Dinamani Chennai - February 07, 2025

Dinamani Chennai - February 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 07, 2025
மசோதாக்கள் நிறுத்திவைப்புக்கான காரணம் என்ன?
தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

2 mins
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்

1 min
இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது.

1 min
சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டி.பி (டாடா பவர்) சோலார் நிறுவனத்தில் சூரிய மின்சக்தி தகடு (சோலார் பேனல்) உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min
இன்றைய தலைமுறை பாரம்பரிய அடையாளங்களை இழந்துவிட்டது
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை

1 min
மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதை உறுதி செய்வோம்
மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று துணை உதயநிதி முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

1 min
நெல்லையில் முதல்வருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1 min
3 மெட்ரோ ரயில் நிலையங்களின் வணிக மேம்பாடு: திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் செய்யப்படவுள்ள வணிக மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு ரூ.41.87 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் கையொப்பமானது.

1 min
770 போலீஸாருக்கு ‘முதல்வர் காவல்' பதக்கங்கள்
காவல் ஆணையர் ஆ.அருண் வழங்கினார்

1 min
மேலும் ஒரு தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்
தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகியுள்ளார்.

1 min
தேர்தல் பிரசாரத்துக்காக அதிமுகவில் தொகுதிக்கு 50 பேர் கொண்ட மகளிர் குழு
வரும் சட்டப்பேரவையத் தேர்தலில் தொகுதிக்கு 50 பேர் கொண்ட மகளிர் குழுவை அமைத்து வீடுதோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவது என அதிமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
1 min
கிருஷ்ணகிரியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

1 min
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோவில் கைது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கைது
விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்
1 min
ஏழாவது முறையாக திமுக ஆட்சியைப் பிடிக்கும்
தமிழகத்தில் ஏழாவது முறையாக திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

1 min
ஆளுநர்-அரசுக்கு இடையேயான மோதல் உயர் கல்வியைப் பாதிக்கக் கூடாது
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு உயர் கல்வியைப் பாதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
பள்ளி காலை சிற்றுண்டியில் பல்லி; 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
நீடாமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியில் பல்லி கிடந்ததால், மாணவ, மாணவிகள் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்; தமிழக அரசின் வேடம் கலையும்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அரசின் வேடம் தானாகவே கலையும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

1 min
திருப்பூர் அருகே பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min
மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

1 min
4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியார் பள்ளித் தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது
பொருள்களை சூறையாடிய பொதுமக்கள்

1 min
79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள்: அமைச்சர் பெரியகருப்பன்
தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

1 min
கிளாம்பாக்கத்தில் இளம் பெண் கடத்தல் சம்பவம்: 3 பேர் கைது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வயலூர் முருகன் கோயிலில் கட்டுமானப் பணியின்போது நுழைவு வாயில் சரிந்து விழுந்தது
வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கையொட்டி கட்டப்பட்டு வரும் நுழைவு வாயில் வியாழக்கிழமை சரிந்து விழுந்தது.
1 min
சாதனைத் தலைமுறையின் வருகை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) நிறைவடைந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
2 mins
மாநில மொழியில் தேர்வும் ஒதுக்கீடும்
வங்கிகளுக்கான ஊழியர்களின் தேர்வுபோல, ஏனைய தேர்வாணையங்களும் பணியாளர்கள் தேர்வில் மாநிலங்களுக்கான சமமான வாய்ப்பைத் தர வேண்டும். முன்களப் பணியிடங்களில் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேர்வுத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

3 mins
பயிற்சி... முயற்சி... வெற்றி
“பத்தாயிரம் உதைகளைப் பயிற்சி செய்த மனிதனுக்கு நான் பயப்படவில்லை. ஆனால் ஒரே ஒரு உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்த மனிதனுக்கு நான் பயப்படுகிறேன்” என்று புரூஸ் லீ சொன்னாராம்.
2 mins
குடும்ப நலனே காங்கிரஸுக்கு முதன்மை
மாநிலங்களவையில் பிரதமர் விமர்சனம்

2 mins
யுஜிசி விதிகள் மூலம் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் செயல்திட்டம்
ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 min
முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிர்க்கட்சிகள்: மத்திய அமைச்சர்
'முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிர்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்தார்.
1 min
இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 பேர் உயிரிழப்பு
மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தகவல்
1 min
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்றுமுதல் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.7) முதல் செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

1 min
உடான் திட்டத்தில் ஒசூர் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்?
கோவை எம்.பி. கேள்விக்கு அமைச்சர் விளக்கம்
1 min
யுஜிசி வரைவு வழிகாட்டுதல்: கருத்துகளைத் தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம் நீட்டிப்பு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு வழிகாட்டுதல் மீது பொது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான அவகாசம் வரும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
கர்நாடக பாஜக உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது
முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை

1 min
இளைஞர் காங்கிரஸ் தலைவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
கர்நாடகத்தில் பிட்காயின் ஊழல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ஹாரீஸ் நாலப்பாட்டிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

1 min
இந்திய கலாசாரத்தைக் காப்பதில் முக்கிய பங்காற்றிய துறவிகள்
நாட்டின் கலாசாரத்தையும் ஒற்றுமையையும் காப்பதில் துறவிகள் முக்கிய பங்காற்றியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

