Facebook Pixel பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான் | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான்

Dinamani Salem

|

May 11, 2025

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மே. 10: இந்திய பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைக்க நீண்ட தொலைவு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக தில்லியில் ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை காலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 1.40 மணியளவில் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள விமானப் படை தளத்தையும் பொதுமக்களையும் தாக்க இலக்கிட்டு அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

ராஜஸ்தான்: கார் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

வெப்ப அலையால் பாதிக்காத வகையில் தொழிலாளர்களுக்கு பணி நேர மாற்றம்

பகல் வேளைகளில் வெப்ப அலையால் தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஆர்செனலுடன் அட்லெடிகோ மாட்ரிட் 'டிரா'

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 2-ஆவது அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஆர்செனலுடன் 1-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் டிரா செய்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

மே தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மே தினத்தையொட்டி, முதல்வர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்கள் நாட்டின் சொத்து

'அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ஈரான் தனது தேச சொத்துகளாகக் கருதி பாதுகாக்கும்' என அந்நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

பயங்கரவாதத்தை இந்தியா இனி சகித்து கொள்ளாது

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

time to read

1 mins

May 01, 2026

Dinamani Salem

தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்

மல்லிகார்ஜுன கார்கே

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

மேற்கு வங்கம்: 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

time to read

1 min

May 01, 2026

Dinamani Salem

தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்வு

தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size