Dinamani Chennai - February 04, 2025

Dinamani Chennai - February 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 04, 2025
இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் தோல்வி
மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 min
வேங்கைவயல் வழக்கு குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு மாற்றம்
வேங்கைவயல் வழக்கின் குற்றப்பத்திரிகை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வராது என்பதால், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
1 min
பெண் ஏடிஜிபி கொலைச் சதி புகார்: டிஜிபி அலுவலகம் மறுப்பு
தன்னைக் கொலை செய்ய சதி நடந்ததாக புகார் தெரிவித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி கல்பனா நாயக் டிஜிபிக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 mins
புற்றுநோய்... தொடக்கத்தில் வைப்போம் முற்றுப்புள்ளி
உலகளளில் பெரும் சவாலாக விளங்கக் கூடிய நோய்களில் புற்றுநோய் அதிமுக்கியமானது.

1 min
பிப். 8-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 8) மாத வரத்திலுள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
1 min
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் பிப். 8 முதல் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்
ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சார்பில் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் பிப். 8-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி பிப். 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min
வடசென்னை அனல் மின் நிலையத்தில் வணிகரீதியான உற்பத்தி: அன்புமணி வலியுறுத்தல்
வட சென்னை அனல் மின் நிலையம் 3-இல் வணிகரீதியான மின் உற்பத்தியை தமிழக அரசு உடனே தொடங்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு: மருத்துவர்கள் விளக்கம்
கில்லன் பாரே சின்ட்ரோம்' (ஜிபிஎஸ்) நோய் பாதிப்புக்குள்ளான சிறுவன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
போலீஸார் சுட்டதில் இளைஞர் காயம்

1 min
கல்வியில் முன்னேறிய மாநிலம் தமிழகம்
நமது நாட்டில் கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநர் ஆர். என்.ரவி கூறினார்.

1 min
கல்விக் கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்
மாணவர்களின் கல்விக் கடன் முழுவதையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
1 min
தமிழக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: ஆறு வாரங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சாலையோரங்களில் உள்ள அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பெண் ஏடிஜிபி கொலைச் சதி புகார்: சிபிஐ விசாரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்
தன்னைக் கொலை செய்ய சதி நடந்ததாக பெண் ஏடிஜிபி புகார் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
ஜகபர் அலி கொலை வழக்கு: 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி
சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 5 பேரிடம் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் அனுமதி அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
1 min
தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தேர்வு செய்யும்
தில்லியில் கே.அண்ணாமலை பேட்டி

1 min
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப் பதிவு
பிரசாரம் நிறைவு

1 min
பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு: மேலும் இருவர் கைது
6 இடங்களில் என்ஐஏ சோதனை

1 min
தமிழகத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை 90–ஆக உயர்த்த முடிவு
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு
நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

1 min
குறள் எனும் பெரும் புதையல்!
ஒவ்வோராண்டும் திருக்குறள் வாரம் கொண்டாட தமிழக அரசு முனைவது நல்லதொரு முயற்சியாகும்.
2 mins
கேரள மருத்துவக் கழிவு வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம்விட உத்தரவு
கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு மருத்துவக் கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்களை சட்ட விதிகளைப் பின்பற்றி பறிமுதல் செய்து ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min
சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
குடியரசுத் தலைவரை அவமதித்து கருத்து
1 min
எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min
கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

1 min
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.ஆர். ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
வரிப் பகிர்வு: குறைகளை நிதிக் குழுவிடம் மாநிலங்கள் தெரிவிக்கலாம்
மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் வரியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை 16-ஆவது நிதிக் குழுவிடம் மாநிலங்கள் பதிவு செய்யலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min
டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல்: அமைச்சர் விளக்கம்
டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடர்பாக, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

1 min
அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு: ஏப்.7-இல் இறுதி விசாரணை
வனத் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை, இறுதி விசாரணைக்காக ஏப். 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
இறுதிக் கட்டத்தில் எழும்பூர், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள்
தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கௌசல் கிஷோர்
1 min
மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது
கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். விசைப் படகையும் பறிமுதல் செய்தனர்.

