Dinamani Chennai - February 05, 2025

Dinamani Chennai - February 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 05, 2025
சட்டவிரோத குடியேற்றம்: இந்தியர்கள் வெளியேற்றத்தை தொடங்கியது அமெரிக்கா
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது.

1 min
தங்கம் பவுன் ரூ.840 உயர்வு
புதிய உச்சத்தை தொட்டது

1 min
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.

1 min
இன்று தில்லி பேரவைத் தேர்தல்
தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.

1 min
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.
1 min
தங்கம் பவுன் ரூ.840 உயர்வு
புதிய உச்சத்தை தொட்டது

1 min
விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர் படிப்பு: சென்னை ஐஐடி-யில் மீண்டும் தொடக்கம்
சென்னை ஐஐடி-யின் ‘சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ மையம், சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (எஸ்சிஎம் புரோ) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.

1 min
திருமலை ரத சப்தமி உற்சவம் கோலாகலம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

1 min
விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர் படிப்பு: சென்னை ஐஐடி-யில் மீண்டும் தொடக்கம்
சென்னை ஐஐடி-யின் ‘சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ மையம், சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (எஸ்சிஎம் புரோ) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.
1 min
நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன் கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1 min
வேளச்சேரி மயானம் இன்று முதல் இயங்காது
வேளச்சேரி மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புதன்கிழமை (பிப். 5) முதல் தற்காலிகமாக இந்த மயானம் செயல்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min
திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி சொத்துகள் மீட்பு
சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன.

1 min
புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min
ஓடும் பேருந்தில் ரீல்ஸ்: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
ஓடும் பேருந்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min
பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் 'கர்மயோகினி சங்கமம்' குமரியில் நடைபெறும் டாக்டர் சுதா சேஷய்யன்
திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் 'கர்மயோகினி சங்கமம்' கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

1 min
பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் 'கர்மயோகினி சங்கமம்' குமரியில் நடைபெறும் டாக்டர் சுதா சேஷய்யன்
திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் 'கர்மயோகினி சங்கமம்' கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

1 min
நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன் கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1 min
புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், புற்று நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min
அம்ருதா பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்ப விழா
சென்னையில் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் வருடாந்திர தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்ப விழா 'தந்திரோத்சவ் 2025' என்ற தலைப்பில் சமீபத்தில் நடைபெற்றது.

1 min
புற்றுநோய் மரபணு ஆராய்ச்சி: இராமச்சந்திரா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்
புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு சார்ந்த துல்லிய சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் வகையில், ஹைதராபாதில் உள்ள நியூக்ளியோ இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனத்துடன், போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவனம் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.

1 min
வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
ஆவடி அருகே திங்கள்கிழமை வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றார்.

1 min
தாகூர் மருத்துவக் கல்லூரியில் உலக புற்றுநோய் தின பேரணி
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min
ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min
பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
போரூரில் அடுக்குமாடி பல்பொருள் அங்காடியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

1 min
சிறையில் அடைக்கப்பட்ட வருமான வரி ஊழியர்கள் மேலும் ஒரு வழக்கில் கைது
சென்னையில் வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ள வருமானவரித் துறை ஊழியர்கள் 3 பேர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

1 min
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min
அம்ருதா பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்ப விழா
சென்னையில் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் வருடாந்திர தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்ப விழா 'தந்திரோத்சவ் 2025' என்ற தலைப்பில் சமீபத்தில் நடைபெற்றது.

1 min
வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
ஆவடி அருகே திங்கள்கிழமை வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றார்.
1 min
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min
தாகூர் மருத்துவக் கல்லூரியில் உலக புற்றுநோய் தின பேரணி
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min
வைகோ முன்னாள் உதவியாளரிடம் 'க்யூ' பிரிவு போலீஸார் விசாரணை
சந்தேகத்துக் குரிய நபர்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலர் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் 'க்யூ' பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
தாகூர் மருத்துவக் கல்லூரியில் உலக புற்றுநோய் தின பேரணி
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min
உயர்நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் ஆர்ப்பாட்டம்
மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர்

1 min
உயர்நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்புகள் சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி அளித்ததன்பேரில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min
நெல் கொள்முதலில் முறைகேடு: 88 பேர் பணியிலிருந்து விடுவிப்பு
தஞ்சாவூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.28.35 லட்சம் முறைகேடு செய்ததாக 37 பட்டியல் எழுத்தர்கள், 51 உதவியாளர்கள் என மொத்தம் 88 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
1 min
சென்னை தொழிலதிபரிடம் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்
ரூ.912 கோடியையும் முடக்கியது அமலாக்கத் துறை
1 min
பிப்.8-இல் திமுக கண்டன கூட்டம்: ஆவடியில் உரையாற்றுகிறார் முதல்வர்
மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, சென்னை அடுத்த ஆவடியில் திமுக சார்பில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார்.