1 min
ம.பி.: வயலில் விழுந்து நொறுங்கிய 'மிராஜ்' போர் விமானம்
இரு விமானிகள் உயிர் தப்பினர்

1 min
நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தரப் பணி வழங்கல்
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேர் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மத்திய பணியாளர்கள் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
1 min
10 ஆண்டுகளில் கைப்பேசி சேவைக் கட்டணம் 94% குறைவு
மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
1 min
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு
இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான விரிவான இருதரப்பு திட்டத்தை வகுக்க இரு நாடுகளும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.
1 min
மத்திய அரசின் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்
கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதில்
1 min
அமலாக்கத் துறை இயக்குநர் ஆஜராக தில்லி நீதிமன்றம் சம்மன்
இந்திய பங்குகள் மற்றும் பத்திரங்கள் பரிவர்த்தனை வாரியம் (செபி) தொடர்புடைய ரூ.88 கோடி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஆவணங்களின் தெளிவான நகல்களை வழங்கத் தவறியதாக அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீனுக்கு தில்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
டீப்சீக் செயலிக்கு இந்தியா கட்டுப்பாடு: சீனா எதிர்ப்பு
சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலி யான டீப்சீக்-கை அரசு அதிகாரிகள் பயன்படுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1 min
மகா கும்பமேளாவில் பாகிஸ்தான் ஹிந்துக்கள் புனித நீராடல்!
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனர்.

1 min
நாட்டின் உயர்ந்த தலைவர் பிரதமர் மோடி
மாநிலங்களவையில் தேவெ கெளடா புகழாரம்

1 min
வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்தலை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்
மத்திய அரசு தீவிரம்
1 min
பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீர் திறப்பு?: நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து பருவகாலத்தில் கூடுதலாக உள்ள நீர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பகுதிக்குள் பாய்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
1 min
வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்கல்
'வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீர்வளித்துள்ளது' என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
1 min
காதலன் கொலை வழக்கில் மரண தண்டனை: கேரள உயர்நீதிமன்றத்தில் இளம்பெண் மேல்முறையீடு
உறவைத் துண்டிக்க மறுத்த காதலன் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் இளம் பெண் மேல்முறையீடு செய்துள்ளார்.
1 min
கட்சி மாற 7 எம்எல்ஏக்களுக்கு ரூ.15 கோடி வழங்க முயற்சி
பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

1 min
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தம்
குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

1 min
மெத்வதெவ் அதிர்ச்சித் தோல்வி
ஏபிஎன் அம்ரோ ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதிச்சுற்று வீரரிடம் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min
அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற டிரம்ப் குறிவைக்கும் நபர்கள் யார்?
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாத இறுதியில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

1 min
ஐஎஸ்பிஎல் புதிய திறமைகளை வெளிக்கொணர்கிறது: லீக் ஆணையர்
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என லீக் ஆணையர் சூரஜ் சமத் தெரிவித்துள்ளார்.

1 min
பீச் வாலிபால்: தமிழகத்துக்கு தங்கம் உள்பட இரு பதக்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழகத்துக்கு 1 தங்கம், 1 வெள்ளி என, வியாழக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.

1 min
இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
ஒருநாள் தொடரில் முன்னிலை

1 min
இரண்டாவது நாளாக 'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் 'கரடி' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.

1 min
காஸா மக்கள் வெளியேற அனுமதிக்கும் செயல்திட்டம்
ராணுவத்துக்கு இஸ்ரேல் அமைச்சர் உத்தரவு

2 mins
19% அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் செயல்பாட்டு வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.

1 min
எஸ்பிஐ நிகர லாபம் 7% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min
நிலவு ஆய்வு திட்டம் தோல்வி; ரஷிய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் நீக்கம்
47 ஆண்டு களுக்குப் பிறகு முதல்முறையாக ரஷியா கடந்த 2023-ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலவு ஆய்வுத் திட்டம் தோல்வியடைந்தது. தொடர்பாக, அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸின் தலைவர் யூரி போரிஸொவ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min
பெண் பாலினத்துக்கு மாறியவர்கள் மகளிர் விளையாட்டில் பங்கேற்க தடை
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

1 min
வரலாற்றின் மிக வெப்பமான ஜனவரி
கடந்த மாதம்தான் வரலாற்றின் மிக வெப்பமான ஜனவரி மாதம் என்று ஐரோப்பிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

1 min
தரணி போற்றும் தைப்பூச வழிபாடு
தை மாதத்தில், பூச நட்சத்திரத்தன்று பௌர்ணமியோடு சேர்ந்து வரும் நாள் தைப்பூச விழாவாகும். இந்த நாளில், மக்கள் புனித நீராடுவர். தேவாரங்களில் பூசம் தீர்த்தமாடும் பெருந்திருவிழாவாகவும் குறிக்கப்படுகிறது.

1 min
தேர்வு பயம் தீர...
ருமாலின் மற்றொரு வடிவம்தான் வராகர். பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட உருவமாக பூமியை தனது கொம்பில் தாங்கி, காப்பதற்காக நாராயணன் உருவெடுத்தார். அரக்கனைக் கொன்று பூமியைக் காத்தார்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only