Dinamani Chennai - February 15, 2025

Dinamani Chennai - February 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 15, 2025
காசி தமிழ் சங்கமம் 'அனுபவ பகிர்வு' கட்டுரை போட்டி
ஆளுநர் மாளிகை அறிவிப்பு

1 min
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு
விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

1 min
மூன்று மாதங்களில் அதிக மகளிருக்கு உரிமைத் தொகை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min
அம்பேத்கர் நூல்கள் மலிவு விலையில் மக்கள் பதிப்பாக விரைவில் வெளியீடு
அம்பேத்கரின் நூல்கள் மலிவு விலையில் மக்கள் பதிப்பாக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் கூறினார்.

1 min
இளைஞரிடம் வழிப்பறி: போலி போலீஸ் கைது
சென்னை பாரிமுனையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்
அரசு மருத்துவமனையில் ஊசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
இரும்பு வாயிற்கதவு விழுந்து சிறுமி உயிரிழப்பு
சென்னை அருகே நங்கநல்லூரில் இரும்பு வாயிற்கதவு சரிந்து விழுந்து சிறுமி உயிரிழந்தார்.

1 min
ஜெயின் கோயிலில் நகைகள் திருட்டு
சென்னை யானைக்கவுனியில் உள்ள ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
பயணியைத் தாக்கிய விவகாரம்: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை தாக்கிய விவகாரத்தில் தொடர்புடைய ஓட்டுநர், நடத்துநர் மற்றும் நேரக்காப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
காதலர் தின கொண்டாட்டம்: கடற்கரை, பூங்காக்களில் குவிந்த காதலர்கள்
காதலர் தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கடற்கரை மற்றும் பூங்காக்களில் ஏராளமான காதல் ஜோடிகள் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 8 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை 8 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

1 min
அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயார்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 min
ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவர்கள் நாயன்மார்கள்
ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவர்கள் நாயன்மார்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்குறள் ஆய்வு மையத் தலைவருமான முனைவர் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளார்.

1 min
சென்னை அருகே பதுங்கியிருந்த அஸ்ஸாம் பயங்கரவாதி கைது
சென்னை அருகே செம்மஞ்சேரியில் கட்டடத் தொழிலாளிபோல பதுங்கியிருந்த அஸ்ஸாம் பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

1 min
ராமநாதபுரம் அருகே பேருந்து மீது கார் மோதல்: மூவர் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.
1 min
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுவிப்பு
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

1 min
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
திருநெல்வேலியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தற்காலிக பேராசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
1 min
திமுகவில் மேலும் பல மாற்றங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை எட்டும் வகையில் திமுகவில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min
மாணவிக்கு பாலியல் தொல்லை: நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் உள்பட மூவர் கைது
மாணவர்களால் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவி குறித்து நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் என மூவர் கைது செய்யப்பட்டனர்.

1 min
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் மாற்றம்
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அஜோய்குமார் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் புதிய பொறுப்பாளராக கிரீஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை கோரி கடலூர் சாலையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்ம கும்பலால் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

1 min
பெண் காவலர் பொய் பாலியல் புகார்: மகேஷ்குமார் மனைவி குற்றச்சாட்டு
வீடு கட்ட ரூ. 25 லட்சம் கொடுக்காததால் பெண் காவலர் பொய்யான பாலியல் புகார் அளித்துள்ளதாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையர் மகேஷ்குமாரின் மனைவி அனுராதா தெரிவித்துள்ளார்.

1 min
ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
சுற்றுச்சூழல் விதிகள் மீறல் விவகாரம்

1 min
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 317 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min
அமெரிக்காவை மோடி கண்டிக்காதது ஏன்?: வைகோ
இந்தியர்களை விலங்கிட்டு நாடு கடத்திய அமெரிக்காவை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து: பிரதமர் மோடி விரைவில் தொடங்கிவைப்பார்
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்

1 min
தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு: கால்நடைத் துறை இயக்குநருக்கு கண்டனம்
தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத் துறை இயக்குநர், விலங்குகள் நல வாரியச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

