Dinamani Chennai - March 12, 2025Add to Favorites

Dinamani Chennai - March 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 12, 2025

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு

80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு

1 min

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு

பிஎம்ஸ்ரீ திட்டப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழகம் தனது நிலையை மாற்றிக்கொண்டது குறித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு

1 min

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய விருது

மோரீஷஸ் நாட்டின் உயரிய 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

1 min

டிஜிபி தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவு

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடர்பு குறித்து சிஐடி விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

மழையால் 17 விமானங்கள் தாமதம்

சென்னைக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க் கிழமை காலையில் கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

1 min

மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறத் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

1 min

பள்ளி, கல்லூரி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

1 min

திருமலை 3-ஆம் நாள் தெப்போற்சவம்; ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் உலா

திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனர்.

திருமலை 3-ஆம் நாள் தெப்போற்சவம்; ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் உலா

1 min

சென்னையில் மழையால் குளிர்ச்சியான சூழல்: இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சென்னையில் மழையால் குளிர்ச்சியான சூழல்: இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்

1 min

மண்டல வாரியாக கோசாலை மையம் அமைக்கப்படும் - மேயர் ஆர்.பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் வாரியாக கோசாலை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.

மண்டல வாரியாக கோசாலை மையம் அமைக்கப்படும் - மேயர் ஆர்.பிரியா

1 min

தெற்கு ரயில்வேயில் மகளிர் தின கொண்டாட்டம் நிறைவு

தெற்கு ரயில்வேயில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மகளிர் தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தெற்கு ரயில்வேயில் மகளிர் தின கொண்டாட்டம் நிறைவு

1 min

4, 5, 7, 8 வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் 4, 5, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.

1 min

குப்பைகளைச் சேகரிக்கும் 20 குடும்பங்களுக்கு நிரந்தர வேலை

துணை ஆணையர் நடவடிக்கை

1 min

செயற்கை நுண்ணறிவால் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக மருத்துவம் சாத்தியம்

ஐஐடி மருத்துவ பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார்

செயற்கை நுண்ணறிவால் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக மருத்துவம் சாத்தியம்

1 min

சென்னை பல் மருத்துவருக்கு சர்வதேச விருது

சென்னை, போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர் ஹெச்.தமிழ்ச்செல்வனுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

1 min

கார் மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

சென்னை, மெரீனாவில் கார் மோதியதில் வியாபாரி உயிரிழந்தார்.

1 min

மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பூந்தமல்லி அருகே சாலை விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

1 min

53,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது

சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள கிடங்கில் லாரி, மினிவேன்களில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வை குறைக்கக் கூடாது

நிதியமைச்சரிடம் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வை குறைக்கக் கூடாது

1 min

போதைப் பொருள் வழக்கு: 3 பயிற்சி மருத்துவர்கள் உள்பட 4 பேர் கைது

சென்னையில் போதைப் பொருள் வழக்கில், 3 பயிற்சி மருத்துவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

சென்னை போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் போலீஸாருக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு

1 min

ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

கே.பழனிசாமி கண்டனம்

ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

1 min

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் மழைக்காக சாலையோர மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றிருந்த இருவர் உயிரிழந்தனர்.

1 min

தவெக தலைவர் விஜய்க்கு மார்ச் 14 முதல் 'ஓய்' பிரிவு பாதுகாப்பு?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் 'ஓய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

மத்திய அரசின் வனத் துறை பணிக்கான தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

1 min

பெண்ணின்றி அமையாது உலகு

தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.

பெண்ணின்றி அமையாது உலகு

3 mins

தொடரும் விபரீதங்கள்!

ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.

2 mins

மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - கங்கை தீர்த்தம் பரிசளிப்பு

போர்ட் லூயிஸ், மார்ச் 11: மோரீஷஸ் அதிபர் தரம்வீர் கோகுலை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமர் மோடி, அவருக்கு மகா கும்பமேளாவில் சேகரிக்கப்பட்ட கங்கை தீர்த்தம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.

மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - கங்கை தீர்த்தம் பரிசளிப்பு

1 min

இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்

நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்

1 min

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.

1 min

இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை

இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை

1 min

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசுச் செயலர் சுப்ரதா குப்தா

1 min

4-ஆவது சுற்றில் அல்கராஸ், ஃப்ரிட்ஸ்

சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்

4-ஆவது சுற்றில் அல்கராஸ், ஃப்ரிட்ஸ்

1 min

தமிழகம், ஆந்திர மாநிலங்களின் 15 முக்கியத் திட்டங்கள்

தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு

1 min

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: சத்ரபதி சிவாஜியின் மகனுக்கு அஞ்சலி

இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப்பை புகழ்ந்ததற்காக மகா ராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சமாஜவாதி எம்எல்ஏ அபு ஆசிம் ஆஸ்மி, மராத்தா மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜாவுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

1 min

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டாரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

2 mins

மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.

மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு

1 min

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

1 min

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு

முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

1 min

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது

1 min

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

1 min

ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னர் ரஷியா மீது உக்ரைன் மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

1 min

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160-க்கும் விற்பனையானது.

1 min

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: 'சென்டம்' அதிகரிக்கும்

பிளஸ் 2 கணிதம், வணிக வியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்

1 min

இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் புதன்கிழமை (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only