Dinamani Thoothukudi - May 06, 2025

Dinamani Thoothukudi - May 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 06, 2025
போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை
எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்
தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்கவுள்ளது.
1 min
ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
காயல்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம்
காயல்பட்டினம் ஜீலானி பள்ளி வளாகத்தில், 64 ஆவது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min
மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
குளச்சல் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
குழித்துறை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குழித்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்துறை யினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
களியக்காவிளை அருகே விஷம் குடித்த காவலர் மருத்துவமனையில் உயிரிழப்பு
களியக்கா விளை அருகே தந்தையின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காவலர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
கொடிநாள் வசூலில் சாதனை: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது கொடிநாள் நன்கொடை இலக்கைத் தாண்டி வசூல் செய்ததற்காக தமிழக ஆளுநர் வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
1 min
திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தூத்துக்குடியில் ஏழைப் பெண்களுக்கு நல உதவி
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன் பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கயத்தாறில் தமிழக ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா
கயத்தாறில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக் கிளை சார்பில் ஐம்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி எம்எல்ஏ இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்
மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
1 min
குழித்துறையில் வடிகால் ஓடை பணி...
குழித்துறையில் பாலவிளை சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே வடிகால் ஓடை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது (படம்).
1 min
பொறுப்பேற்பு
சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக ஸ்டீபன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார் (படம்).
1 min
குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சாலைப் பணிகள்...
குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சாலைப் பணி மற்றும் சாலைப் பக்கச் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
1 min
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணி தொடக்கம்
நாகர்கோவிலில், 24ஆவது வார்டு நாகராஜா கோயில் வடக்கு ரத வீதியில் ரூ. 4.50 லட்சத்தில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணியை மேயர் ரெ. மகேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
1 min
தூத்துக்குடியில் விஜய் ரசிகர்கள் பிரசார விடியோ வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்துக்காக நடிகர் விஜய் ரசிகர்களால் பிரசார விடியோ வெளியிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
திங்கள்நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24இல் கடையடைப்பு: வர்த்தகர் சங்கம் முடிவு
திங்கள்நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திங்கள்நகர் வர்த்தகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
1 min
கோவில்பட்டியில் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கான முகாம் தொடக்கம்
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்காக 2 நாள்கள் நடைபெறும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
கோவில்பட்டியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில், கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
மக்கள் குறைதீர் கூட்டம்: 512 கோரிக்கை மனுக்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 512 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
1 min
ஆறுமுகனேரி அன்புபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள அய்யா வைகுண்டர் அன்பு பதியில் 140ஆவது ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.
1 min
படகில் சென்ற மீனவர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு
தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர் படகில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம்: விஏஓ கைது
தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்காக ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
விவசாயியிடம் லஞ்சம்: பாசன உதவியாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, பாசனக் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு இலவச அனுமதிச் சீட்டு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித் துறை அலுவலக பாசன உதவியாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் என்ன?
மத்திய அரசுக்கு க. கிருஷ்ணசாமி கேள்வி
1 min
என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் 18 ஆவது நாளாக தொடர் போராட்டம்
மின் உற்பத்தி பாதிப்பு
1 min
கைப்பேசி கோபுரம் அமைத்து தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: தில்லியைச் சேர்ந்த 2 பேர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரிடம் கைப்பேசி கோபுரம் அமைத்து அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.11.15 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தில்லியைச் சேர்ந்த 2 பேரை மாவட்ட சைபர் குற்றப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு நிதியுதவி
கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி. செல்வகுமார் நிதியுதவி வழங்கினார்.
1 min
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்றார் பால் வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ்.
1 min
சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 பேர் கைது
சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
விஜய் கட்சித் தொண்டரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பாதுகாவலர்
மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
1 min
சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமி உறுதி
1 min
வணிகர் தினமான மே 5 அரசு விடுமுறை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரவுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
காவலருக்கும் ஓய்வு தேவை!
வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
2 mins
பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!
பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.
1 min
மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்
வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
1 min
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
1 min
அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை
அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
1 min
தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை
தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.
1 min
தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்
அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதில்
1 min
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min
இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்
ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை
1 min
இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை
ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
1 min
எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.
1 min
ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ஜப்பான் ஆதரிப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் நகாதானி தெரிவித்தார்.
1 min
பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
ஹரியாணாவுக்கு தண்ணீர் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு
'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.
1 min
புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆலோசனை
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min
வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
1 min
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
1 min
கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு
உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு
1 min
ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சார்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநர் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
செய்திகள் சில வரிகளில்...
பெங்களூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பி.டி. தீபக் லோஹியா நினைவு கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5-0 என இலங்கையை முழுமையாக வென்று சாம்பியன் ஆனது.
1 min
ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு
கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்
கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
1 min
'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
1 min
பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை
தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
1 min
உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"
உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
1 min
கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்
பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
1 min
வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை!
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்தது.
1 min
மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு போட்டிகள்
தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவர்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
1 min
‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.
1 min
தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only