Dinamani Villupuram - March 13, 2025Add to Favorites

Dinamani Villupuram - March 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 13, 2025

இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்

இரு பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்

1 min

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட் தாக்கல்

புதுவை மாநிலத்தில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min

பள்ளியில் விளையாட்டு விழா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 48-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் மகளிர் தின விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவர் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிடம் (டி.ஐ.ஜி.) புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

1 min

தமிழகத்தை புறக்கணிக்கிறது மத்திய அரசு

தமிழகத்தை புறக்கணிப்பதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி குற்றஞ்சாட்டினார்.

1 min

ஊராட்சிச் செயலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊராட்சிச் செயலர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல்: இளைஞர் கைது

தனியார் சொகுசுப் பேருந்தில் பயணித்த பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை மயிலம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் 8-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்).

1 min

நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிணற்றின் ஓரம் 400 நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மழை காரணமாக பாரம் தாங்கமால் தடுப்புச் சுவருடன் மண் சரிந்ததில் புதன்கிழமை கிணற்றில் சரிந்தது.

1 min

வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள கலைஞர் திடலில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min

அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட வழக்கு: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற போது அமைச்சர் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

பருவநிலை மாற்றத்தால் 50% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு

தமிழகத்தில் 50 சதவீதம் பேருக்கு பருவநிலை மாற்றம் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

அரசின் திட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?

அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா? என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

1 min

அண்ணாமலை பல்கலை. தொலைதூர கல்வி விண்ணப்ப விற்பனை தொடக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024-25 (ஜனவரி பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

வீரப்பன் தேடுதல் வேட்டை: அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவு

சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 3 வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம மக்கள், பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 min

மத்திய அரசின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்: அமைச்சர் ஐ.பெரியசாமி

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பிலான கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.

1 min

ஒரே எஸ்சி, எஸ்டி சான்றிதழ் வழங்க சட்டத் திருத்தம்

மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

1 min

தியாகதுருகத்தில் 160 மி.மீ. மழை பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் புதன்கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது.

1 min

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

1 min

மும்மொழிக் கொள்கை தோல்வியடைந்த திட்டம்

மும்மொழிக் கொள்கை 1968-இல் அமல்படுத்தப்பட்டு, தோல்வியடைந்த திட்டம்; இந்தத் திட்டத்தை எந்தக் காலத்திலும் வெற்றி பெறச் செய்ய முடியாது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1 min

அமலாக்கத் துறை சோதனையை திசைதிருப்ப முயல்கிறது திமுக

டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனையை திசைதிருப்புவதற்காகவே, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக திமுகவினர் பிரசாரம் செய்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

1 min

ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கை

நாடு முழுவதும் ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

1 min

விரிவுபடுத்த வேண்டும்!

விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

2 mins

வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உல குக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.

2 mins

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!

குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.

3 mins

ஹரியாணா உள்ளாட்சி தேர்தல்: 9 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

ஹரியாணா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 9 இல் பாஜக வென்றுள்ளது.

1 min

அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

1 min

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம் மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

1 min

ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது

ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 min

சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி

தமிழக அரசு உத்தரவு

2 mins

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.

1 min

நிர்மலா சீதாராமனுடன் கேரள முதல்வர் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு; ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

கேரள உயர் கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

1 min

பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்

முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு

1 min

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி வலியுறுத்தினார்.

1 min

தேர்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்

மத்திய கல்வித் துறை இணையமைச்சர்

1 min

தொகுதி மறுசீரமைப்பின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது

மக்களவையில் திமுக வலியுறுத்தல்

1 min

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

1 min

திண்டுக்கல் - சபரிமலை புதிய ரயில் வழித்தடம் வேண்டும் மக்களவையில் தேனி எம்பி கோரிக்கை

திண்டுக்கல்-சபரிமலை இடையே பக்தர்களின் நலன் கருதி புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் புதன் கிழமை கோரிக்கை விடுத்தார்.

1 min

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சுரங்க பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தினார்.

1 min

எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

மாநில உரிமைகள் பறிபோகாது என அரசு உறுதி

1 min

இந்தியா இல்லாமல் வருவாய் இழக்கும் லார்ட்ஸ் மைதானம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெறத் தவறிய நிலையில், அந்த ஆட்டத்துக்கான லார்ட்ஸ் மைதானத்தின் வருவாயில் சுமார் ரூ.45 கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

1 min

உலக பாரா தடகளம்: இந்தியா அசத்தல்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் வட்டு எறிதலில் இந்தியர்கள் 3 பதக்கங்களையும் வென்று அசத்தினர்.

1 min

உலகப் பல்கலைக்கழகங்கள் பாடவாரி தரவரிசை | சென்னை ஐஐடி 31-ஆவது இடம்

குவாக்கரெலி சிமண்ட்ஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக்கழக பாட வாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31-ஆவது இடம்பிடித்துள்ளது.

1 min

முதல் சுற்றிலேயே சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min

காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்

ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

1 min

லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா வில் முடிந்தது. இந்த ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன.

1 min

WPL இன்று மும்பை - குஜராத் மோதல்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டர் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் வியாழக்கிழமை (மார்ச் 13) மோதுகின்றன.

1 min

இந்தியாவில் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை: ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் ஒப்பந்தம்

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.

1 min

அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய வரி விதிப்பு

உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.

1 min

கிரீன்லாந்து: எதிர்பாராத வெற்றி பெற்ற எதிர்க்கட்சி

டென்மார்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

1 min

பிப்ரவரியில் குறைந்த சில்லறை பணவீக்கம்

கடந்த பிப்ரவரியில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஏழு மாதங்கள் காணாத அளவுக்கு குறைந்துள்ளது.

1 min

30 நாள் போர் நிறுத்தத்துக்குத் தயார்

ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 64,520-க்கு விற்பனையானது.

1 min

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

1 min

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடி சூறை

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினர்.

1 min

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்

லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

1 min

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

1 min

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீர்த்தவாரி

புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரர் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் திருக்கோயில்களில் மாசி மக திருவிழாவின் நிறைவாக தீர்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only