Facebook Pixel ரூ.10,000 கோடியில் புத்தாக்க நிறுவனங்களுக்கான புதிய நிதித் திட்டம் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ரூ.10,000 கோடியில் புத்தாக்க நிறுவனங்களுக்கான புதிய நிதித் திட்டம்

Dinamani Chennai

|

February 02, 2025

புத்தாக்க நிறுவனங்களின் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10,000 கோடியில் புதிய நிதிக்கு நிதித் திட்டம் (எஃப்எஃப்எஸ்) தொடங்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

ரூ.10,000 கோடியில் புத்தாக்க நிறுவனங்களுக்கான புதிய நிதித் திட்டம்

கடந்த 2016-ஆம் ஆண்டும் ரூ.10,000 கோடி நிதியில் இதே போன்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 14-ஆவது மற்றும் 15-ஆவது நிதிக்குழு கால கட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நிதிக்கு நிதித் திட்டத்தின்கீழ் புத்தாக்க நிறுவனங்களில் நேரடியாக முதலீடு மேற்கொள்வதற்கு பதிலாக இந்திய பங்குச்சந்தை ஒழுங்கு காற்று வாரியத்தால் (செபி) அங்கீகரிக்கப்பட்ட மாற்று முதலீட்டு நிதிக்கு நிதி வழங்கப்படும். அதிலிருந்து பங்கு நிதிகள் மற்றும் அது தொடர்புடைய அம்சங்களின் மூலம் புத்தாக்க நிறுவனத்தில் முதலீடு மேற்கொள்ளப்படும்.

மாற்று முதலீட்டு நிதியை நிர்வகிக்கும் அமைப்பாக சிறு தொழில் மேம்பாட்டுக்கான இந்திய வங்கியும் (சிட்பி), கண்காணிப்பு அமைப்பாக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையும் (டிபிஐஐடி) செயல்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு! - ஏற்றுமதியில் 32% வளர்ச்சி கண்டு சாதனை

நாட்டின் கட்டுமான உபகரணங்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த 2025-26 நிதியாண்டில் சுமார் 2 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (ஐசிஇஎம்ஏ) தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

பொதுவாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சனிக்கிழமை நடக்கும் பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

புதிய ஆட்சி அமைக்க உடனடி நடவடிக்கை - ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புதிய ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - ஜூன் மாத தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தேர்வில் அவர்களைத் தேர்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையர் க. கற்பகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

ரூ.30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரூ. 30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு; திமுக கூட்டணி தொடரும் - இடதுசாரிகள் அறிவிப்பு

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள இடதுசாரிகள், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தனர்.a

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம் அகிலேஷ் யாதவ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

டைட்டன்: ரூ.1,179 கோடி

டாடா குழுமம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,179 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.871 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 35.4 சதவீத வளர்ச்சியாகும்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Chennai

ஆசிய யு-17 மகளிர் கால்பந்து: லெபனானை வீழ்த்தி இந்தியா அசத்தல் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்தது

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிர் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

time to read

1 min

May 09, 2026

Translate

Share

-
+

Change font size