Dinamani Chennai - February 01, 2025

Dinamani Chennai - February 01, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 01, 2025
மூன்றாவது ஆட்சியில் மும்மடங்கு வேகம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

2 mins
காவேரி மருத்துவமனைக்கு சர்வதேச தர அங்கீகாரம்
சுகாதார தர மதிப்பீட்டுக்கான சர்வதேச இணை ஆணையத்தின் (ஜேசிஐ) தங்க தர நிலை அங்கீகாரத்தை வடபழனி, காவேரி மருத்துவமனை பெற்றுள்ளது.

1 min
வேன் மோதி விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூர் காரப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் மருத்துவக் கல்லூரி வேன் மோதியதில், இரு பெண்கள் உயிரிழந்தனர்.
1 min
புற்றுநோய் பாதிப்பு!
சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
1 min
காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவை யிலிருந்து பனாரஸுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
1 min
திருமுல்லைவாயில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ஆவடி அருகே திருமுல்லைவாயில் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min
மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த "ஏஐ" தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

1 min
சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்கியுள்ளது
இந்திய சூரிய மின்சக்தி சங்கத் தலைவர் நரசிம்மன் குற்றச்சாட்டு

1 min
பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாணவர்களுக்குப் பரிசு
சென்னை பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1 min
காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் சென்ற பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
ரூ.6,000 கோடி மோசடி வழக்கு: நிதி நிறுவன நிர்வாகி பாங்காக்கில் கைது
ரூ.6 ஆயிரம் கோடி மோசடி வழக்கில், தேடப்பட்ட எல்என்எஸ் நிதி நிறுவன நிர்வாகி பாங்காக்கில் கைது செய்யப்பட்டார்.
1 min
நடத்தை விதிகள் என்னென்ன?: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
ஈரோடு கிழக்கில் பிரசாரம் பிப்.3-இல் நிறைவு

1 min
658 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min
மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி ஆலோசனை
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டச் செயலர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
ஜகபர் அலி உடலை தோண்டியெடுத்து 'எக்ஸ்ரே' எடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக 'எக்ஸ்ரே' எடுக்கப்பட்டது.
1 min
சதுப்பு நிலங்களுக்கு சாகா வரம் வேண்டும்!
நீர் வளத்தையும் நில வளத்தையும் மேம்படுத்துதல், மாசுபாட்டை குறைத்தல், உயிரிப் பன்மய வளத்தைக் காத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என எண்ணற்ற பலன்களை சதுப்புநிலங்கள் அளிக்கின்றன.

3 mins
குற்றப்பத்திரிகை தாமத விவகாரம் தமிழக உள்துறைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
புலன் விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து விளக்கம் அளிப்பதற்காக தமிழக உள்துறைச் செயலர் தீரஜ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
1 min
வெளிநாட்டிலிருந்து குழப்பம் விளைவிக்காத முதல் கூட்டத் தொடர்
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற கூடுவதற்கு முன்பு இந்தியாவில் குழப்பத்தை விளைவிக்க வெளி நாட்டிலிருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாதது இதுவே முதல் முறை என்று எண்ணுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min
பெரியார் மீதான விமர்சனங்கள்; பெரிதுபடுத்த தயாரில்லை
பெரியாரை மரியாதைக்குறைவாகப் பேசக்கூடியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை; அதனால், அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் தயாராக இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min
ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு
கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றியது தொடர்பாக வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min
ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
1 min
போராட்ட அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத் திருத்தம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min
வடசென்னை வளர்ச்சிப் பணிகள்: விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
வடசென்னையில் ரூ. 474 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min
பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருளே காரணம்
பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
1 min
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
பாதுகாப்பு பட்டியலிலுள்ள மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர் கைது
கூடலூர் பகுதியில், பாதுகாப்பு பட்டியலில் உள்ள அரிய வகை ஈட்டி மரத்தை வெட்டியது தொடர்பாக திமுக கவுன்சிலரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min
தக்கார் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீடு தள்ளுபடி
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளி திடீர் உயிரிழப்பு; 6 பேரின் உடல் நலம் பாதிப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் ஒருவர் திடீரென உயிரிழந்தார். மேலும், 6 நோயாளிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
1 min
ஆதார் விவரங்களை தனியார் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு
ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதார் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
வாக்குப்பதிவு மையங்களின் விடியோ பதிவுகளை பாதுகாக்க வேண்டும்
வாக்குப்பதிவு மையங்களில் பதிவான விடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
வளர்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் குடியரசுத் தலைவர் உரை
வளர்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் உரையாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கான பணிகள் தீவிரம்
வெளியுறவு அமைச்சகம்
1 min
எளிய வணிகம் 2.0-க்கு அழைப்பு: ஜிஎஸ்டி 2.0 தவிர்ப்பு
பொருளாதார ஆய்வறிக்கை மீது காங்கிரஸ் விமர்சனம்
1 min
மக்களவைத் தேர்தல்: ரூ.1,700 கோடி செலவு செய்த பாஜக
2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கு ரூ.1,737.68 கோடியை பாஜக செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செலவின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சியிலிருந்து விலகல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், தேர்தலில் வாய்ப்பளிக்காததால் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
1 min
கும்பமேளா நெரிசல்: நீதிக் குழு விசாரணை தொடக்கம்
மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு அமைத்த நீதிக் குழு, பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.
1 min
மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவையில் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு மற்றும் மகா கும்பமேளாவில் அண்மையில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பதிலளித்தார் கேஜரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்று, யமுனை நீரில் விஷம் கலந்தது என்ற தனது கருத்து குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு தனது பதிலை அளித்தார்.

