Dinamani Karaikal - March 14, 2025Add to Favorites

Dinamani Karaikal - March 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Karaikal

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 14, 2025

சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

1 min

இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

1 min

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

2 mins

தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை

நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர் (படம்).

1 min

தரங்கம்பாடி: மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு

தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

1 min

மத்திய பல்கலை.யில் தமிழாய்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 'தற்கால தமிழாய்வுப் போக்குகள்' என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

மன்னார்குடி பொதுமக்கள் கவனத்திற்கு..

மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகர்களுக்கு வீட்டு வரி, தொழில்வரி செலுத்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

பூம்புகாரில் சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு

சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் சுற்றுலா வளாக பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே வடக்கு வாட்டாரில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் சங்கத்தினர் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

1 min

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

மார்ச் 20-இல் கோட்டூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) தீர்மானித்துள்ளது.

1 min

முதலை நடமாட்டம்; கிராம மக்கள் அச்சம்

சீர்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

1 min

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில்...

நாகை புதிய கடற்கரையில், வியாழக்கிழமை நடைபெற்ற மாசி மக சமுத்திர தீர்த்தவாரியில், பல்வேறு கோயில்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தமளித்தனர்.

1 min

குரூப் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு...

மயிலாடுதுறை, மார்ச் 13: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் குரூப் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு சம்ஹாரம்

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியர் ஆய்வு

நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புறநகர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

2 நாள்கள் தொடர் மழை நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயறு வகைகள் பாதிப்பு

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த தொடர் மழையால், சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயறுகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகையில் ரயில் பயணி களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

1 min

எலும்புக்கூடாக பெண் சடலம்

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

கோப்புகளை எதிர்மறையாக கையாளும் அதிகாரிகளால் திட்டங்கள் தாமதம்

புதுவையில் கோப்புகளை எதிர்மறையாக கையாளும் அதிகாரிகளால் வளர்ச்சித் திட்டங்கள் தாமதமாகுவதாக முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

1 min

க்யூட் தேர்வு: ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் பயிற்சி

க்யூட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.

1 min

வேளாண் கல்லூரியில் மகளிர் தின விழா

காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிர் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

காரைக்காலில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் பேரிடர் காலத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் 11 பேர் மீது வழக்கு

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min

பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க பெட்டகம்

மகளிர் கல்லூரிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்

1 min

மும்மொழிக் கொள்கை விவகாரம்: புதுவை பேரவையில் கடும் வாக்குவாதம்

புதுவை சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 min

அரசுப் பேருந்து மோதியதில் ‘தினமணி’ மேலூர் செய்தியாளர் மரணம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் தினமணி செய்தியாளர் கே.எம். தர்மராஜன் உயிரிழந்தார்.

1 min

தரங்கம்பாடி பேரூராட்சிக் கூட்டம்

தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஹோலி பண்டிகை: ஆளுநர்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

பேரவை கூட்டத் தொடர்: இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min

திருவாரூர்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17-இல் தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மார்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

208 நலவாழ்வு மையங்களில் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

தமிழகத்தில் மேலும் 208 நலவாழ்வு மையங்களைத் தொடங்கும் வகையில், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

1 min

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1 min

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிர்கொள்ளத் தயார்

திமுக அரசுக்கு எதிராகப் பழி சுமத்தி, ஆட்சிக்குத் தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

1 min

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min

உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த நிதி: அரசாணை வெளியீடு

உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

1 min

கல்லூரி சேவை குழுக்கள் நிறைவு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் தினவிழா மற்றும் சேவை குழுக்கள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மனைவி, இரு மகன்களுடன் சென்னை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் கடன் தொல்லை காரணமாக மனைவி, இரு மகன்களுடன் மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

தவிர்த்திருக்க முடியும்!

றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.

2 mins

வேலைக்குச் செல்கின்றனர்... ஆனால்?

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிர்வாகரீதியிலான உயர் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

2 mins

தீர்வுகளைத் தேடுவோம்

சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.

3 mins

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

1 min

செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை

தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

1 min

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது

வங்கதேச வெளியுறவு அமைச்சகம்

1 min

நடிகை ரன்யா ராவ் தொடர்பான சிஐடி விசாரணை: உத்தரவை திரும்பப் பெற்றது கர்நாடக அரசு

தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவ் குறித்து சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மாநில அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

1 min

தமிழக பட்ஜெட் ஆவணத்தில் தமிழில் 'ரூபாய்' இலச்சினை

தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கொண்ட குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தது.

1 min

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்

மத்திய வேளாண் அமைச்சகம்

1 min

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு

1 min

2028-க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்

உலக அளவில் மிகவும் விரும்பப்படும் நுகர்வோர் சந்தையாக உருவெடுத்து வருவதால், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

1 min

மேற்கு வங்கப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தீர்மானம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.

1 min

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min

வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 min

கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

ஹைதராபாத்: மின்தூக்கியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் மின்தூக்கியில் சிக்கி நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான்.

1 min

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

1 min

ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

1 min

புற ஊதா கதிர்வீச்சு அதிகரிப்பு: பாலக்காட்டில் 'ரெட் அலர்ட்'

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.

1 min

மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினர் பெயரிலிருந்து ஜாதி நீக்கம்

மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினர் மேல் சட்டையில் அணியும் பெயர் பட்டையில் அவர்களின் ஜாதிப் பெயர் நீக்கப்பட்டது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1 min

பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவர் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அர்ச்சகர்கள் நிராகரித்தனர்.

1 min

தேஜஸ் போர் விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயார்

'பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கவும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயார்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.

1 min

அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி

ரிக்காவில் நடைபெறும் டயன் வெல்ஸ் ஓபன் டென் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு முக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.

1 min

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

1 min

பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.

1 min

இந்தியாவில் 20% ‘ப்ளூ காலர்’ பணிகளை வகிக்கும் பெண்கள்!

‘ஊதிய ஏற்றத் தாழ்வுகள் முதல் மோசமான சுகாதாரம் வரை கடுமையான பணியிடச் சூழல்களைக் கொண்ட இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1 min

வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.

1 min

இறுதிக்கு முன்னேறியது மும்பை

எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது

1 min

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்

ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியுள்ளார்.

1 min

காகிதம், அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20 அதிகரித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only