Try GOLD - Free
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
Dinamani Salem
|May 12, 2025
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
சென்னை, மே 11:
நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், 244 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 290 போக்குவரத்து அமலாக்கம் மற்றும் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள் உள்ளன.
தமிழக காவல் துறையில் டிஜிபி தொடங்கி காவலர் வரை 1,33,961 பேர் பணிபுரிகின்றனர். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக 208 பேரும், காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக 980 பேரும், காவல் ஆய்வாளர்களாக 3,396 பேரும் உள்ளனர்.
தற்போதைய மக்கள்தொகையின்படி 632 பேருக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு பிரிவு உள்பட 18 பிரிவுகள் உள்ளன.
This story is from the May 12, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
திருச்சானூர் தெப்போற்சவம்: பத்மாவதி தாயார் தெப்பத்தில் உலா
திருச்சானூர் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி தாயார் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Salem
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Salem
கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்
தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Salem
தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்
'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 mins
June 29, 2026
Dinamani Salem
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Translate
Change font size
