வீழ்த்தி இந்தியா முன்னிலை
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக டோகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

1 min
டெண்டுல்கருக்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

1 min
பட்ஜெட் தின சிறப்பு வர்த்தகத்தில் சரிந்து மீண்ட பங்குச்சந்தை
மத்திய பட்ஜெட் தாக்கலையொட்டி நடைபெற்ற சிறப்பு வர்த்தகத்தின் போது பங்குச்சந்தை சரிந்து மீண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 5 புள்ளிகள் உயர்ந்திருந்தாலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 26 புள்ளிகளை இழந்தது.
1 min
இரட்டிப்பான பிஎன்பி நிகர லாபம்
பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 62,956 கோடி டாலராக உயர்வு
ஜன. 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 62,955.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
டிரம்ப் பரிந்துரையை நிராகரித்தன அரபு நாடுகள்
காஸாவிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்

1 min
வாஷிங்டன் விமான விபத்து: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு
வாஷிங்டன், பிப். 1: அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே விமானத்துடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது.
1 min
மாருதி நிகர லாபம் 16% அதிகரிப்பு
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து: பெண் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த தனியார் சொகுசு பேருந்து சாலையோரப் பள்ளத்தில் இறங்கி மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது.

1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் வட்டச் சில்லுகள்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சனிக்கிழமை 13 வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டன.
1 min
பட்ஜெட் எதிரொலி:
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
1 min
வங்கம் தந்த தங்கம்.
வங்கத்தில் மிகச் சிறிய குக்கிராமம் ஒன்றில் 1876-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-இல் 'சரத்பாபு' என்ற 'சரத் சந்திர சட்டர்ஜி' பிறந்தார். கிராமச் சூழ்நிலையிலேயே அவர் வளர்ந்து, கல்வி கற்றார்.

2 mins
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only