Dinamani Chennai - January 27, 2025

Dinamani Chennai - January 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
January 27, 2025
டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம்: மக்கள் மீதான வழக்குகள் வாபஸ்
சென்னை, ஜன. 26: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
1 min
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 33 பேர் கைது
ராமேசுவரம், ஜன. 26: கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 விசைப் படகுகளில் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 33 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

1 min
சென்னையில் குடியரசு தின விழா: ஆளுநர் தேசியக் கொடியேற்றினார்
விருந்தாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர்

2 mins
தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்
ராணுவ பலம், பன்முக கலாசாரத்தை பறைசாற்றிய அணிவகுப்பு

1 min
போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை
குடியரசு தினத்தையொட்டி, சென்னை போர் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார்.

1 min
சென்னையில் நான்காவது ரயில் முனையம்: ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அறிக்கை தாக்கல்
சென்னையில் நான்காவது ரயில் முனையம், வில்லிவாக்கம் - பெரம்பூர் இடையே அமைக்க அறிக்கை தயார்செய்து ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.
1 min
6 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
1 min
தியாகிகளை கௌரவித்த ஆட்சியர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்த மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.

1 min
காகிதக் கிடங்கில் தீ விபத்து
காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான காகிதங்கள் எரிந்து நாசமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
3 மண்டலங்களில் இன்றும் நாளையும் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது
கழிவுநீர் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர் மற்றும் அண்ணா நகர் மண்டலங்களுக்குள்பட்ட இடங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜன.27, 28) செயல்படாது என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
தனியார் கிடங்கில் தீ விபத்து: கார்கள் சேதம்
திருவொற்றியூரில் உள்ள தனியார் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலாயின.
1 min
வாயு கசிவு சம்பவம்: ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 13 பேர் வீடு திரும்பினர்
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத் துறையின் 108 அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அசாதாரண வாயு கசிந்ததாக சந்தேகிக்கப்பட்டது. நிலையில், அதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
1 min
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து
பிரதமருக்குதான் பாராட்டு விழா நடத்த வேண்டும்: தமிழிசை
1 min
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்
கொச்சி - சென்னை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இரு பயணிகள் ஒருவரையொருவர் தாக்கி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டதால், அந்த விமானம் சென்னையில் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
1 min
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி
டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்ட ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min
தேசத்தின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைவு
இந்தியாவில் இதய பை-பாஸ் சிகிச்சையை முதன்முதலில் மேற்கொண்டு சாதனை படைத்த டாக்டர் கே.எம்.செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை (ஜன. 25) காலமானார்.

1 min
சமூக செயற்பாட்டாளர் கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம்
1 min
தோன்றின் புகழொடு தோன்றுக...
புகழுடன் மறைந்துள்ள மாபெரும் டாக்டர் கே.எம்.செரியன் 1942-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் மார்ச் 8-ஆம் தேதி பிறந்தவர். சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு பெங்களூரில் 82 வயதில் காலமானார்.

2 mins
உள்ளே பணி இருக்கிறது... வாருங்கள்!
கீராமியம் என்பது ஜாதியால், மதத்தால், கட்சியால் பிரிந்து சுபநலம் பேணும் தனி மனிதராக கீராமத்தீல் வாழ்வது அல்ல. கீராமியம் என்பது நாகரிகத்தின் சின்னம். பண்பாட்டின் அடையாளம். பண்பின் விளைநிலம். கீராமிப வாழ்வு என்பது ஒரு வாழ்வியல் நெறி.

3 mins
வீரதீரச் செயல், வேளாண்மைக்கான சிறப்பு விருதுகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.206 கோடி
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ. 206 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
1 min
54.5 கோடி பயணிகளை கையாண்டது தெற்கு ரயில்வே சாதனை பொதுமேலாளர் ஆர்.என்.சிங்
நிகழ் நிதி யாண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளதாக அதன் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
1 min
பொடி இட்லி, சுண்டல், முறுக்கு முதல் ஃபில்டர் காபி வரை...
குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் ருசிகர உணவு வகைகள்

1 min
குடியரசு தின விழா: வெளிநாடுகளில் கோலாகல கொண்டாட்டம்
சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் 76-ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min
சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபர் புதின்
மாஸ்கோ, ஜன. 26: சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சர்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

1 min
மலையாள இயக்குநர் ஷாஃபி காலமானார்
மலையாள திரைப்பட இயக்குநர் ஷாஃபி (56) உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.
1 min
நாகாலாந்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டர்’
குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்து மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டர்’ (அறுவைச் சிகிச்சை அரங்கு) திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துக்கேட்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூர்வ மற்றும் வர்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
1 min
உத்தரகண்ட் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி: 11-இல் 10 மேயர் பதவிகளைக் கைப்பற்றியது
உத்தரகண்ட் மாநில நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது.
1 min
வெளியுறவுச் செயலர் மிஸ்ரி சீனா பயணம்
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றார்.
1 min
கோப்பையை தக்கவைத்தார் யானிக் சின்னர்
மெல்போர்ன், ஜன. 26: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி கோப்பையை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டார்.

1 min
மகா கும்பமேளா: 14-ஆவது நாளில் 1.74 கோடி பேர் புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் 14-ஆவது நாளில் 1.74 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர்.

1 min
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினுடன் விரைவில் பேச்சு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min
சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் உயிரிழப்பு; 19 பேர் காயம்
சூடானின் எல்-ஃபஷர் நகரத்தில் இயங்கிவரும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
1 min
அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு அணிவகுத்த அலங்கார ஊர்திகள்
கவனம் ஈர்த்த விளையாட்டு, இந்து சமய அறநிலையத் துறைகள்
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only