Dinamani Salem - May 12, 2025

Dinamani Salem - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
எல்லை மாநிலங்களில் அமைதி
ஓய்ந்தது தாக்குதல்
1 min
எரிவாயு உருளை விநியோகம் செய்ததாக மருத்துவரிடம் பண மோசடி: இளைஞர் கைது
வீட்டிற்கு எரிவாயு உருளை விநியோகம் செய்ததாகக் கூறி மருத்துவரை ஏமாற்றி பண மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பருத்தியில் நூற்புத்திறன், பதப்படுத்துதல் பயிற்சி முகாம்
பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் நூற்புத்திறன் மற்றும் பதப்படுத்துதலை நவீனமயமாக்குதல் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
1 min
ஜல்லிக்கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
மத்திகிரியில் அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் எடுத்து சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
நெய்வேலி, மே 11: கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர திமுக சார்பில் அரசின் நான்கு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
வன்னியர் இளைஞர் சங்க மாநாடு: மேட்டூர் எம்எல்ஏ சாரட் வண்டியில் ஊர்வலம்
மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டிற்கு மேட்டூர் எம்எல்ஏ சாரட் வண்டியில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.
1 min
கொல்லிமலையைச் சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்து வசதி
எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
1 min
பரிசல் சவாரியுடன் ஆனந்த குளியல்! ஒகேனக்கல்லில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
அருவியில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி செய்தும் காவிரியின் அழகை ரசிக்கும் இயற்கை எழில்கொண்ட மலைவாசஸ்தலமான ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
1 min
சித்ரா பௌர்ணமி: ஏல விற்பனையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 600
பரமத்தி வேலூர் பூக்கள் ஏலச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 350 க்கு விற்பனையான குண்டுமல்லிகை, நிகழ்வாரம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ரூ. 600க்கு ஏலம் போனது.
1 min
சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள் பிறந்தநாள் விழா: புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் சுவாமி தரிசனம்
சேலம் ஸ்ரீ சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 166-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேட்டூர் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 8,144 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.
1 min
ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவர் காயம்
ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.
1 min
தம்மம்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்
தம்மம்பட்டி நண்பர்கள் குழு, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச ஐஓஎல் லென்ஸ் பொருத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: அதிமுகவினர் ரத்த தானம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம், நகர அதிமுக சார்பில் ரத்த தான முகாம், இலவச கண்சிகிச்சை முகாம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கோடைகால நீச்சல் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
1 min
ஏற்காடு பூங்காவை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
ஏற்காடு தோட்டக்கலைத் துறை பூங்காவை கடந்த 2 நாள்களில் 12 ஆயிரத்து 640 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
1 min
சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
குருப்பெயர்ச்சியையொட்டி சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
1 min
அம்மாப்பேட்டை மண்டலத்தில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ விழிப்புணர்வு பிரசாரம்
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாப்பேட்டை மண்டலத்தில் நகரின் தூய்மைக்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் மேற்கொண்டார்.
1 min
கோடை விடுமுறை: தத்கல் ரயில் பயணச்சீட்டு முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு
கோடை விடுமுறையையொட்டி ரயில்களில் தத்கல் பயணச்சீட்டு புக்கிங் முறைகேட்டை தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு; மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது.
1 min
முதல்வர் இன்று கோவை வருகை
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு திங்கள்கிழமை வருகை தர உள்ளார்.
1 min
அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
ஆன்லைன் ரம்மியில் ரூ. 6 லட்சம் இழப்பு
சென்னை புழலில் ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சம் பறிகொடுத்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 பேர் காயம்
சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
1 min
பெரியார் பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1 min
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை
கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
சேலத்தில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி கொலை
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
விமான நிலையத்தில் காரில் சிக்கியிருந்த பாம்பால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் காரில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
1 min
அங்கம்மாளின் இறுதிச் சடங்கு: அமைச்சர்கள் பங்கேற்பு
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாளின் இறுதிச் சடங்கு பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சி மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே உலக நாடுகளின் அவசியத் தேவை
தற்போதைய சூழலில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் மட்டுமே உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு
வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
2 mins
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
2 mins
தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!
பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
3 mins
தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
1 min
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
1 min
வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
அரசுக்கு ராகுல், கார்கே வலியுறுத்தல்
1 min
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
ஐசிஏஆர் முன்னாள் தலைவர் மர்ம மரணம்; காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக இந்தியா
தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்
உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள்: இந்தியா சாம்பியன்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
1 min
ரவுண்ட் 16-இல் சபலென்கா, கெளஃப், மெத்வதேவ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா, கோகோ கெளஃப், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் முன்னேறினர்.
1 min
தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டார்.
1 min
இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்
ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.
1 min
உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை
போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.
1 min
ரேபிஸ் அச்சம் தவிர்... தடுப்பூசி தவறேல்...
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only