1 min
மீனவர்கள் தொடர் கைது: உடனடித் தீர்வு அவசியம்
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
1 min
ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்
நிதிச் செயலர் உறுதி
1 min
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மாற்றியது.
1 min
மேற்கு வங்கம்: சர்ச்சையில் சிக்கிய அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றொரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
மேற்கு வங்க மாநிலத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலையால் பெரும் சர்ச்சையில் சிக்கிய கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு மருத்துவ மாணவி அவரது குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
1 min
தமிழகத்தில் ஏழு புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் ஏழு புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார்.

1 min
ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு மத்திய அமைச்சர் பதில்
தமிழகத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட நாட்டில் உள்ள 6 பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு அறிவியல் துறை அமைக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் நிதி ஆதரவு அளித்து வருவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
வேலூர், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்
கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

1 min
மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி சிறப்பு புனித நீராடல்
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடலில் 2.33 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.

1 min
மகாராஷ்டிரம்: 183 துப்பாக்கி உரிமங்கள் ரத்து
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 183 துப்பாக்கிகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min
பயன்பாட்டு மொழியாக மராத்தி: மகாராஷ்டிர அரசு உத்தரவு
மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
புதிய வருமான வரி மசோதா மீது தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கலாம்: மத்திய நேரடி வரிகள் வாரியம்
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன்மீது தொழில்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தலைவர் ரவி அகர்வால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
கடந்த ஆண்டு 728 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்: 13 பேர் கைது
கடந்த 2024-ஆம் ஆண்டில் 728 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
சமச்சீரான சுங்கச்சாவடி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம்: நிதின் கட்கரி
தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோருக்கு நன்மை பயக்கும் வகையில் நாடு முழுவதும் சமச்சீரான சுங்கச்சாவடி கொள்கையைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
சஞ்சு சாம்சனுக்கு காயம்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன் ஆள்காட்டி விரலில் காயமடைந்தார்.
1 min
மொஷிஸுகி, பெரெட்டினி வெற்றி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ஜப்பானின் ஷின்டாரோ மொஷிஸுகி, இத்தாலியின் ஜகோபோ பெரெட்டினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min
இந்திய வம்சாவளி அமெரிக்க பாடகி சந்திரிகாவுக்கு 'கிராமி' விருது
சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கப் பாடகியும் தொழிலதிபருமான சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் தனது 'திரிவேணி' இசை ஆல்பத்துக்காக 2-ஆவது கிராமி விருதை வென்றுள்ளார்.

1 min
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு தங்கம்
உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன.

1 min
டிராவில் முடிந்த ஒடிஸா - நார்த்ஈஸ்ட் ஆட்டம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஒடிஸா எஃப்சி - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
1 min
அசோக் லேலண்ட் விற்பனை 8% அதிகரிப்பு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த ஜனவரியில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min
பழைய நகைகளுக்கு புத்துயிர் அளிக்கும் ஜிஆர்டி
முன்னணி நகை வர்த்தக நிறுவனமான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், தனது அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பழைய தங்க நகைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
உற்பத்தித் துறையில் 6 மாதங்கள் காணாத உயர்வு
இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜனவரியில் முந்தைய ஆறு மாதங்கள் காணாத உயர்வைக் கண்டுள்ளது.
1 min
கிரீஸில் தொடர் நிலநடுக்கம்
கிரீஸுக்குச் சொந்தமான சன்டோரினி தீவில் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பள்ளிக்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

1 min
குண்டுவெடிப்பில் ரஷிய ஆதரவு படைத் தலைவர் உயிரிழப்பு
கிழக்கு உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் படைப் பிரிவின் தலைவர் ஆர்மென் சர்க்ஸ்யான், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.
1 min
திருக்குர்ஆன் எரிப்புப் போராட்டம்: 2டன் இருந்தவருக்கு தண்டனை
ஸ்வீடனில் சல்வான் மோமிகா நடத்திய திருக்குர்ஆன் எரிப்புப் போராட்டத்தின்போது உடன் இருந்த சல்வான் நஜீமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.

1 min
2,504 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு
முதல்வர் பாராட்டு

1 min
சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு
யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஒரு அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only