Dinamani Salem - May 15, 2025Add to Favorites

Dinamani Salem - May 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 15, 2025

கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்

பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரி கனவு நிகழ்ச்சி: 6,905 பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தில் அவசரகால ஒத்திகை

மேட்டூரில் உள்ள கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தில் அவசரகால ஒத்திகை செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரண்டு நாள்கள் நடைபெற்றது.

1 min

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் செங்கோல் சாத்துப்படி

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாள்

1 min

சேலம் மேற்கு வட்ட வருவாய் தீர்வாயம்: ஆட்சியரிடம் 49 மனுக்கள்

சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பெற்றுக்கொண்டார்.

1 min

மேட்டூர் காவிரியில் தள்ளுவலைகள் கைப்பற்றி அழிப்பு

மேட்டூர் காவிரியில் தடை செய்யப்பட்ட வலைகள், கள்ளத்தனமாக பிடித்த மீன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

1 min

சாலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி

சேலத்தில் சாலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஜவுளிக்கடை ஊழியரை பொதுமக்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

1 min

சங்ககிரியில் பலத்த காற்றுடன் கனமழை

சங்ககிரியில் பலத்த காற்றுடன் கனமழை புதன்கிழமை பெய்தது.

1 min

நாளை கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர் முகாம்

கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர்க்கும் முகாம் சேலம் அழகாபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.

1 min

அருள்தரும் திரௌபதி அம்மன் திருக்கல்யாணம்

ஆத்தூர் அருள் தரும் திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

1 min

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

1 min

தொழிற்சாலை, கடைகளில் நாள்தோறும் ஒரு திருக்குறளை காட்சிப்படுத்த வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையர்

தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து கடைகள், நிறுவனங்களில் நாள்தோறும் ஒரு திருக்குறளை காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

கர்நாடக அரசுப் பேருந்து மோதி வனத் துறையினர் இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் திருப்பத்தூர் மாவட்ட வனத் துறையினர் 2 பேர் உயிரிழந்தனர்.

1 min

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசு மற்றும் ஹாட்பேக்கை சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.இளங்கோவன் புதன்கிழமை வழங்கினார்.

1 min

ஆசிரியருக்கு 3 ஆண்டுகள், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஒசூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டுகளும், தொழிலாளிக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

மேட்டூரில் கஞ்சா விற்ற இருவர் கைது

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலரிடம் 67 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

சங்ககிரி வட்டத்தில் உள்ள கிராமங்களின் பசலி 1434-க்கான ஜமாபந்தி கணக்குகள் தணிக்கை செய்யும் பணி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

1 min

விவசாயிகளுக்கு ரூ. 31.26 கோடி கடனுதவி, மானியம்: அமைச்சர் ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ. 31.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் மற்றும் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.

1 min

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆணையர் ஆய்வு

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாழப்பாடி பகுதியில் இயக்கப்படும் தனியார் பள்ளிகளின் பேருந்துகள், வேன் உள்ளிட்ட 90 வாகனங்களை சிறப்பு குழுவினர் புதன்கிழமை ஆய்வுசெய்தனர்.

1 min

மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையானது.

1 min

திருச்சியில் மே 31-இல் மதச்சார்பின்மை காப்போம் பேரணி

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 31-ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

1 min

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.

1 min

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது

சென்னை தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

1 min

திமுக காட்டிய உறுதிப்பாடுதான் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு காரணம்

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடுதான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.

1 min

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு?

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min

அரசுப் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

1 min

99% பயனாளிகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 99 சதவீத பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: உயர்நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: தமிழக பாஜக பேரணி

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் புதன்கிழமை மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.

1 min

வரும் தேர்தலில் வெற்றி பெற்று பேரவையில் தேமுதிக இடம்பெறும்: விஜய பிரபாகரன்

வரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் தேமுதிக இடம்பெறும் என்றார் தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜய பிரபாகரன்.

1 min

இரு குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

திருச்சியில் ஆடைக்கம் நடத்தி வந்தவர் கடன் சுமையால் தனது 2 குழந்தைகளையும் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

1 min

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 min

அன்று இந்திரா; இன்று நரேந்திரா!

இடைக்காலமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்

2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

2 mins

இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!

இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.

2 mins

அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா

அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.

2 mins

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.

1 min

டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

1 min

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

1 min

வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்

வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

1 min

ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை

1 min

21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்த நாடு புதன்கிழமை ஒப்படைத்தது.

1 min

யுபிஎஸ்சி புதிய தலைவர் அஜய் குமார்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

பஞ்சாப் கள்ளச் சாராய உயிரிழப்பு: 23-ஆக அதிகரிப்பு

பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர். இதனால், கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

1 min

முக்கியத் திட்டங்களுக்கான மானியத்தை விடுவிக்காத மத்திய அரசு: சித்தராமையா குற்றச்சாட்டு

முக்கிய திட்டங்களுக்கான மானியத் தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

1 min

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தார்

ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினர்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தார்.

1 min

மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதை கள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

குடியரசுத் தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்

1 min

மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

1 min

பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.

1 min

தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

1 min

ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.

1 min

கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்

வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்

1 min

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி

அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.

1 min

ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!

ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை

1 min

தமிழகத்தில் வெப்பநிலை இன்று 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (மே 15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்: விடியவிடிய பக்தர்கள் தரிசனம்

மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.

2 mins

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only