1 min
சென்னை தொழிலதிபரிடம் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்
ரூ.912 கோடியையும் முடக்கியது அமலாக்கத் துறை
1 min
தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
சாலையில் கிடந்த ‘ஏகே-47’ ரக துப்பாக்கி தோட்டாக்கள் மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைப்பு
சென்னை அருகே மணப்பாக்கத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை ஏகே-47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக்கிடந்தன.
1 min
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களுக்காக பிரத்யேக இணையப் பக்கம்
முதல்வர் தொடங்கி வைத்தார்

1 min
அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட போட்டிகள்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான சிறார் திரைப்பட போட்டிகள் பிப்.7 முதல் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
தமிழகம் முழுவதும் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
1 min
மக்களவையில் அப்பட்டமான பொய்-அவதூறு பிரசாரம்ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக நோட்டீஸ்
\"மக்களவையில் அப்பட்டமான பொய்களைக் கூறியதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பாஜக நோட்டீஸ் அளித்துள்ளது.
1 min
மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் எச்சரிக்கை
நுண் நெகிழி கள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.

1 min
கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தோர் எத்தனை பேர்?
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை எவ்வளவு? என்று சமாஜவாதி தலைவரும எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் கேள்வியெழுப்பினார்.

1 min
ஸ்திரமற்ற உலகச் சூழல்: இந்தியா-ஐரோப்பிய யூனியன் நல்லுறவு முக்கியம்
ஸ்திரமற்ற, திடீரென மாறக் கூடிய தற்போதைய உலகச் சூழலில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான வலுவான நல்லுறவு முன்பைவிட முக்கியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது
ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வலியுறுத்தல்

1 min
போராடும் விவசாயிகளுடன் பிப்.14-இல் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: மத்திய அரசு
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
விருதுகள் திருப்பி அளிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை: விருதாளர்களிடம் ஒப்புதல் பெற நாடாளுமன்ற குழு பரிந்துரை
விருதாளர்களிடம் ஒப்புதலை பெற்ற பிறகே விருதுகளை வழங்க வேண்டும் என தேசிய அகாதெமிக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
1 min
எதிர்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார்நிலை
மத்திய அரசு

1 min
பிரதமர் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது
ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வலியுறுத்தல்

1 min
உயர் பதவிக்கு தனி உதவியாளர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்
'பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மாநியக் குழு (யுஜிசி) கொண்டுவந்துள்ள புதிய வரைவு நடைமுறை, அந்த உயர் பதவிக்கு தனி உதவியாளர்கள், உதவியாளர்களின் மனைவிகள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min
நீட்-பிஜி 2024 கலந்தாய்வு: மத்திய அரசு, ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான (நீட்-பிஜி) மூன்றாம் கட்ட கலந்தாய்வை புதிதாக நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
மகா கும்பமேளாவில் பிரதமர் இன்று புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (பிப்.5) வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளார்.
1 min
பொது சிவில் சட்ட தேவையை ஆராய ஐவர் குழு
குஜராத் முதல்வர் அறிவிப்பு

1 min
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்; 2022-2024 வரை 1.55 கோடி தொழிலாளர்கள் பெயர் நீக்கம்
2022 முதல் 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றிய 1.55 கோடி தொழிலாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min
சென்னை சிங்கம்ஸ் அதிரடி வெற்றி
ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் ஃபால்கன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சிங்கம்ஸ்.

1 min
சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
1 min
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு பாட்மின்டனில் தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பாட்மின்டனில் 2 தங்கம், 1 வெண்கலம், கூடைப்பந்து போட்டியில் 1 வெண்கல பதக்கத்தை செவ்வாய்க்கிழமை தட்டிச் சென்றனர்.

1 min
மெத்வதெவ், மினார் முன்னேற்றம்
நெதர்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min
ஒருநாள் கிரிக்கெட் அணியில் வருண் சக்கரவர்த்தி
சாம்பியன்ஸ் கோப்பைக்கான உத்தி?

1 min
ராம்குமார், முகுந்த் தோல்வி
சென்னை ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி யின் முதல் சுற்றிலேயே ராம்குமார் ராமநாதன், முகுந்த் சசிகுமார் உள்ளிட்ட இந்தியர்கள் தோல்வியைத் தழுவினர்.

1 min
ஒருநாள் கிரிக்கெட் அணியில் வருண் சக்கரவர்த்தி
சாம்பியன்ஸ் கோப்பைக்கான உத்தி?

1 min
சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் எச்சரித்தார்.
1 min
ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

1 min
சட்டபூர்வ ஆப்கன் அகதிகளையும் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு
உரிய ஆவணங்களுடன் தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

1 min
டிஆர்சி: கிளர்ச்சிப் படையினர் போர் நிறுத்தம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆர்சி) தெற்குப் பகுதியில் முன்னேறிவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படை தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.

1 min
அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி
தங்களது பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 15 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.

1 min
சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 'காளை' எழுச்சி பெற்றது.

1 min
சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 'காளை' எழுச்சி பெற்றது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min
147 புதிய ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min
பொதுத் தேர்வு கண்காணிப்பு: பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுப் பணிகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only