1 min
‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம்
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
அமெரிக்க விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணி கள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் நடுவானில் மோதி 67 பேர் உயிரிழந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார்.
1 min
இலங்கைத் தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்
அதிபர் அநுரகுமார திசாநாயக உறுதி

1 min
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: அஜித்துக்கு 'ஹாட்ரிக்' தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை, பளுதூக்குதல், நீச்சல் ஆகிய பிரிவுகளில் பதக்கங்கள் கிடைத்தன.

1 min
சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தான் அணியில் ஒரே சுழற்பந்து வீச்சாளர்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான பாகிஸ்தான் அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
சீசனின் முதல் பட்டத்துக்கான முனைப்பில் குகேஷ்
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ் டர்ஸ் செஸ் போட்டியில் தனி முன்னிலையில் நீடிக்கும் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சீசனின் முதல் பிரதான வெற்றிக்கான முனைப்புடன் இருக்கிறார்.

1 min
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min
இறுதிக்கு முன்னேறியது இந்தியா
அரையிறுதியில் இங்கிலாந்தை சாய்த்தது

1 min
ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு இலக்கு 234
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணிக்கான வெற்றி இலக்கு 234-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 min
சென்செக்ஸ் 741 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் 'காளை' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min
‘டீப்சீக்'குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்
தங்களது அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான 'டீப்சீக்'கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

1 min
எல்&டி ஃபைனான்ஸ் லாபம் ரூ.2,007 கோடி
இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையைச் சார்ந்த எல்&டி ஃபைனான்ஸ் லிமிடெட், கடந்த 2024 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.2,007 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
1 min
விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

1 min
கருப்புப் பெட்டிகள் மீட்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 min
4 புதிய கிளைகளைத் திறந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தமிழகத்தில் நான்கு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

1 min
திருமலையில் ரத சப்தமி: பிப். 3 முதல் நேரடி தரிசன டோக்கன் நிறுத்தம்
திருமலையில் பிப். 4-இல் ரத சப்தமியை முன்னிட்டு 3 முதல் 5-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.
1 min
'என் இனிய பொன் நிலாவே...' பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை
என் இனிய பொன் நிலாவே... எனத் தொடங்கும் தமிழ்த் திரைப்படப் பாடலுக்கான காப்புரிமையை 'சரிகம இந்தியா' நிறுவனம் கொண்டிருப்பதாகவும், அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்புக்கு வழங்க முடியாது என்றும் தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

1 min
7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு
தமிழகத்தில் ரூ. 7,132 கோடி மதிப்பிலான 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

1 min
பாம்பன் புதிய பாலம்: ரயில், கப்பலை இயக்கி சோதனை
பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கர்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

1 min
தபால்தலை சேகரிக்கும் இயக்கம் தேவை
தபால்தலை சேகரிக்கும் இயக்கம் தேவை என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only