Dinamani Chennai - January 30, 2025Add to Favorites

Dinamani Chennai - January 30, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year$356.40 $23.99

Flash Sale - Save 93%
Hurry! Sale ends on April 1, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 30, 2025

100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 15

100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை

1 min

கும்பமேளாவில் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு

திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

கும்பமேளாவில் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு

2 mins

100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 15

100-ஆவது ராக்கெட்: இஸ்ரோ சாதனை

1 min

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக எம்.பி.யிடம் விசாரணை

நெல்லை விரைவு ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுவை பாஜக தலைவர் எஸ்.செல்வகணபதி எம்.பி.யிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை செய்தனர்.

1 min

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 23.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

25 புதிய மாவட்ட மருத்துவமனைகள் விரைவில் திறப்பு

அமைச்சர் தகவல்

25 புதிய மாவட்ட மருத்துவமனைகள் விரைவில் திறப்பு

1 min

அறுபடைவீடு முருகன் கோயில்களில் ரூ. 801 கோடியில் பணிகள்

அறுபடைவீடு முருகன் கோயில்களுக்கு ரூ. 801.46 கோடியில் 275 பணிகளும், அறுபடைவீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ.284.17 கோடியில் 609 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

பிப்.6-இல் நெல்லையில் முதல்வர் கள ஆய்வு

நெல்லையில் கள ஆய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், பிப்.6-ஆம் தேதி தொடங்கவுள்ளார்.

1 min

பெண்களின் காரை விரட்டிச் சென்று மிரட்டிய கும்பல்

4 பிரிவுகளில் வழக்கு; 3 தனிப்படையினர் விசாரணை

2 mins

பட்ஜெட் - சில எதிர்பார்ப்புகள்

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மாநிலங்கள் வளமாக இருப்பதும், சில மாநிலங்கள் பின்தங்கி இருப்பதும் என சரியான அளவுகோலாக இருக்காது. மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்து பேசி, வசதி படைத்தவரிடம் அதிக வரி வருவாய் பெற என்ன வழி உண்டு என்று ஆலோசனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்ஜெட் - சில எதிர்பார்ப்புகள்

3 mins

வக்ஃப் சட்ட மசோதா: திருத்தங்களுக்கு கூட்டுக் குழு ஒப்புதல்

மக்களவைத் தலைவரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

2 mins

முதல் பந்திலேயே சதம்!

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் பொறுப்பேற்ற பிறகு முன்னெடுக்கப்பட்ட முதல் திட்டமே இந்தியாவின் 100-ஆவது ராக்கெட் திட்டமாக அமைந்தது இரட்டிப்பு கவனம் பெற்றுள்ளது.

1 min

கலைஞர் கனவு இல்லம் திட்டம்: மேலும் ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் ரூ. 500 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1 min

ஜாமீன் நிபந்தனைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

கும்பமேளாவில்...

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை தினமான புதன்கிழமை புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டம்.

1 min

தில்லியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 காங்கிரஸ் வாக்குறுதி

தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; பெண்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.2,500 வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

1 min

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மாநில ஒதுக்கீட்டின் கீழ், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மறுஆய்வு: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு

இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சரும் முன்னாள் கடற்படை ஜெனரலுமான கர்னல் முகமது ஜஹாங்கீர் ஆலம் தெரிவித்தார்.

1 min

ரூ.34,300 கோடி முதலீட்டில் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம்

மொத்தம் ரூ.34,300 கோடி முதலீட்டிலான தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை (படம்) அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

1 min

சுந்தரம் ஹோம் நிகர லாபம் அதிகரிப்பு

கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.62.55 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

இந்தியன் வங்கி வருவாய் ரூ.17,912 கோடியாக உயர்வு

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.17,912 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்

தமிழகம் வலியுறுத்தல்

1 min

வேங்கைவயல் விவகாரம்: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம்

உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

வேங்கைவயல் விவகாரம்: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only