Facebook Pixel கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்

Dinamani Salem

|

May 15, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம், மே 14: இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கூத்தாண்டவரை தங்கள் குல தெய்வமாகக் கருதி திருநங்கைகள் வழிபடும் இந்தக் கோயிலில், சித்திரைப் பெருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை மாலை கூவாகம் கூத்தாண்டவர் சந்நிதி முன் கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

அரவான் சிரசு ஊர்வலம்: தொடர்ந்து, புதன்கிழமை காலை கோயிலில் இருந்த அரவான் சிரசுவுக்கு முதல் மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர், அரவான் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Salem

திருச்சானூர் தெப்போற்சவம்: பத்மாவதி தாயார் தெப்பத்தில் உலா

திருச்சானூர் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி தாயார் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

time to read

1 min

June 29, 2026

Dinamani Salem

ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10

time to read

1 mins

June 29, 2026

Dinamani Salem

இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Salem

கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்

தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Salem

Dinamani Salem

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

time to read

1 min

June 29, 2026

Dinamani Salem

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Salem

தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்

'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time to read

1 mins

June 29, 2026

Dinamani Salem

Dinamani Salem

வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2026

Dinamani Salem

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Translate

Share

-
+

Change font size