Dinamani Salem - May 11, 2025Add to Favorites

Dinamani Salem - May 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 11, 2025

ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

இந்தியப் படைகள் பதிலடி கொடுக்க உத்தரவு

2 mins

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தார்.

1 min

சங்ககிரி வட்டத்தில் இரு அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி

சங்ககிரியை அடுத்த நட்டும்வம்பாளைம் அரசுப் பள்ளி, தேவூர் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி அரசுப் பள்ளி ஆகிய இரு அரசு மேல்நிலைப் பள்ளிகளும் பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

1 min

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுர்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் 'நரசிம்ஹ சதுர்த்தசி' விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது.

1 min

குட்டப்பட்டி எஸ்.எஸ்.வி. பள்ளி நூறு சதவீத தேர்ச்சி

மேட்டூர் அருகே குட்டப்பட்டியில் உள்ள எஸ்.எஸ்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

தம்மம்பட்டியில் ரூ. 2.5 லட்சம் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

தம்மம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் செய்துள்ளனர்.

1 min

ஏற்காடு மலர்க் கண்காட்சியில் அழகு தோட்டங்களுக்கான போட்டி

ஏற்காட்டில் நடைபெறும் 48 ஆவது மலர்க்கண்காட்சியில் தோட்டக்கலைத் துறை சார்பில் அழகு தோட்டங்களுக்கான போட்டி நடத்தப்படுகிறது.

1 min

பள்ளி வாகனங்கள் பராமரிப்பு: ஆட்சியர் ஆய்வு

பள்ளி வாகனங்களை இயக்கும்போது, வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

1 min

தமுஎகச சார்பில் 50 ஆவது சிறப்பிதழ் வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 50 ஆவது சிறப்பிதழ் வெளியீட்டு விழா சேலத்தில் அண்மையில் நடைபெற்றது.

1 min

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை மின்விளக்குகள்: மேயர் தொடங்கிவைத்தார்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை மின்விளக்குகளை மேயர் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனர்.

1 min

சித்திரை முழுநிலவு மாநாடு: சேலத்தில் மருத்துவ சேவை மையம்

மாமல்லபுரம் திருவிடந்தையில் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் வசதிக்காக, சேலத்தில் தகவல் தொடர்பு மற்றும் மருத்துவ சேவை மையத்தை சட்டப் பேரவை உறுப்பினர் இரா.அருள் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

சிவாலயங்களில் சனிப் பிரதோஷம்

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

1 min

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகங்களில் காகிதம் இல்லா பணப் பரிவர்த்தனை அறிமுகம்

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகங்களில் காகிதம் இல்லா பணப் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1 min

கூடமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் மாயம்: போலீஸார் விசாரணை

கூடமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 6 நெல் மூட்டைகள் மாயமானது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் தேரோட்டம்

திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 min

வாழப்பாடி வைத்தியநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா திருக்கல்யாணம்

வாழப்பாடியில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயில் சித்திரைத் திருவிழாவில், சுவாமி திருக்கல்யாணம் மற்றும் 5 ரத தேர்கள் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

1 min

அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

ஆட்சியர் வழங்கினார்

1 min

சித்திரை முழுநிலவு மாநாடு: பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு-வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் சுமார் 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1 min

அன்னையர் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

அன்னையர் தினத்தையொட்டி (மே 11) தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே நடைபெற்ற சுவாமி வீதியுலாவின் போது மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min

விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆர்ஐடி) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1 min

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்

கடந்த பேரவைத் தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவில் இருந்து விலகிய சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சனிக்கிழமை மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

1 min

பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள்: விமானம் மூலம் சென்னை வருகை

இந்தியா - பாகிஸ்தான் போர் எதிர்ஒலியால் பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

1 min

பிரதமர், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பிரதமர் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்து கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

1 min

சிதம்பரத்தில் மே 15-இல் ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

மதுரைக்கு புறப்பாடாகினார் கள்ளழகர்

சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் சனிக்கிழமை மாலை புறப்பாடாகினார். ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை மதுரை கோ.புதூர் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சனிக்கிழமை தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் இன்று சிறப்பு ஏற்பாடுகள்

குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரவேசம் செய்கிறார்.

