Dinamani Chennai - March 17, 2025

Dinamani Chennai - March 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 17, 2025
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம்: இன்று தொடக்கம்
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்குகிறது.

1 min
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மொழிக்கொள்கை உறுதியைக் காட்டவே
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

2 mins
இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்
'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min
21 அடி உயர சிவன் சிலைக்கு ட்ரோன் மூலம் பால் அபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் அமைந்துள்ள 21 அடி உயர சிவன் சிலை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு ட்ரோன் மூலம் ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது.

1 min
இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு சட்டப் பல்கலை. விருது
முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு 'வேளாண் வேந்தர்' எனும் விருதை தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்துள்ளது.
1 min
தானாப்பூர் - பெங்களூரு ரயில் சேவை நீட்டிப்பு
தானாப்பூர் - பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மேலும் இரு நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியால் பராமரிக்கப்படும் பூங்கா இன்று திறப்பு
எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியால் பராமரிக்கப்படும் சென்னை மாநகராட்சி பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
1 min
நாய் உமிழ்நீர்பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
உலகில் மிகவும் தொன்மையான மொழி தமிழ்
உலகில் மிகவும் தொன்மையான கவித்துவம் கொண்டது தமிழ் மொழி என திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்தார்.

1 min
கட்டுப்பாட்டுக்குள் டெங்கு காய்ச்சல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 min
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min
தகிக்கும் வெயில்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min
திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

1 min
மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 பேர் காயம்
வீட்டின் முன்பு 'சார்ஜ்' போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
1 min
குடிநீர் வரி, கட்டணங்களை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்
சென்னை குடிநீர் வாரியம்
1 min
சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி
சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
நாளை 'தமிழ் மகள்' சொற்போர் போட்டி
உலக மகளிர் தினத்தையொட்டி, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான 'தமிழ் மகள்' சொற்போர் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) நடைபெறுகிறது.
1 min
28 ஆண்டுகளாக தலைமறைவு: 4 பேர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அம்பத்தூரில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் 28 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள 4 குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
சிசுவைத் தவிக்கவிட்டு மாயமான காதல் ஜோடி
பிறந்த 2 நாள்களே ஆன சிசுவைத் தவிக்க விட்டு மாயமான காதல் ஜோடியைத் தேடி கண்டுபிடித்த போலீஸார் குழந்தையை அந்த ஜோடியிடமே ஒப்படைத்தனர்.
1 min
தனியார் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியர்கள் 3 பேர் கைது
தனியார் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியர்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஆன்லைன் மூலம் தமிழகத்தில் ரூ.1,600 கோடி இழப்பு
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

1 min
வலி நிவாரண மாத்திரைகள் முறைகேடாக விற்பனை: 2 பேர் கைது
சென்னையில் முறைகேடாக வலிநிவாரண மாத்திரைகளை விற்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 400 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
1 min
வடசென்னையில் ரௌடி கைது
வடசென்னையில் தலைமறைவாக இருந்து ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மரம் விழுந்ததில் இரு தொழிலாளிகள் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தின் அருகில் இருந்த மரத்தை வெட்டி இழுத்த போது, விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

1 min
மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: ட.ராஜா
மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளைப் பாதுகாக்க உரிய சட்டத் திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தெரிவித்தார்.

1 min
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
லோகோ உதவி பைலட் பணி தேர்வில் பங்கேற்கவுள்ள தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
முதல்வர் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை என்பதை மறைக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் 'விடியோ ஷூட்' நடத்தி கேள்வி - பதில் காணொலி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

1 min
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
டாஸ்மாக் முறைகேடு புகார்: நியாயமான விசாரணை தேவை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

1 min
வெளி மாநிலத்தில் உதவி லோகோ பைலட் தேர்வு மையம் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
உதவி லோகோ பைலட் தேர்வுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல் நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
1 min
தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்
மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர்
1 min
காலமானார் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
எழுத்தாளரும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலருமான இரா. நாறும்பூநாதன் (64) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

1 min
பாசன நீர் பரப்புகளில் தூர்வாரும் பணி: விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் பாசன நீர் பரப்புகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

1 min
முற்பகல் செய்யின்...
வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
2 mins
கவனம் சிதறக் கூடாது!
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
2 mins
நாம்தான் பொறுப்பு!
சமீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

3 mins
சுய உதவிக் குழு மகளிர் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை
மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
2 mins
கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

1 min
சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு
சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
1 min
7,783 அங்கன்வாடி பணியாளர்-உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
1 min
பெற்றோர் வற்புறுத்தலால் 11-ஆம் வகுப்பு கலைப் பிரிவை தேர்ந்தெடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சேர்க்கை
தொலைபேசி மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சர்
1 min
மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவில் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்
புதிய குடியேற்ற மசோதா அமலானால் நடைமுறை
1 min
ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை
அயோத்தி, மார்ச் 16: கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.
1 min
ஓயாத ஹோலி கொண்டாட்டம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.

1 min
பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மூத்த குடிமக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கும் வகையில் நடமாடும் சட்ட உதவி மையத்தை இங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.
1 min
ஆயுஷ் மருந்துகளுக்கு தனிப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
1 min
சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பார்வையில் தொடக்கம்
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புறச் சுவர்களின் வெள்ளையடிக்கும் பணி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

1 min
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ எனும் 3 நாள் சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்கிவைக்க உள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: மாதா வைஷ்ணவ தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரிவரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
அமெரிக்க உளவுத்துறை இயக்குநருடன் அஜீத் தோவல் சந்திப்பு
அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பார்வையாளர் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர் பணிக்குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் புதன்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.
1 min
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி: 219 வழக்குகளைப் பதிவு செய்த உ.பி. போலீஸார்
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி பெற்றுவந்ததாக எழுந்த புகாரின் பேரில் 219 மதரஸாக்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
1 min
பிரபல ஒடியா கவிஞர் ரமாகாந்த ரத் காலமானார்
ஒடிஸாவைச் சேர்ந்த பிரபல ஒடியா மொழிக்கவிஞர் ரமாகாந்த ரத் (90) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே

1 min
இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் பல கொடூர தாக்குதல்களை நடத்தியதில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது
வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்

1 min
காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா
உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min
91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.

1 min
செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min
மகளிர் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min
ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரி; லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் முதல் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.

1 min
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ விபத்து: 59 பேர் உயிரிழப்பு; 155 பேர் காயம்
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.
1 min
ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்
ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல் கள் தொடர்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவர் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிர்தரப் பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
1 min
டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min
ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு
இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.
1 min
யேமனில் அமெரிக்கா தாக்குதல்; 31 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், அந்நாடு யேமனில் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
1 min
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த விண்கலன்
விரைவில் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

1 min
மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

1 min
நடிகர் சிரஞ்சீவி நாளை மறுநாள் கௌரவிப்பு
சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி கௌரவிக்கப்பட உள்ளார்.

1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 71 பேர் காயமடைந்தனர்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only