Dinamani Chennai - January 31, 2025

Dinamani Chennai - January 31, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
January 31, 2025
வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

1 min
மக்கள் மீதான அன்பால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

1 min
குடியரசு துணைத் தலைவர் சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்
சென்னை அருகே நடைபெறும் நிகழ்ச்சிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வருகையையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜன. 31) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
1 min
ரிப்பன் மாளிகையில் ரூ. 75 கோடியில் புதிய மாமன்றக் கூடம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில், சுமார் ரூ. 75 கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
1 min
பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் இணைத்தவர் அகத்தியர்!
பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் ஒருங்கிணைத்தவர் மகா முனி அகத்தியர் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

1 min
குத்துச்சண்டை வீரர் வெட்டிக் கொலை: 9 பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
ஆண்டுக்கு 15 லட்சம் வெளிநாட்டவர் சிகிச்சைக்காக தமிழகம் வருகை
மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆண்டுதோறும் 70 நாடுகளில் இருந்து 15 லட்சம் பேர் தமிழகம் வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min
சிகிச்சையில் தந்தை மரணம்: தட்டிக் கேட்ட மகள் அடித்துக் கொலை
வீட்டில் உடல்களை பூட்டி வைத்த மருத்துவர் கைது

1 min
பெண் காவலரிடம் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை கோயம்பேட்டில் பெண் காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
1 min
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு: இன்று சடலத்தைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்க உத்தரவு
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அவரது சடலத்தை வெள்ளிக்கிழமை (ஜன. 31) தோண்டி எடுத்து, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min
சுரங்கப் பாதை அமைக்கக் கோரி சாலை மறியல்: முன்னாள் அமைச்சர் உள்பட 200 பேர் கைது
திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச் சாலையில் ஆலம்பட்டி அருகே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, கிராம மக்களுடன் இணைந்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை
சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்?
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி (காவல் துணைக் கண்காணிப்பாளர்) விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
காமராஜர் பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு: திரும்பப் பெற அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர். என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
1 min
யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் பிப்.2-இல் திறப்பு
சிவபூமி அறக்கட்டளை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) நடைபெறவுள்ளது.
1 min
இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வேலூர் பகுதி பாலாற்றில் திறந்துவிடப்படும் தோல் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்தது.

1 min
கர்நாடகம் வழங்கிய உபரிநீரை கணக்கிடக் கூடாது
ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
1 min
மகாத்மா காந்தி நினைவு தினம் உரிய முறையில் நடத்தவில்லை- ஆளுநர் அரசியலாக்க வேண்டாம்- தமிழக அரசு
மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு நடத்தாதது ஏன் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min
கும்பமேளா சம்பவம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

2 mins
கும்பமேளா நெரிசல் எதிரொலி: கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளில் உ.பி. அரசு தீவிரம்
மகா கும்ப மேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியாக சிறந்த கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் உத்தர பிரதேச அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

1 min
மகாத்மா காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
மகாத்மா காந்தியின் 77-ஆவது நினைவு தினத்தை யொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
1 min
நிஜ்ஜார் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்
நிஜ்ஜார் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடர்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தில்லியில் உள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
நிலுவை வழக்குகளைக் குறைக்க யர்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகள்
உச்சநீதிமன்றம் அனுமதி
1 min
யுஜிசி-நெட் 2024: வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரமில்லை
சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்
1 min
தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டம்: ஜார்க்கண்ட் 84 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 84 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
1 min
குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் ஓய்வு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் (39), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

1 min
மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் எட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் வியாழக்கிழமை விடுவித்தனர்.

1 min
சிரியா அதிபராக அல்-ஷரா அறிவிப்பு
சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
1 min
கோரமண்டல் இன்டர்நேஷனல் வருவாய் 28 சதவீதம் அதிகரிப்பு
கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வருவாய் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக லாபத்தில் முடிவு
பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் 'காளை' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only