Dinamani Chennai - February 12, 2025

Dinamani Chennai - February 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
February 12, 2025
நம்பகமான ஏ.ஐ. தொழில்நுட்பம் அவசியம்
பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min
ஜம்மு: கண்ணிவெடி தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்முவின் அக்னூர் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே பயங்கரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் கேப்டன் உள்பட 2 ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டர் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை
சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் விண்வெளித் தரத்தில் செமிகண்டக்டர் (குறை மின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

1 min
தண்டவாள பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவை பாதிப்பு
ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகாரணமாக அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
1 min
5 மண்டலங்களில் பிப்.14,15 -இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் பிப்.14,15 -ஆகிய தேதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
1 min
வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மோசடி: போலீஸார் விசாரணை
சென்னை பூக்கடையில வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
1 min
வீட்டில் எரிவாயு சிலிண்டரை மாற்றியபோது தீ விபத்து: மூவர் உயிரிழப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டில் எரிவாயு சிலிண்டரை மாற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
1 min
பள்ளி மாணவர்கள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு
எடப்பாடி அருகே மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
'முதல்வர் மருந்தகம்': இதுவரை 840 பேருக்கு உரிமம்
தமிழகத்தில், மூலப்பெயர் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - அமைச்சர் கீதா ஜீவன்
பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் சென்னைக்கு வந்து வேலை செய்து வருகின்றனர்.

1 min
பாஜக சார்பில் பிப்.12 முதல் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
பாஜக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிப்.12 முதல் 15 வரை மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
1 min
மாநில ஊரக வாழ்வாதார திட்டம்: பிகாரை விட தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு
மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பிகார் மாநிலத்துக்கு ரூ.2,814.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞர்கள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
நவஜீவன், திருக்குறள் அதிவிரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கம்
பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருக்குறள், நவஜீவன் உள்ளிட்ட முக்கிய அதிவிரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
1 min
இரும்புக் காலம் ஏன் முக்கியம்?
எப்போதும் மக்களிடையே ஒரு பிளவை தொழில்நுட்பம் தோற்றுவிக்கும்; அப்போது அங்கு அதிகாரம் உருவாகும்; அதிகாரம் படைத்தவர்கள், தொழில்நுட்பத்தைக் கையாண்டு வரலாற்றின் நிலையான சான்றுகளை உருவாக்குகிறார்கள். இவ்வாறே இந்தச் சான்றுகள் தோன்றியிருக்கின்றன.

3 mins
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
கடும் நடவடிக்கை மேற்கொள்ள கல்வித் துறை முடிவு
1 min
கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள்: அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்
குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை என பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பெண்களுக்கான நீதிமன்றத்தை (நாரி அதாலத்) அனைத்து மாநிலங்களிலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு
நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
கஜா புயல் இழப்பீடு: மனு அளித்தால் பரிசீலனை
கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்
முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
1 min
கடன் வழங்குபவர்கள் திவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அரசு
'வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனர்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
ஆவணப் பதிவு: ஒரே நாளில் ரூ.237.98 கோடி வருவாய்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் திங்கள்கிழமை ஆவணப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
1 min
ஆழ்கடல் கனிமங்களை வெட்டியெடுக்க அனுமதியில்லை
ஆழ்கடல் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
1 min
அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் நாடாளுமன்றம்தான் திருத்தம் மேற்கொள்ள முடியும்
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் கையொப்பம் மற்றும் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 22 வரைபடங்கள் இடம்பெற்றுள்ளதே அதிகாரபூர்வமான அரசமைப்புச் சட்ட புத்தகம்; அதில் நாடாளுமன்றத்தால் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்' என மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் சேவை வரியை செலுத்தத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்
'லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசு சேவை வரி செலுத்தத் தேவையில்லை' என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ஜேஇஇ முதல்நிலை தேர்வு: 14 மாணவர்கள் 100/100 மதிப்பெண்
ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) 2025-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வில் 14 மாணவர்கள் முழுமையான 100/100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் உயிரிழப்பு: மக்களவையில் விசாரணை கோரிய எம்.பி. ரஷீத்
'ஜம்மு-காஷ்மீரின் பார முல்லாவில் பொது மக்கள் 2 பேரின் சந்தேக உயிரிழப்பு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்' என்று அத்தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கையை முன்வைத்தார்.
1 min
மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்
மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.

1 min
சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்
கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

1 min
அரசு வாங்கும் மொத்த கடன் தொகையும் மூலதனச் செலவுக்கு ஒதுக்கீடு
மக்களவையில் நிதியமைச்சர்

1 min
பிகார்: ஏ.சி. பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவர் கைது
பிகார் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிர்சாதன (ஏ.சி.) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 min
சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள்: முதல் இரண்டு இடங்களில் உ.பி., குஜராத்
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள் அடைப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
காஸா போர் நிறுத்தம் தொடரக் கூடாது
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸுக்கு டிரம்ப் கெடு
1 min
வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only