Dinamani Madurai - May 14, 2025

Dinamani Madurai - May 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 14, 2025
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
1 min
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min
கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
1 min
வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min
அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
மேலூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1 min
3 ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியாக இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.
1 min
மே 16-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
1 min
புகாருக்கு உள்ளான அர்ச்சகர் கோயில் பூஜைகளை செய்யக் கூடாது
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை, புகாருக்கு உள்ளான அர்ச்சகர் எந்தவித பூஜையும் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
1 min
மதுரையில் மே 16-இல் இந்திய-ரஷிய பல்கலைக்கழக கல்விக் கண்காட்சி
மதுரையில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.
1 min
ஊராட்சி ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம், மேலூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு அறையில் ஊராட்சி ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
மூதாட்டி கொலை: உறவினர் கைது
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே சொத்துத் தகராறில் மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது உறவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
தொழிலதிபர் கடத்தல் வழக்கு: இருவரின் பிணை மனுக்கள் தள்ளுபடி
மதுரையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரின் பிணை மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்தது.
1 min
நீச்சல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவிக்கு நீச்சல் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min
தொடர் வழிப்பறி: 4 இளைஞர்கள் கைது
வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்
திருமங்கலத்தை அடுத்த எஸ்.பி.நத்தம் கிராமத்தில் தமிழக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
தேனூர் மண்டகப்படியில் மரியாதை அளிக்கும் நிகழ்வில் காவல் துறை தலையிட்டதாகப் புகார்
தேனூர் மண்டகப்படியில் காவல் துறையினர் தலையீட்டால், கரைகாரர்களுக்கு மரியாதை அளிக்காமல் சுவாமி புறப்பாடு நடைபெற்றதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
1 min
சாலை விபத்தில் தாய், மகன் பலி தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை
கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை, மகள் பலத்த காயமடைந்தனர்.
1 min
முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள், உதவியாளர்களுக்கு ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
1 min
கண்மாய்களைச் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
1 min
கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
1 min
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 38,348 தெரு நாய்கள்
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 2025 மார்ச் 17-ஆம் தேதி முதல் மார்ச் 23 வரை நடைபெற்ற கணக்கெடுப்புப் பணிகளின் போது 38,348 தெரு நாய்கள் கண்டறியப்பட்டன.
1 min
5,180 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
1 min
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளைக் கண்காணித்து வருகின்றன இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min
சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை தகவல்
கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
1 min
வெள்ளிங்கிரி மலையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலை ஏறி விட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min
தமிழகம் பெருமைப்படலாம்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
2 mins
மக்களாட்சியைக் காப்பாற்ற...
இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.
3 mins
4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்
நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்
பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியது.
1 min
உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்
இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
1 min
ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்தார்.
1 min
கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்
எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.
1 min
இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.
1 min
விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்
பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி
1 min
பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது
மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
1 min
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி
பாகிஸ்தான் வேண்டிக் கேட்டதால், இந்தியாவின் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்டு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ,ராணுவத் தாக்குதல் நடத்தினாலோ பாகிஸ்தானுக்கு முழு வீச்சில் பதிலடி தரப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.
2 mins
அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு
இந்தியாவின் எஃகு, அலுமினியம், தொடர்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்
இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
ஒரு தேர்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு தேர்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது' என்று குறிப்பிட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.
1 min
பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
1 min
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழப்பு: 10 பேர் கைது
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு
ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
1 min
தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா
ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
1 min
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.
1 min
லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.
1 min
நிலக்கரி உற்பத்தியில் 3.6% உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக இருந்தது.
1 min
புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
1 min
தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபர்
கொலை வழக்கை எதிர்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்.
1 min
எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.
1 min
ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்
ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
மதுரை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மதுரை உள்பட 12 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மே 16-இல் மாறுதல் கலந்தாய்வு
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only