Dinamani Thoothukudi - April 22, 2025Add to Favorites

Dinamani Thoothukudi - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thoothukudi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thoothukudi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thoothukudi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

தூத்துக்குடியில் மின் ஊழியர்கள்...

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினர்...

போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்க முயற்சியை கைவிட வலியுறுத்தி, நாகர்கோவிலில் பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

நாகர்கோவிலில் சிஐடியூ தொழிலாளர்கள்...

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தூத்துக்குடியில் 650 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடி நகரில் முக்கிய இடங்களில் 650 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

புகார் மனுக்களை மாலையாக அணிந்து வந்து மனு

நில மோசடி குறித்து காவல் துறையில் அளித்த புகார் மனுக்களை மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் செல்வகுமார் தனது குடும்பத்தினருடன் மாலை யாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை மனு அளித்தார்.

1 min

தூத்துக்குடி முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்க அலுவலகத்தை மீட்க கோரிக்கை

தூத்துக்குடியிலுள்ள முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்க அலுவலகத்தை மீட்டுத்தர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

கோவில்பட்டியில் நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்; சாலை மறியல்

கோவில்பட்டியில் திங்கள்கிழமை, ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வளாகத்தில் பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் முற்றோதல்

பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்றோதல் செய்து, சிலை பாதத்தில் மரியாதை செய்தனர்.

1 min

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா கால்நாட்டும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில், சித்திரை பெருந்திருவிழா கால் நாட்டு வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

குழித்துறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

குழித்துறை நகராட்சிப் பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

1 min

ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 15 ஆயிரம் வாழைகள் சேதம்

ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் புதுக்குடி, வெள்ளூர் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

1 min

குலசேகரன்பட்டினம் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

1 min

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.

1 min

தங்கை இறந்த சோகத்தில் விஷம் குடித்தவர் உயிரிழப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் தங்கை தற்கொலை செய்து இறந்த சோகத்தில் விஷம் குடித்த அவரது சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 min

சீதபற்பநல்லூரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

சீதபற்பநல்லூரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26 வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய் முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22-26) மூடப்படவுள்ளது.

1 min

நாகர்கோவிலில் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

நாகர்கோவில் அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

தூத்துக்குடி கடற்கரையில் மீனவர் கொலை

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிய மீனவரைக் கொலை செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

1 min

நாலுமாவடியில் மாநில அளவிலான கால்பந்து: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணி முதலிடம்

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நாலுமாவடியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பையை, மோகன் சி. லாசரஸ் வழங்கினார்.

1 min

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு: கிள்ளியூர் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூர் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1 min

தூத்துக்குடியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 63.50 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 63.50 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க. இளம்பகவத் வழங்கினார்.

1 min

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெற தனி வார்டு

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கைதிகளுக்கான தனி வார்டு திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

1 min

மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு; ஆறுமுகனேரியில் சாலை மறியல்

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 108 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வங்கதேச இளைஞர் திருப்பூரில் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min

அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

100 நாள் வேலை பணி நாள்களை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப்பணி நாட்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

பைக் மீது கார் மோதல்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் உயிரிழப்பு

கடலூர் அருகே திங்கள்கிழமை பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனர்.

1 min

விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: அரசுச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்கக ஒருங்கிணைந்த கட்டட விதிகளைப் பின்பற்றாமல், மதுரை ஆனையூரில் செயல்படும் உள்ளூர் திட்ட குழுமத்தினர் கட்டட வரைபட அனுமதி வழங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1 min

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min

சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜிகணேசனின் 'அன்னை இல்லம்' வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

ஆபத்துக்கு அச்சாரம்!

இந்தியாவில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறிய அணு உலைகளை அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்க அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அந்த நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.

2 mins

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

4 mins

நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி

நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.

2 mins

என்னிடம் நிதி, அதிகாரம் இல்லை

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க தனது துறையில் நிதியோ, அதிகாரமோ இல்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1 min

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை

மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

1 min

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?

எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்

3 mins

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.

1 min

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்

'பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை' என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி

வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

1 min

நாடாளுமன்றச் செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்: உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, 'நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்' என்று நீதிபதி பி.ஆர். கவாய் சுட்டிக்காட்டினார்.

1 min

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை: நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

\"இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புகள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொள்கிறேன். ஆனால், சிலருக்கு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல மத அடையாளங்கள் தேவைப்படுகின்றன\"

1 min

இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

புவிஉத்தி சார்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இரு நாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தினார்.

1 min

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

தலைமைப் பொருளாதார ஆலோசகர்

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு

'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min

மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.

1 min

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது

கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

1 min

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது

குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி

1 min

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.

1 min

'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

1 min

கில் அற்புதம்; குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.

1 min

ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்

பாஜக மூத்தத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.

1 min

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.

1 min

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.

1 min

கோனெரு ஹம்பி முன்னிலை

மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.

1 min

வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 min

ஆஸ்டபென்கோ சாம்பியன்

இறுதியில் சபலென்காவை சாய்த்தார்

1 min

சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு

மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.

1 min

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

1 min

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

1 min

Read all stories from Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only