1 min
ரூ. 120 கோடியில் அரசுக் கல்லூரிகளுக்கு புதிய உட்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min
விழிப்புணர்வுதான் தீர்வு!
பெற்றோருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படக்கூடியவர்கள் ஆசிரியர்கள். தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக, வழிநடத்திச் செல்ல வேண்டிய ஆசிரியர்களில் சிலர் வழிதவறும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
2 mins
மாற்றத்தை நோக்கிய பயணம்!
முன்பெல்லாம் அம்மாவும் பாட்டியும் சமைத்த உணவு மிகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு சத்தான, சுவையான உணவு என்ன என்பதே தெரிவதில்லை.
2 mins
அகத்தியர் என்னும் சித்த யோகி!
அகத்தியரைப் பற்றி நிலவுகிற கதைகளும் தகவல்களும், அவருடைய பெருமைகளை விரித்துக் கூறுகின்றன. பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில், அகத்தியர் வழிபட்ட கோயில்கள் பல உண்டு. காவிரியும் தாமிரவருணியும் மட்டுமல்லாமல், வேறு பல நதிகளுக்கும் அகத்தியரோடு அணுக்கத் தொடர்பு உண்டு.

3 mins
சென்னை குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும்-முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, பிப். 14: சென்னை நகரில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிரெடாய் அமைப்பு சார்பில், வீட்டு வசதி கண்காட்சியை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

1 min
முதுநிலை மருத்துவ மாணவர்கள் பிற மாநிலங்களில் பயிற்சி பெற வேண்டும்
என்எம்சி வலியுறுத்தல்
1 min
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

1 min
நீலகிரியில் 85 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி
எல்.முருகன் கண்டனம்

1 min
அதானி முறைகேடுகளை மூடி மறைக்கிறார் பிரதமர் மோடி
தொழிலதிபர் கௌதம் அதானியின் முறைகேடுகளை பிரதமர் நரேந்திர மோடி மூடி மறைக்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்: சிபிஐ
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

1 min
அணு மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்முதல்: ஒப்பந்தம் புதுப்பிப்பு
கல்பாக்கம், கைகா அணுமின் நிலையங்களிலிருந்து மீண்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழக மின்வாரியம் மீண்டும் புதுப்பித்துள்ளது.

1 min
ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்கக் கோரிய தீபாவின் மனு தள்ளுபடி
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்களை தன்னிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி அவரது உறவினர் ஜெ. தீபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min
ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்
ஊராட்சி செயலர் மற்றும் தூய்மைப் பணியாளர் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
பிப்.20-இல் பாமக போராட்டம் : அன்புமணி
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் சென்னையில் பிப்.20-இல் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணிராமதாஸ் அறிவித்துள்ளார்.
1 min
40 ஆண்டுகள் பழைமையான குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும்
தமிழ்நாட்டில் 40 ஆண்டுகள் பழைமையான குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும் என்று, வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.

1 min
விவசாயிகளின் 75% கோரிக்கைகள் நிறைவேற்றம்
வேளாண் அமைச்சர் பேச்சு

1 min
திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதள முகவரி உருவாக்கி மோசடி: 2 பேர் கைது
திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தர்களிடம் பண மோசடி செய்த சிவாச்சாரியர் உள்ளிட்ட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
1 min
தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?
தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், சுத்தமான குடிநீர் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு புதிய ஆட்சி முன்னுரிமை அளிக்கும் என்றும் அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

1 min
அமெரிக்க பல்கலைகளுக்கு அழைப்பு
இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி

1 min
ரஷிய-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை அல்ல: பிரதமர் மோடி
'ரஷிய-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது' என்று பிரதமர் மோடி கூறினார்.
1 min
பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா- அமெரிக்கா லட்சியத் திட்டம்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சீனவின் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், லட்சியத் திட்டம் ஒன்றை செயல்படுத்த பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min
பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு மழை

1 min
மும்பை தாக்குதல் சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் - பாகிஸ்தானுக்கு மோடி-டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன், பிப். 14: கடந்த 2008, மும்பை பயங்கரவாத தாக்குதல், கடந்த 2016, பதான்கோட் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை விரைந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

1 min
சீன எல்லை விவகாரத்தில் மூன்றாவது தரப்பை அனுமதிக்க முடியாது
டிரம்ப் கருத்தை நிராகரித்தது இந்தியா
1 min
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு பிரதமர் புகழஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா நகரில் பயங்கரவாதிகள் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் படைவீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.