1 min

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளது.

1 min

ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min

சண்டை நிறுத்தம்; ஓபிஎஸ், டிடிவி.தினகரன் வரவேற்பு

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

1 min

தஞ்சாவூரில் சலங்கை நாதம் கலை விழா தொடக்கம்

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் கலை விழா, கைவினைப் பொருள்காட்சி சனிக் கிழமை மாலை தொடங்கியது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் பேரழிவு உருவாகும்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பேரழிவு உருவாகும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

ஆணவ குணத்தால் வாலிக்கு தண்டனை!

செம்மொழித் தமிழாய்வு துணைத் தலைவர் சுதா சேஷய்யன்

1 min

உதகையில் 20-ஆவது ரோஜா கண்காட்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

1 min

தனியார் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்

தனியார் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15 முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படவுள்ளது.

1 min

வள்ளுவத்தில் 'வான்'

தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.

1 min

பேச்சைக் குறை!

உயிரினங்கள் சொற்களால் பேசிக் கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரியது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

1 min

நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை வழங்கி, அதற்கு ஏர் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

1 min

3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு

தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

2 mins

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் முழு எச்சரிக்கையுடன் முப்படைகள்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டாலும், தரை, கடல், வான் வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தி முழு எச்சரிக்கையுடன் இந்தியா இருக்கும் என்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 min

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அஸார் மைத்துனர் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சர்ச்சை

1 min

வான்வெளி திறக்கப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடனான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து வகையிலான போக்குவரத்துக்கும் தனது வான்வெளியைத் திறந்து விட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

1 min

விமானப் பயணிகளின் சரக்குகள் முழுவதும் பரிசோதிக்க சிஐஎஸ்எஃப் படைக்கு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள 69 விமான நிலையங்களிலும் பயணிகள் கொண்டுவரும் சரக்குகளை பரிசோதிக்கும் பணியை மத்திய அரசு தங்களிடம் ஒப்படைத்திருப்பதாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

1 min

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் இல்லை

மத்திய அரசு விளக்கம்

1 min

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் அழிப்பு

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டது. தாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்கள் ரத்து

தில்லி விமான நிலையத்தில் குறைந்தது 60 விமானங்களின் சேவை சனிக்கிழமை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.20,500 கோடி கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு இரு திட்டங்களின்கீழ் ரூ.20,500 கோடி (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது.

1 min

கவசம் போல பாதுகாத்த இந்திய ராணுவம்: எல்லை மாநில மக்கள் நெகிழ்ச்சி

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லையோர மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

1 min

ட்ரோன் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளின் பாகங்கள்

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

1 min

பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான்

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min

பிரக்ஞானந்தா முன்னேற்றம்

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

1 min

ஸ்வியாடெக், கீஸ் அதிர்ச்சித் தோல்வி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சிருங்கேரி சங்கராசார்யரின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்

மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்

1 min

சூடான் சிறையில் துணை ராணுவம் தாக்குதல்: 20 கைதிகள் உயிரிழப்பு

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானில் உள்ள சிறைச் சாலையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர்.

1 min

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

1 min

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.

1 min

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீடு

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் 3.24 சதவீதம் சரிவைக் கண்டது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,606 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 206.5 கோடி டாலர் குறைந்து 68,606.4 கோடி டாலராக உள்ளது.

1 min

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.

1 min

வர்த்தகப் போர் பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா-சீனா பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சனிக்கிழமை தொடங்கியது (படம்).

1 min

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு

4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

1 min

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.

2 mins

விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்

முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ் கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.

1 min

சாதனைப் பெண்கள்...

அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.

1 min

தாகூரைப் போற்றும் கொரியர்கள்...

லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.

1 min

சிம்புவால்தான் இந்த இடம்

சந்தானம் நடித்திருக்கும் 'டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

1 min

இரு மொழிகளில் லெவன்

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லெவன்'. நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only