Dinamani Cuddalore - April 15, 2025Add to Favorites

Dinamani Cuddalore - April 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 15, 2025

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்

1 min

எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா

பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.

1 min

5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று கூடுகிறது

ஐந்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கூடுகிறது.

1 min

வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது

\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

60 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

புதுச்சேரியில் போலீஸார் திங்கள்கிழமை நடத்திய வாகன சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 60 கிலோ புகையிலைப் பொருள்களை காரில் கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டார் (படம்).

1 min

புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்ட பாதுகாப்பு கருத்தரங்கு

புதுச்சேரியில் ஏஐடியுசி சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

அரசு தலைமை மருத்துவமனையில் முப்பெரும் விழா

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்தில் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் 134-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் உருவப்படம் திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா, புரவலர்கள் அறிமுக விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ஜிப்மர், மத்திய பல்கலை.யில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1 min

அரசு சர்க்கரை ஆலையில் தாமிரக் கம்பிகளைத் திருடிய 3 பேர் கைது

புதுச்சேரி அருகே அரசு சர்க்கரை ஆலையில் தாமிரக் கம்பிகளைத் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

1 min

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருள்கள் அளிப்பு

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சிதம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் 36 பேருக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் தலா ரூ.1,000 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

சமத்துவ நாள் விழா: பயனாளிகளுக்கு ரூ.47.02 கோடி நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கடலூர், கம்மியம்பேட்டை புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நாளையொட்டி பயனாளிகளுக்கு ரூ.47.02 கோடி அளவிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min

புதுச்சேரியில் அனைத்துக் கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

1 min

புதுவை பல்கலை.யில் 2 நாள் கருத்தரங்கம்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தலைமுறைகளை இணைக்கும் வகையிலான முதியோர் மன நலத்தை இளைய தலைமுறையின் புரிந்து கொள்ளும் வகையில் இரு நாள்கள் கருத்தரங்கம் கடந்த ஏப்.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

1 min

அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

சிதம்பரத்தை அடுத்த கீழவன்னியூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

அம்பேத்கர் சிலைக்கு புதுவை ஆளுநர், முதல்வர் மரியாதை

அம்பேத்கரின் 135-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min

விஸ்வகர்ம முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், சிதம்பரம் கவரிங் நகை வியாபாரிகள் மற்றும் கவரிங் நகை உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

13 புதிய பேருந்து சேவை: அமைச்சர் தொடங்கிவைத்தார்

கடலூரில் 13 புதிய பேருந்துகளின் சேவையை மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

1 min

புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சலில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, போலீஸார் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

1 min

அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

திருநள்ளாற்றில் அடுத்த ஆண்டு மார்ச் 6-இல் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 2026 மார்ச் 6-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

அம்பேத்கர் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரியில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் அவரது சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

2 mins

தீயணைப்பு நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

புதுச்சேரியில் தீயணைப்பு நிலையத்துக்கு பல முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் முத்திரபாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

1 min

கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள்கிழமை மின்சாரம் தாக்கி தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

ராமதாஸ் மீது விமர்சனம்: பொதுச் செயலர் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்த பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன் வலியுறுத்தியுள்ளார்.

1 min

பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

சிறுவனின் தந்தை மீது வழக்கு

1 min

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்; கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்

ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.

1 min

திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கோயில்களில் எந்த சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என திருப்பணிக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.

2 mins

மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min

பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு

உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

பெரிய அளவில் ஆதரவு உள்ளது. வழக்கத்தைவிட தென் மாவட்டங்களில் திமுக ஆழமாக வேரூன்றி யுள்ளது.

1 min

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min

கர்நாடகம்: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களின் கடினமான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

1 min

ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்

ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்

1 min

கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

1 min

ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்

இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.

1 min

தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு

கடத்தல்காரர்களால் அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

1 min

தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு

கல்லூரி முதல்வர் விளக்கம்

1 min

சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்

கேரள மாநிலம் சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.

1 min

பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு

பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

1 min

எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா

1 min

வங்கதேசத்தில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி; முகமது யூனுஸ் அரசு மீது ஹசீனா மறைமுக தாக்கு

வங்கதேசத்தில் சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றி மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

1 min

அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1 min

பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

உலக வில்வித்தை: தீரஜுக்கு வெண்கலம்; ஆடவரணிக்கு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.

1 min

இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.

1 min

பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.

1 min

வெற்றியுடன் மீண்டது சென்னை

தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது

1 min

ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.

1 min

ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.

1 min

முதலிடத்தைத் தக்கவைத்த ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

1 min

நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாகக் குறைவு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.

1 min

ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

1 min

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

1 min

ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.

1 min

2024-25: மந்தமான வளர்ச்சி கண்ட டீசல் விற்பனை

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

1 min

மேட்டுப்பாளையம் அருகே ஜீப்பை வழிமறித்த யானைகள்

மேட்டுப்பாளையம் அருகே கடம்பன்கோம்பை- பில்லூர் சாலையில் ஜீப்பை வழிமறித்த யானைகள் தொடர்பான விடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

1 min

திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் உழுத விவசாயிகள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி, திங்கள்கிழமை கோயில் நிலத்தில் நான்கு மர ஏர்களில் காளைகளைப் பூட்டி உழுதும், கிரிவலம் வந்தும் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

1 min

மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

1 min

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

பழனியில் குவிந்த திரளான பக்தர்கள்

பழனி மலைக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவையொட்டி, பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only