1 min
ஆர்டிஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தேர்தல்களில் கணக்கில் வராத பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், அரசியல் கட்சிகள் பொறுப்பேற்கச் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும் தகவல் பெறும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளை கொண்டு வர வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் 6 அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

1 min
இந்தியா-வங்கதேசம்: எல்லை படைகள் அடுத்த வாரம் பேச்சு
இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

1 min
கேரள வங்கியில் கத்திமுனையில் ரூ.15 லட்சம் கொள்ளை
கேரளத்தில் தனியார் வங்கி ஒன்றில் கத்திமுனையில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
காசி தமிழ் சங்கமம் இன்று தொடக்கம்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2025 சனிக்கிழமை (பிப். 15) தொடங்குகிறது.
1 min
கேரளம்: கொடூர ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவர் அமைப்பினர்
கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவர் அமைப்பினர் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது
டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கௌரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது.

1 min
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: மணிப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 min
சறுக்கினார் ஸ்வியாடெக்; அசத்தினார் ஆஸ்டபென்கோ
1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் ஆஸ்டபென்கோ இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது, இது 4-ஆவது முறையாகும். கத்தார் ஓபனில் இது அவரின் 2-ஆவது இறுதிச்சுற்று. அந்த சுற்றில் அவர், ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா அல்லது அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை எதிர்கொள்கிறார்.
1 min
ஹைதராபாதை வீழ்த்தியது ஒடிஸா
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
வெற்றியுடன் தொடங்கியது பெங்களூரு
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min
ஆஸ்திரேலியாவை முற்றிலுமாகத் தோற்கடித்தது இலங்கை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 174 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min
வாகை சூடும் அணிக்கு ரூ.19 கோடி ரொக்கப் பரிசு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பை வெல்லும் அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.19.41 கோடி வழங்கப்படவுள்ளது.

1 min
தமிழகத்துக்கு 92 பதக்கங்கள்; சர்வீசஸ் ஒட்டுமொத்த சாம்பியன்
உத்தரகண்டில் நடைபெற்ற 38-ஆவது தேசிய விளையாட்டுப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. சர்வீசஸ் அணி 121 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வெல்ல, தமிழ்நாடு அணி 92 பதக்கங்களுடன் 6-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.

1 min
ஆசிய கலப்பு அணிகள் பாட்மின்டன்; காலிறுதியுடன் வெளியேறியது இந்தியா
சீனாவில் நடைபெறும் ஆசிய கலப்பு அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியா தனது காலிறுதியில் 0-3 என ஜப்பானிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெள்ளிக்கிழமை வெளியேறியது.

1 min
கோப்பை வென்றது நியூஸிலாந்து
இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

1 min
அணு உலையில் ரஷியா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டில் உள்ள செர்னோபில் அணு உலையில் கதிர் வீச்சைத் தடுப்பதற்கான மேல் தடுப்புப் பகுதியில் ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி உள்ளது.

1 min
மாதவரத்தில் ரேடியன்ஸின் குடியிருப்பு திட்டம்
மனை-வர்த்தகத் துறையைச் சேர்ந்த ரேடியன்ஸ் ரியால்ட்டி டெவலப்பர்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min
மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதி
கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min
பூமிகாப்பு படைக்கு ஆள் சேர்ப்பு
வரும் 2032-ஆம் ஆண்டில் ஓய்ஆர்4 என்ற விண் கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்து களில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணர்களை அமர்த்தும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளது.

1 min
குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

1 min
கிளர்ச்சியாளர்கள்வசம் கவுமு விமான நிலையம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

1 min
விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள்; பெயர்களை வெளியிட்டது ஹமாஸ்
ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, தாங்கள் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்கவிருக்கும் மூன்று பிணைக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

1 min
சிமேட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான சிமேட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் கிண்ணம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான கிண்ணம் (படம்) வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
1 min
இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிக் கல்வித் துறை
இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிக் கல்வித் துறை உள்ளது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.21 வரை வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min
மீண்டும் ரூ. 64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 63,920-க்கு விற்பனையானது.

1 min
சென்னை சென்ட்ரலில் 27 தளங்களுடன் கோபுரக் கட்டடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min
உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக இருவர் பொறுப்பேற்பு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பு வகித்த நீதிபதிகள் வி. லட்சுமிநாராயணன், பி. வடமலை ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனர்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only