Dinamani Vellore - April 19, 2025Add to Favorites

Dinamani Vellore - April 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 19, 2025

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

தன்கர் விமர்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது.

1 min

அம்பேத்கர் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்

தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

1 min

திருமலை கல்யாணகட்டாவில் திடீர் ஆய்வு

திருமலையில் உள்ள கல்யாணகட்டா மற்றும் நந்தகம் மினி கல்யாணகட்டாவில் வெள்ளிக்கிழமை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்ட 792 பேருக்கு ஆணை

அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

1 min

நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூர்

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூர் மாவட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியை யொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, பிரார்த்தனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

1 min

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கந்திலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

குரிசிலாப்பட்டு பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது.

1 min

செம்மண் கடத்திய மூவர் கைது: லாரி, டிராக்டர், பொக்லைன் பறிமுதல்

அரியூர் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து லாரி, டிராக்டர், பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனர்.

1 min

குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

ரத்த தான முகாம்

புனித வெள்ளியை முன்னிட்டு ரத்த தான முகாம் பெதஸ்தா மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

பாலத்தில் இருந்து விழுந்து முதியவர் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தார்.

1 min

கார் மோதி பெண் உயிரிழப்பு

வேலூரில் கார் மோதி பெண் உயிரிழந்தார்.

1 min

மருத்துவமனை ஊழியர் தற்கொலை

வேலூரில் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

தண்ணீர் தேடி வந்த மயில் மீட்பு

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீர் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினர் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

1 min

இளைஞர் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1 min

அமிர்தி வனத்தில் காட்டெருமை உயிரிழப்பு

வேலூர் மாவட்டத்திலுள்ள அமிர்தி வனச்சரகத்தில் காட்டெருமை உயிரிழந்தது.

1 min

முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற அறிவுறுத்தல்

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு மட்டுமே தூய்மைப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினார்.

1 min

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12 புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன.

1 min

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பை விட சிறப்பாக நடைபெற பாமகவினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.

1 min

நெசவாளர்கள் போராட்டம்: தேமுதிக ஆதரவு

மே 19-ஆம் தேதி நெசவாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை

மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

1 min

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஆம்னி வேன் மீது லாரி மோதல்: மூவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

1 min

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1 min

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினர் 'சீல்'

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைக்கேடு தொடர்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியார் தங்கும் விடுதிக்கு (ரிசார்ட்) அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை 'சீல்' வைத்தனர்.

1 min

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

தூண்டப்பட்ட கலவரம்!

மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2 mins

தரமான கல்வி... வளமான வாழ்வு!

பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.

3 mins

குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.

2 mins

ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min

நியோமேக்ஸ் மோசடி: ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்

அமலாக்கத் துறை நடவடிக்கை

1 min

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

1 min

கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு

கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

1 min

மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் திருத்தச் சட்ட வன்முறை தொடர்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

1 min

நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

1 min

பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை

'கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

1 min

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்ட வரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.

1 min

இறந்ததாகக் கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

'2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

1 min

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்தது.

1 min

ரூ.2,000-க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?

மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

1 min

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

1 min

கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்

கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.

1 min

உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் பயணம்

மத்திய அமைச்சர் தகவல்

1 min

தன்கரின் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல்

நீதித் துறையை கடுமையாக விமர்சித்து, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

1 min

தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம்

விதிமுறைகளில் திருத்தம்

1 min

3.40 லட்சம் டன் துவரம்பருப்பு கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை

விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 3.40 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

1 min

மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.

1 min

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்தியர் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.

1 min

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா பானர்ஜி முயற்சி

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 பேர் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகர் ஜோர்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 56 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

1 min

முதலிடத்தைக் கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

மற்றொரு ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

1 min

அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றனர்.

1 min

'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்

பிரதமர் மோடி பெருமிதம்

1 min

டிம் டேவிட்டால் மீண்ட பெங்களூர் 95/9

பலத்த மழையால் தாமதம், 14 ஓவர்களாக குறைப்பு

1 min

காலிறுதியில் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா

ஸ்டட்கர்ட் டபிள்யுடிஏ 500 பார்ஷே டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

1 min

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

மியான்மர்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷி யோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளர்ச்சிப் படையான மியான்மர் தேசிய ஜன நாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது.

1 min

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கர்நாடகத்தில் மேலும் ஒரு புதிய கிளையைத் திறந்துள்ளது.

1 min

பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.

1 min

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

இந்தியன் ஆயிலுக்கு ஸ்காச் கோல்ட் விருது

பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எண்ம பரிமாற்றத்துக்கான 'ஸ்காச் கோல்ட் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.

1 min

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புர்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய அணு மின் நிலையம் அமைப்பதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.

1 min

உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.

1 min

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது.

1 min

இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்

'தக் லைஃப்' திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் என்றார்.

1 min

மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ

நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

1 min

2 கி.மீ. நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களைச் சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.

1 min

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேர் திருவிழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் 2-ஆவது நாளாக திறப்பு

தரிசனம் செய்ய வராத பொதுமக்கள்

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only