Dinamani Coimbatore - March 19, 2025

Dinamani Coimbatore - March 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 19, 2025
மீண்டும் ரூ.66 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,000-க்கு விற்பனையானது.
1 min
வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது
ராமேசுவரம், மார்ச் 18: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.
1 min
வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு: விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை
நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
1 min
விசைத்தறியாளர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கூலி உயர்வு பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி விசைத்தறியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தைப் புதன்கிழமை தொடங்கவுள்ளனர்.
1 min
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்தியர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வாய்ப்பு
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
1 min
அசோகபுரத்தில் திமுக பொதுக்கூட்டம்
கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து அசோகபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1 min
லாரி சக்கரத்தில் சிக்கி உணவக உரிமையாளர் உயிரிழப்பு
சூலூர் அருகே தென்னம்பாளையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி உணவக உரிமையாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக் கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
அமிர்தா வித்யா பீடத்தில் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி
கோவை அருகே எட்டிமடை அமிர்தா விஷ்வ வித்யா பீடத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
1 min
கேரளத்துக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவையில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
என்டிசி அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர்
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி கோவையில் உள்ள தேசிய பஞ்சாலைக் கழக (என்டிசி) அலுவலகத்தை திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
முதல்வர் குறித்து அவதூறு: பாஜகவினர் 2 பேர் கைது
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினர் 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min
மாநகரில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கோவை மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் சாலைகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
1 min
வீட்டின் பூட்டை உடைத்து திருடியவர் கைது
சூலூர் அருகே நடுப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இலவச கிராஃபிக்ஸ் வடிவமைப்பு மற்றும் விடியோ எடிட்டிங் பயிற்சி
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆடிஸ் வீதியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் இலவச கிராஃபிக்ஸ் வடிவமைப்பு மற்றும் விடியோ எடிட்டிங் பயிற்சி மார்ச் 20-ஆம் தேதி தொடங்கி 30 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
1 min
தரைமட்ட குடிநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கோவை மாவட்டம், சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தரைமட்ட குடிநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.
1 min
தனியார் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு: பெற்றோருடன் மாணவர்கள் சாலை மறியல்
கோவையில் செயல்பட்டு வரும் ஓய்.டபிள்யூ.சி.ஏ. தனியார் பள்ளியை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வாகராயம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தானியங்கி இதய மீட்பு கருவி
வாகராயம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தானியங்கி இதய மீட்பு கருவியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.
1 min
கள் இறக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பனை, தென்னை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி தகராறு: 2 பேர் கைது
உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கோவைக்கு குடிநீர்: கேரளத்துக்கு பாக்கித் தொகை விரைவில் செலுத்தப்படும்
பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
1 min
சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
பெரியார் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
1 min
மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் 48 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க ஆட்சியர் அனுமதி
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் 48 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.
1 min
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கக் கோரி அமைச்சரிடம் மனு
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தொழில் வர்த்தக சபை சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது.
1 min
தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.1,521 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min
தில்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
1 min
பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
இரு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 பேர் கைது
சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை: இருவர் சரண்
திருநெல்வேலியில் நிலப்பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
1 min
அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
1 min
உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!
ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?
1 min
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி
1 min
1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு
தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
1 min
புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?
செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்
1 min
நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்
நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தார்.
1 min
ஔவை யார்?
ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.
1 min
ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
1 min
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை
மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா
1 min
நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
1 min
இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்
இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
மணிப்பூர் முகாம்களுக்கு மார்ச் 22-இல் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்
மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் சனிக்கிழமை (மார்ச் 22) செல்ல உள்ளனர்.
1 min
ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்
லாலு இன்று ஆஜராக அழைப்பாணை
1 min
பஞ்சாப் எல்லையில் கைப்பற்றப்பட்ட 294 ட்ரோன்கள்
பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனர் என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 min
'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்
ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு
1 min
காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை
காஷ்மீர் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்தார்.
1 min
நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்
மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்
1 min
வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2 mins
தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி
ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டுகள் தடை
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்
நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
1 min
பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
1 min
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
டிரம்ப் - புதின் பேச்சு
உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது 30 நாள்களுக்கு ரஷிய தாக்குதல் நிறுத்தம்?
1 min
ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்
தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.
1 min
வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு
மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
1 min
அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
1 min
பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீசார்ஜ்!
சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீசார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் 'பைட்' என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
1 min
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min
வெப்பவாத பாதிப்புக்கு 'பாராசிட்டமால்' கூடாது
சுகாதார நிபுணர்கள்
1 min
தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
காவல்கிணறு இஸ்ரோவில் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்கலத்தை எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய சிஇ20 என்ற கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
1 min
4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்
தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சார்ந்த அடிப்படை கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யார் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1 min
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 16-இல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார்.
1 min
தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில், கடந்த 2 வாரங்களாக விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only