Dinamani Madurai - May 18, 2025

Dinamani Madurai - May 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 18, 2025
32 நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 51 பேரை 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் மத்திய அரசு அனுப்பவுள்ளது.
2 mins
கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
வத்தலகுண்டு தனியார் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
உச்சநீதிமன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல் படி, மாவட்ட நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நீதிபதி வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
1 min
மதுரையில் மே 23-இல் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் உத்தங்குடியில் வருகிற மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min
ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உரிமையாளர் உயிரிழப்பு
அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் காளையின் உரிமையாளர் உயிரிழந்தார்.
1 min
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டும் பணி விரைவுபடுத்தப்படும்
அமைச்சர் எம். மதிவேந்தன்
1 min
ஆரவாயி கோயில் தேரோட்டம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயர்நீதிமன்றம்
கரூர் மாவட்டம், நெரூர் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டுக்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் வெளியிட்டது.
1 min
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: பாஜகவினர் கொடி அணிவகுப்பு
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிக்குக் காரணமான ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மதுரையில் மாநகர் பாஜக சார்பில் தேசியக் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 பேர் உயிரிழப்பு
மதுரையில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
சொத்துக்காக பாட்டியைத் தாக்கிய பேரன்
திருமங்கலம் அருகே சொத்துக்காக பாட்டியை, பேரன் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
1 min
சுற்றுலாப் பேருந்தில் நகை, பணம் திருட்டு
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில் சுற்றுலாப் பேருந்தில் நகை, பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
திருமங்கலத்தில் ரயில்வே கேட் பழுது: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
திருமங்கலத்தில் ரயில்வே கேட் சனிக்கிழமை பழுதானதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
1 min
மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீர் முகாம்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
1 min
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கக் கோரிக்கை
தெரு நாய்களைப் பிடித்து விலங்குகள் காப்பகத்தில் அடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்ரி அனைத்து தொழில் வர்த்த சங்கம் கோரிக்கை விடுத்தது.
1 min
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம்: கள்ளர் சீரமைப்புப் பள்ளி மாணவர்கள் 9 பேர் தமிழ்ப் பாடத்தில் தோல்வி
கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 9 மாணவர்கள் தோல்வியடைந்தனர்.
1 min
திருப்பரங்குன்றம் கோயிலில் மே 31- இல் வசந்த உத்ஸவம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 31 ஆம் தேதி வசந்த உத்ஸவ விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 9- ஆம் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது.
1 min
அர்ப்பணிப்பு உணர்வோடு கடமையாற்ற வேண்டும்
அழகப்பா பல்கலை. துணைவேந்தர் ஜி. ரவி
1 min
வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: விசிக வரவேற்பு
வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளார்.
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த 800 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்: 3 பேர் கைது
இலங்கைக்கு கடத்தவதற்காக நடுக்கடலில் நாட்டுப் படகில் பதுக்கி வைத்திருந்த 800 லிட்டர் பெட்ரோலை இந்திய கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர்.
1 min
வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் கோவையில் கைது
உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக கோவையில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்
1 min
ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் மீது வழக்கு
திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மதுரையில் செம்மொழி நாள் விழா மாநில பேச்சு, கட்டுரைப் போட்டி
திண்டுக்கல், மதுரை மாணவர்கள் முதலிடம்
1 min
சாலை பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம்
அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
1 min
சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்
இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்
1 min
தங்கம் விலையில் மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ. 69,760-க்கு விற்பனையானது.
1 min
கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: கோவையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
சாத்தான்குளம், மே 17: தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர்.
1 min
கனிமவளத் துறையில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு
பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
1 min
ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.
1 min
கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்: தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு
கரூர் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்
நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.
1 min
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
முனைவர் விமலா அண்ணாதுரை
2 mins
உண்மையும், உண்மையாக இருத்தலும்!
‘நான் எப்போதுமே உண்மை மட்டுமே பேசும் பழக்கம் உடையவன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்ன அகப்பெரிய பொய் அதுவாகத்தான் இருக்க முடியும்.
2 mins
அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை
சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min
தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
1 min
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
1 min
தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி
தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
1 min
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
4 பேர் மீது வழக்குப் பதிவு
1 min
அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்தது.
1 min
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை
தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்தது.
1 min
6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்
வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி
பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.
1 min
அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்
இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி
புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
1 min
ஒடிஸா: மின்னல் பாய்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு
ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
1 min
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை, பஞ்சாயத்து அமைச்சர் பச்சு பாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min
பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்
சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
1 min
வங்கதேசத்திலிருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு
வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.
1 min
இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது
இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
1 min
கொல்கத்தாவை வெளியேற்றியது மழை
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
1 min
புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு
புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.
1 min
பிரக்ஞானந்தா சாம்பியன்
ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
1 min
90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்
1 min
இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, டென்னிஸ் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்
இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.
1 min
நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்
நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.
1 min
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்தது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்தது.
1 min
காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்
காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
1 min
சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
1 min
யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!
லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.
2 mins
பொய்க்கால் பொய்க்கால் குதிரை...
ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.
2 mins
சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...
வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.
2 mins
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
எப்படி செல்வது...
2 mins
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only