Dinamani Chennai - March 11, 2025

Dinamani Chennai - March 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 11, 2025
பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது

2 mins
இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு
அமைச்சர் சேகர்பாபு

1 min
திருவொற்றியூர் கோயில் தேரோட்டம்
திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 min
சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க செயல்முறை ஆணை
சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான செயல்முறை ஆணை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 min
ஆவடி மின்சார ரயில் ரத்து: பயணிகள் அவதி
சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையே இயக்கப்படும் கடைசி நேர மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
1 min
செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்
தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநர் எஸ்.ஆனந்த்

1 min
மாநகராட்சிப் பணியாளர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக் கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன.

1 min
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொறியாளர் தீயில் கருகி உயிரிழப்பு
சென்னை சாலிகிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மென் பொறியாளர் தீயில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
1 min
ரயிலில் சாராயம் கடத்தல்: இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு சாராயம் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
பள்ளி வேன் மீது கார் மோதல்: 7 மாணவர்கள் காயம்
சென்னை தலைமைச் செயலகம் அருகே பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
1 min
எஸ்.ஏ.கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவேற்காடு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min
அண்ணாநகர் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்; நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
ஜார்ஜ் டவுனில் 160 ஆண்டுகால பழைமையான கட்டடத்தில் பதிவுத் துறை அலுவலகங்கள்
சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பழமையான கட்டடத்தில் பதிவுத் துறையின் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

1 min
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min
93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு
திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
1 min
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்: துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை
அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.
1 min
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பாமக நிழல் நிதிநிலை அறிக்கை
4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி யும், 5 ஆண்டுகளில் தனியார் துறையில் ஒரு கோடி பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
மாதிரி நீதிமன்றப் போட்டி: 'சாஸ்த்ரா' பல்கலை. வெற்றி
சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது.

1 min
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்? பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!
இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?
2 mins
செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.

3 mins
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min
கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min
சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை
தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.
1 min
மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

1 min
மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
'மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை' என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.

1 min
மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
1 min
திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை: காவல் நிலையம் முற்றுகை, மறியல்
திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவமனை முன் பார்வையற்றோர் சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாசித் தெப்பத் திருவிழா நிறைவு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த மாசித் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை இரவு பந்தக்காட்சியுடன் நிறைவடைந்தது.

1 min
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

1 min
பாலியல் குற்றவாளிகளுக்கு சர்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் பரபரப்பு
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
போலி வாக்காளர் அட்டை விவகாரம்

1 min
குடியரசு துணைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
மக்களவைத் தலைவரை சந்தித்த ராகுல், பிரியங்கா
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இருவரும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை அவரது அறையில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
1 min
நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு
மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

1 min
ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1 min
இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

1 min
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் மீண்டும் தரையிறக்கம்
1 min
லலித் மோடியின் வனுவாட்டு நாட்டு கடவுச்சீட்டு ரத்து
நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
1 min
புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல அதிகாரிகள் தகவல்
புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை
\"அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவு வெளியிடப்படவில்லை\" என வர்த்தகச் செயலர் சுனில் பர்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
ரூ.2,100 கோடி மதுபான ஊழல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

1 min
மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

1 min
கரூர் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
1 min
மாருதி விற்பனை 1,99,400-ஆக உயர்வு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயர்ந்துள்ளது.

1 min
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மார்க் கார்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறார்.

2 mins
கிரீன்லாந்தில் இன்று தேர்தல்
டென்மார்க்குக்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தேர்தல் நடைபெறவிருக்கிறது.
1 min
அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுக்குத் தயார்
தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
1 min
உக்ரைனைப் பாதுகாக்க சர்வதேச ராணுவம்
30 நாடுகள் பாரீஸில் இன்று ஆலோசனை

1 min
சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,400-க்கு விற்பனையானது.
1 min
திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: வெள்ளை, பச்சை சாத்தி சுவாமி சண்முகர் வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா எட்டாம் நாளான திங்கட்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

1 min
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை - அபுதாபி விமானம் நிறுத்தம்
சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
1 min
தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசி மக தேரோட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only