Try GOLD - Free
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
Dinamani Karaikal
|March 14, 2025
முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
-
சென்னை, மார்ச் 13: அடுத்த நிதியாண்டிற்கான (2025-26) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பேரவை கூட்டத் தொடரின் நாள்களை இறுதி செய்வதற்காக அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை கூட்டத் தொடர் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
முக்கிய அறிவிப்புகள்: நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
This story is from the March 14, 2025 edition of Dinamani Karaikal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karaikal
Dinamani Karaikal
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Karaikal
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Karaikal
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Karaikal
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Karaikal
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் மே 13-க்கு மாற்றம்
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் வரும் மே 13-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
1 min
May 09, 2026
Dinamani Karaikal
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Karaikal
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Karaikal
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Karaikal
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Karaikal
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Translate
Change font size
