Dinamani Chennai - February 14, 2025

Dinamani Chennai - February 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
February 14, 2025
வக்ஃப் மசோதா அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் 'அதிருப்தி' கருத்துகள் மீண்டும் சேர்ப்பு

1 min
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி
சட்டப் பேரவை முடக்கம்

1 min
எலான் மஸ்குடன் பிரதமர் மோடி சந்திப்பு
தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஆலோசனை

1 min
சென்னையில் 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்: இருவர் சிக்கினர்
சென்னையில் 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
30 சதவீதம் பேருக்கு கட்டுப்படாத வலிப்பு பாதிப்பு
சமூகத்தில் 30 சதவீதம் பேருக்கு சிகிச்சைகளுக்கு கட்டுப்படாத வலிப்பு நோய் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min
எண்டோஸ்கோபி நுட்பத்தில் மார்பகத்தை அகற்றாமல் புற்றுக் கட்டி அகற்றம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மார்பகத்தை அகற்றாமல் எண்டோஸ்கோபி முறையில் கட்டியை அகற்றி சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
1 min
மாநகர பேருந்து கடத்தல்: லாரி மீது மோதிவிட்டு தூங்கிய இளைஞர் கைது
சென்னை திருவான்மியூரில் மது போதையில் மாநகரப் பேருந்தைக் கடத்திச் சென்று, லாரி மீது மோதிவிட்டு படுத்து தூங்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே?
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையர் பணியிடை நீக்கம்
சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min
இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்
இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.

1 min
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் திமுக
4 மாவட்டங்கள் மாற்றியமைப்பு
1 min
ஜிப்மேட் நுழைவுத் தேர்வு: மார்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்
ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு ஏப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
1 min
பெண் நடத்துநர் உயரம் 150 செ.மீ.-ஆக குறைப்பு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உயரம் 150 செ.மீ. யாக குறைக்கப்பட்டுள்ளது.
1 min
தொழிலாளர்களுக்கான ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளை வரை நீட்டிப்பு
வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு சனிக்கிழமை (பிப்.15) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
'காசி தமிழ் சங்கமம் 3.0': முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தார் ஆளுநர்
காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தர்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1 min
உலக நாடுகளை அச்சுறுத்தும் டிரம்ப்!
கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அமெ ரிக்க அதிபராக இரண்டாவது முறையா கப் பொறுப்பேற்றதிலிருந்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் அதிரடி அறி விப்புகள், அந்த நாட்டு மக்களை மட்டுமல் லாது, உலகில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.
2 mins
விழித்துக் கொண்டு விட்டனர்!
இலவசங்கள் வழங்காத மாநிலங்களே இல்லை. மக்கள் அதனால் ஈர்க்கப்படவில்லை; மாறாக, அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை, அடிப்படை வசதிகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார்கள் என்ற செய்தியை தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உரக்கச் சொல்கின்றன.

3 mins
நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 10 வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 10-ஆம் தேதி வரை வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டன.

1 min
கோவை, மதுரை நகர மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை: முதல்வர்
சென்னையைப் போன்றே, கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min
போக்ஸோ குற்றங்களுக்கு 4 நாள்களில் புதிய வரைவு அறிக்கை
போக்ஸோ குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தயாரிக்கப்பட்டு வரும் புதிய வரைவு அறிக்கை 4 நாள்களில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
1 min
தமிழ்ப் பல்கலை.க்கு துணைவேந்தர் பொறுப்புக் குழு: ஆளுநர் ஒப்புதல்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமனத்துக்கு ஆளுநர் ரவி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இரு நிரந்தர நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள நீதிபதிகள் வி.லஷ்மிநாராயணன், பி.வடமலை ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
1 min
உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு
அதிமுக உள்கட்சி விவகாரம்
1 min
இறுதியில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து இன்று மோதல்
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை (பிப். 14) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min
'ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்போம்'
பிரஸ்ஸெல்ஸ், பிப். 13: ரஷியாவிடம் இழந்த பகுதிகளை தாங்கள் நிச்சயம் மீட்போம் என்று நேட்டோ ராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரைன் உறுதியளித்துள்ளது.

1 min
பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயார்
ஏற்கெனவே திட்டமிட்டபடி, தங்களிடம் உள்ள மூன்று பிணைக் கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

1 min
கவலைகள் நீக்கும் கருணாமூர்த்தி
வட மொழியில் 'திந்திரிணி' என்பது புளியமரத்தை குறிக்கும். 'திந்திரிணிவனம்' மருவியே 'திண்டிவனம்' ஆனது. 'திண்டி' என்றால் 'அடர்ந்த' எனப் பொருள்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only