Dinamani Chennai - March 15, 2025

Dinamani Chennai - March 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 15, 2025
மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

3 mins
ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம்
தென் தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
எளிமையான கடன் நடைமுறைகள்: ரிசர்வ் வங்கியுடன் கைகோக்கும் தமிழக அரசு
விவசாயிகள், குறு தொழில்முனைவோர் வங்கிக் கடன்களை எளிதில் பெறும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
மயிலாடுதுறை முன்னாள் ஆட்சியருக்கு பணி ஒதுக்கீடு
மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதி, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக பொறுப்பேற்றார்.

1 min
ரூ. 50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்
விசைத்தறித் துறையில் நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும்
தமிழகத்தில் கால்நடை வளத்தை அதிகரிக்கவும் அதன்மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கவும் கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில்களில் திருப்பணிக்கு ரூ.125 கோடி
தமிழகத்தில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்வதற்காக ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!
கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம்: நிதிநிலை அறிக்கையில் தகவல்
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
1 min
வேளச்சேரி சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம்
சென்னை வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
போக்குவரத்து போலீஸாருக்கு மோர் வழங்கும் திட்டம் - காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min
பூந்தமல்லி - போரூர் இடையே டிசம்பர் முதல் மெட்ரோ ரயில்
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் உயர் வழித்தடம் வரும் டிசம்பர் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
1 min
மெட்ரோ ரயில் பணி: வில்லிவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக வில்லிவாக்கத்தில் மார்ச் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
1 min
இந்திய பெருநகரங்கள், வெளிநாடுகளில் புத்தகக் காட்சி
தில்லி, மும்பை உள்ளிட்ட இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தகக் காட்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
தமிழக பட்ஜெட்: தொழில்துறையினரின் வரவேற்பும், எதிர்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து தொழில்துறையினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
1 min
திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை: கே.அண்ணாமலை அறிவிப்பு
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மார்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
பேரவைத் தலைவர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுகவினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
1 min
30 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் ரூ.150 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள உயர் நீதிமன்றம், இனி அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தால், அதற்கு அந்தக் கட்சியினரிடமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
1 min
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

1 min
மார்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது.
1 min
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைக்கேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

1 min
10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
தமிழகத்தில் ஆலந்தூர், குன்னூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
ரூ. 2,200 கோடியில் கிராமச் சாலை மேம்பாடு
தல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26-இல் 6,100 கி.மீ. நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ. 2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min
சென்னை, கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையங்கள்
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்படவுள்ளன.

1 min
ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
9 மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பேட்டை
மிழகத்தில் 9 மாவட்டங்களில் சிட்கோ சார்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாக மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 min
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min
சர்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்
உலக அளவிலான க்யூ.எஸ். தர வரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

1 min
அரசியல்... அன்றும் இன்றும்!
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.

2 mins
குடிக்க உகந்த குடிநீர்!
இந்திய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பச் சந்தையில் 37 சதவீதத்தை மறு ஊடுகை (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புணேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மார்க்கெட் ரிசர்ச் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
2 mins
புதிய நீர்த்தேக்கம் குடிநீர் தேவைக்காக செங்கல் தக்கம் ரூ.350 கோடியில் அமைக் யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராதுகாத்து மேம்படுத்தும் வகை முதல் ஒருங்கிணைந்த நீர்வள காடியில் செயல்படுத்தப்பட உள் ங்களை அய்வு செய்தல் கட்டு
அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.

1 min
அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு புதிய சலுகை ஏன்?
அரசு ஊழியர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அவர்களின் வாரிசுகள் பலன் பெற நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min
வெள்ளிமலை - ஆழியாறில் ரூ.11,721 கோடியில் நீரேற்று மின் திட்டங்கள்
அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய வெள்ளிமலை - ஆழியாறு பகுதியில் ரூ.11,721 கோடி முதலீட்டில் இரு வேறு புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம்: ரூ.65 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்களது முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொடருவதற்காக அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
சமக்ர சிக்ஷா திட்டம்: தமிழக அரசு ரூ. 2,152 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாததால், மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான ரூ. 2,152 கோடி நிதியையும் தமிழக அரசே வழங்கும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
எண்ம வர்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு
எண்ம வர்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.26,678 கோடி: புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிவிப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பேரவை கூட்டத் தொடர் 29 நாள்கள் நடைபெறும்
அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

1 min
2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.
1 min
சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்
சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு: ஓபிஎஸ் உள்பட மூவர் தனியாக வெளியேறினர்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

1 min
ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவருக்கு வீட்டுக் காவல்
ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1 min
சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.
1 min
அரசுத் தரப்பு சாட்சியாக மாற முன்னாள் கல்வி அமைச்சர் மருமகன் முடிவு
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கைதான முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் மருமகன் கல்யாண்மய் பட்டாச்சாரியா அரசுத் தரப்பு சாட்சியாக மாற சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
1 min
பஞ்சாப் சிவசேனை தலைவர் சுட்டுக் கொலை
குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்
1 min
ஆயுத தொழிற்சாலை அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிரத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 அதிகாரிகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
எடியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜராக இடைக்கால தடை
போக்ஸோ வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரடியாக ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு கீழமை நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா: விரைவில் அறிமுகப்படுத்த நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
பயங்கரவாத ஊக்குவிப்பு: பாகிஸ்தான் கருத்தை நிராகரித்த இந்தியா
பயங்கரவாதச் செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனக் கூறி அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

1 min
அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.
1 min
யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சேர்ப்பு
அசோகர் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தேர்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
1 min
கேரளம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரள மாநிலம், களமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் விடுதி அறைகளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 min
குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து
3 பேர் உயிரிழப்பு

1 min
மேற்கு வங்கம்: ரிக்ஷாக்கள் மீது கார் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
8 பேர் காயம்
1 min
ஔரங்கசீப்பைவிட மோசமான ஆட்சி: பாஜக கூட்டணி அரசு மீது உத்தவ் கட்சி சாடல்
முகலாய அரசர் ஔரங்கசீப் காலத்தைவிட மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசின் ஆட்சி மோசமாக உள்ளது என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் சாடினார்.
1 min
துஷார் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
1 min
நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
பெங்களூரு, மார்ச் 14: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
1 min
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அனுப்பிவைப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவலை அனுப்பியதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை பணியாளர் கைது செய்யப்பட்டார்.
1 min
கோப்பையை வெல்வது யார்?
இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்

1 min
பாரா தடகளம்: இந்தியா முதலிடம்
தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
1 min
டெல்லி கேப்டன் அக்ஸர் படேல்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் (31) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min
மகளிர் டி20: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

1 min
மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்
'மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

1 min
உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் ரூ.1000
உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழாய்வு
காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்க விரைவில் உரிய வாய்ப்பு
மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
1 min
வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு
அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உக்ரைன் போருக்குத் தீர்வு காண ‘உன்னதப் பணி’ - மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி
மாஸ்கோ, மார்ச் 14: உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறினார்.

1 min
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.66,000-ஐ தாண்டியது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only